Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“இறங்குனா ஊசி போடுவீங்க” ஓடி ஒளிந்த மலைவாழ் மக்கள்… மருத்துவக்குழுவினரின் முயற்சி…!!

தடுப்பூசி போடுவதற்காக வந்த மருத்துவ குழுவினரை பார்த்ததும் கிராம மக்கள் ஓடி ஒளிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சர்க்கார்போரத்திபதி என்ற மலைவாழ் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு பூலுவபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் தடுப்பூசி செலுத்துவதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் மருத்துவ குழுவினரை பார்த்ததும் அங்கு வசிக்கும் கிராம மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டால் நாங்கள் இறந்து விடுவோம் என்று கூறி அங்குமிங்கும் ஓடி ஒளிந்தனர். அதிலும் சிலர் அங்கிருந்த மரத்தின் மீது ஏறிக் […]

Categories

Tech |