Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மொத்தமாக 78.69%…. விறுவிறுப்பாக நடைபெற்ற தேர்தல்…. போலீஸ் பாதுகாப்பு….!!

உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில் 78.69 % வாக்குப்பதிவாகி இருக்கிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்றம்பள்ளி உள்பட 4 ஊராட்சி ஒன்றியங்களில் ஊராட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் 4 ஒன்றியங்களில் 4,49,054 நபர்கள் வாக்களித்துள்ளனர். இந்நிலையில் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் 4 ஊராட்சிகளை சேர்த்து மொத்தமாக 78.69 % பதிவாகியுள்ளது. இதனை அடுத்து 4 ஒன்றியங்களிலும் பதிவாகி இருக்கின்ற வாக்குகள் வாக்குப்பெட்டிகளில் வைக்கப்பட்டு கட்சியாளர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து வாக்குகளும் பலத்த […]

Categories

Tech |