Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தொழிலாளர்களின் நலன் கருதி… இரவு வரை வெயிட் பண்றாங்க… சுகாதாரத்துறையினரின் சிறப்பான பணி…!!

கூலி வேலைக்கு சென்று திரும்பும் தொழிலாளர்களுக்கு சுகாதாரத்துறையினர் இரவு வரை  காத்திருந்து தடுப்பூசி செலுத்துகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் குறும்பர், காட்டு நாயக்கர் இன ஆதிவாசி மக்கள் அப்பகுதியில் இருக்கும் கிராமங்களில் வசித்து வருகின்றனர். இவர்கள் பல்வேறு கூலி வேலைகளை செய்து வருகின்றனர். இந்த கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் விழிப்புணர்வு இல்லாததால் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு முன் வருவதில்லை. இதனால் இந்த மக்களிடம் நேரடியாக சென்று சுகாதாரத்துறையினர் தடுப்பூசி போட்டு கொள்வதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். […]

Categories

Tech |