Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வேலைவாய்ப்பு…. குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தின் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் சார்பாக சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் இன்று தமிழ்நாடு மின் ஆளுமை முகமை ஆளு உருவாக்கப்பட்ட valar.tn.gov.in என்ற இணையதளத்தைத் தொடங்கி வைத்துள்ளனர். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய அளவில் உயர் திறன் மையங்கள் மற்றும் தொழில் முனைவோர்களை கொண்ட சிறந்த மாநிலமாக தமிழ்நாடு […]

Categories

Tech |