Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வீட்டுக்குள் வைத்து சூதாடிய 5 பேர் கைது..!!

வடமதுரை அருகே சூதாடிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வடமதுரை அருகேயுள்ள வாலிசெட்டிபட்டி பகுதியில் வடமதுரை காவல்நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் கருப்பசாமி தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியிலுள்ள ஒரு வீட்டில் பணம் வைத்து 5 பேர் சூதாட்டம் விளையாடி கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் வாலிசெட்டிபட்டியை சேர்ந்த சரவணன் (37), நாகராஜன் (35), நாகராஜ் (30) […]

Categories

Tech |