Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சமையலறை டிப்ஸ்

சமையலறை டிப்ஸ் மிளகாய்- பஜ்ஜி செய்யும்போது, மிளகாயை நீளவாக்கில் கீறி  சிறிது உப்பு, இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு விட்டு  எண்ணெயில் போட்டு பஜ்ஜி செய்தால்  டேஸ்டாக இருப்பதோடு, காரமும் இருக்காது. காப்பர் பாட்டம் உள்ள பாத்திரத்தில் ஐஸ்கிரீம் கலவையை ஊற்றி வைத்தால், ஐஸ்கிரீம் சீக்கிரத்தில்  கெட்டியாகி விடும். பருப்பு வடைக்கு அரைக்கும்போது, ஊற வைத்த பருப்பு மற்றும் பொருட்களுடன் ஒரு டேபிள் ஸ்பூன் புழுங்கலரிசி சேர்த்து அரைத்து மாவில் சிறிது நெய் சேர்த்து வடை தட்டி […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சமையலறை டிப்ஸ்

சமையலறை டிப்ஸ் முந்திரிப் பருப்பு, பாதாம், பிஸ்தா போன்றவற்றை பாலில் ஊறப்போட்டு பின்  கேக் செய்யும்போது சேர்த்தால், கேக்கிலிருந்து உதிர்ந்து விழாமல் இருக்கும். புதிதாக அரைத்த மிளகாய்த் தூளில், சிறிது சமையல் எண்ணெய் விட்டு கிளறி வைத்தால், கார நெடி இல்லாமல் சுவை கூடும். உளுந்து வடைக்கு மாவு அரைக்கும்போது, முதலில் மிக்ஸியில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு தடவிக்கொண்டு பிறகு உளுந்தைப் போட்டு அரைத்தால் ஒட்டாமல் வரும். மசால்வடை மாவில் நீர் அதிகமாகி விட்டால் இரண்டு ரொட்டித் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சமையல் குறிப்புகள் 4

சமையல் குறிப்புகள் வடை மற்றும் பக்கோடா மொறுமொறுப்பாக வர, சிறிது ரவையை  கலந்து  பக்கோடா செய்ய வேண்டும் . ரவா தோசை செய்யும் போது சிறிது  சோளமாவு கலந்து  செய்தால், தோசை சிவந்து மொறுமொறுவென்று இருக்கும் . இட்லிப்பொடி அரைக்கும்போது, சிறிது வேர்க்கடலை சேர்த்து அரைத்தால் சுவை அருமையாக இருக்கும் . நெய் காய்ச்சும்போது, சிறிதளவு உப்பு சேர்த்துக் காய்ச்ச  வேண்டும் . இதனால்  நெய் வாசனையாகவும்  , நீண்ட நாள் கெடாமலும் இருக்கும்.

Categories

Tech |