திரினாமூல் காங்கிரஸ் , கட்சி எம்.பி நுஸ்ரத் ஜஹான் பலூன் விற்பனை செய்யும் குழந்தையை கொஞ்சிய படி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வரவேற்பை பெற்றுள்ளன . தனது வார இறுதி நாட்களை சிறப்பாக ஆக்கிய சிறந்த நபர் என்று கூறி மூன்று படங்களை நுஸ்ரத் ஜஹான் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார் .அதில் நுஸ்ரத் ஜஹான் குழந்தை ஒன்றை மடியில் வைத்துக் கொண்டுகொஞ்சிய வாறு உள்ளார். அவர் மடியில் இருக்கும் அந்த குழந்தை பலூன் விற்று கொண்டு இருந்ததாகவும் […]
Tag: vairal
மனைவி நன்கு தூங்குவதற்காக கணவன் 6 மணி நேரமாக நின்று கொண்டு பயணம் செய்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக கர்ட்னி லீ ஜான்சன் என்பவர் தனது டுவிட்டரில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் ஒரு நபர் விமானத்தில் படுத்து நின்று கொண்டிருக்கிறார். அருகே இருக்கையில் ஒரு பெண் நன்கு தூங்கிக் கொண்டிருக்கிறார். இந்த புகைப்படத்தை பதிவிட்டதுடன் மேலே ஒரு தலைப்பு கொடுத்து இருந்தார். அதில் இந்த நபர் 6 மணி நேரமாக நின்று […]
பாக்.பிரதமர் காஷ்மீர் பிரச்சினையில் கவனம் செலுத்தாமல் பொருளாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என அந்நாட்டு வாலிபர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியதிலிருந்து பாகிஸ்தான் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு பதிலளித்த இந்தியா காஷ்மீர் விவகாரம் உள்நாட்டு விவதாரம் என்று தெரிவித்துள்ளது. ஆனால் இதனை ஏற்க மறுத்த பாகிஸ்தான் இந்த விவகாரத்தை ஐநா பாதுகாப்பு கவுன்சில் வரைக்கும் எடுத்து சென்றது. ஆனால் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் முயற்சி தோல்வி […]
அமெரிக்காவில் திறந்த வெளி திரையரங்கில் காற்று பலமாக வீசியதில் மெத்தைகள் பறந்து சென்ற காட்சி வைரலாகி பரவி வருகிறது. அமெரிக்காவில் கொலராடோ மாகாணத்தில் உள்ள டென்வர் நகரத்தில் படுக்கை வசதியுடன் கூடிய திறந்த வெளி திரையரங்கு ஒன்று உள்ளது. இந்த திரையரங்கில் கடந்த சனிக்கிழமையன்று பிற்பகல் நேரத்தில் பலமாக காற்று வீசியது. இதனால் அங்கு படம் பார்ப்பதற்கு வைக்கப்பட்டிருந்த மெத்தைகள் அனைத்தும் காற்றில் பறந்து ஒடத் தொடங்கின. இதனைகண்ட பொதுமக்களில் சிலர் பறந்து சென்ற மெத்தைகளை தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த காட்சியை […]
நெய்வேலி பேருந்து நிலையத்தில் இளைஞர் கஞ்சா போதையில் கழுத்தை வெட்டி போலீசாரிடம் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டாத்தில் உள்ள நெய்வேலி பேருந்து நிலையத்தில் அங்குள்ள போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட்தாக தெரிகின்றது. அப்போது அங்குள்ள ஒரு இளைஞர் கஞ்சா போதையில் இருந்துள்ளார். அவரை போலீசார் விசாரித்துள்ளனர். இதனால் போதை தலைக்கேறிய அந்த இளைஞர் கையில் வைத்திருந்த பிளேடால் தனது கழுத்தையும் , உடலையும் வெட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து போதையில் இருந்த […]