Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

போலீஸிடம் சண்டையா….!! சாலையில் கட்டிப்புரண்ட தொழிலாளி…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

வாகன தணிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினரிடம் தொழிலாளி சண்டை போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள செட்டியப்பனூர் கூட்ரோடு பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கை ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வேகமாக நிற்காமல் சென்ற நபரை நிறுத்திய போது அவர் தனது ஆவணங்களை சப்-இன்ஸ்பெக்டரிடம் கொடுத்து விட்டு தனது மொபைல் போனில் அவரை படம் பிடித்துள்ளார். இதற்கு சப்-இன்ஸ்பெக்டர் என்னை எதற்காக மொபைல் போனில் படம் பிடிக்கிறார் என கேட்ட போது இருவருக்குமிடையே வாக்குவாதம் […]

Categories

Tech |