மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் 80,787 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் 6 பகுதிகளில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றுள்ளது. இந்த சிறப்பு முகாமை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டு நோய் […]
Tag: vaccine camp
15 வயது முதல் 18 வயது வரை இருக்கும் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 15 வயது முதல் 18 வயது வரை இருக்கும் நபர்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளில் வைத்து தடுப்பூசி செலுத்த அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. இதில் 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி மட்டுமே போடப்படும். இது பற்றி இந்த வயதிற்குட்பட்டவர்கள் COWIN20 PORTAL மூலமாக முன்பதிவு செய்து […]
சிறப்பு தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து மக்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இதற்காக தமிழக அரசு தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகிறது. இதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு உள்ளது. இந்த முகாம்கள் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சி, வளவனூர் விக்கிரவாண்டி, மரக்காணம், திருவெண்ணைநல்லூர், வானூர், கோட்டகுப்பம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், […]