காவல்துறை சூப்பிரண்டு அலுவலகத்தின் முன்பாக தீக்குளிக்க முயற்சி செய்த நபர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சிவசக்தி நகரில் சிப்காட் முகவரான செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் காவல்துறை சூப்பிரண்டு அலுவலகத்திற்கு முன்பாக வந்து கையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை திடீரென தன் உடல் மீது ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளார். இந்நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி அவரது கையில் வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை […]
Tag: valakupathivu
சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த பட்டாசுகளை காவல்துறையினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சேந்தநாடு கிராமத்தில் விதிமுறைகளை மீறி பட்டாசுகளை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சட்ட விரோதமாக பட்டாசுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த கடையைப் பூட்டி விட்டு அங்கிருந்த 10 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய பட்டாசுகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இது […]
லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக இரண்டு அதிகாரிகள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சியில் அலுவலர்கள் 2 பேர் லஞ்சம் வாங்கியதாக புகார் வந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் 2 கார்களில் பணப் பரிமாற்றம் செய்ததை லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் மறைவாக அமர்ந்து பார்த்துள்ளனர். அதன்பின் அவர்களின் அருகில் விரைந்து சென்று காவல்துறையினர் இருவரையும் மடக்கி பிடித்து அவர்கள் வைத்திருந்த பணத்தை கைப்பற்றினர். இதனை அடுத்து அவர்களை விசாரணை செய்ததில் […]
மதுபோதையில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த 3 நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஊராட்சிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மண்டலவடி ஊராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு 6 வார்டுகளுக்கு அங்கு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. அப்போது பேருந்து நிறுத்தம் பகுதியில் வாக்களிக்க பொதுமக்கள் சென்று கொண்டிருந்த நிலையில் அங்கு போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக தகாத வார்த்தைகள் பேசிக்கொண்டு மதுபோதையில் அட்டகாசம் செய்த 3 நபர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த […]
சுங்கச்சாவடியை அடித்து உடைத்த காரணத்தினால் 14 நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி முன்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது அவர்கள் அங்கிருந்த சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர். இதனால் கட்சி தலைவர் வேல்முருகன் உள்பட 14 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில் தற்போது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கப்பட்டு இருக்கிறது. இந்த […]
தேர்தலின் விதியை மீறி வேட்பாளர்கள் சுவரொட்டியில் விளம்பரம் செய்ததால் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் வேட்பாளர்கள் களம் இறங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் அதிகாரிகள் தேர்தலின் விதி மீறல் குறித்து வேட்பாளர்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதனை அடுத்து ஜோலார்பேட்டை காவல்துறையினர் தீவிர அரசு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது சின்னங்களை அனுமதியின்றி சுவரொட்டிகளில் […]