Categories
உலக செய்திகள்

வெடிக்க தொடங்கிய எரிமலை…. காற்றில் பரவும் கரும்புகை…. அச்சத்தில் தவிக்கும் மக்கள்…!!

கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள செமெரு  எரிமலை வெடிக்கத் தொடங்கியுள்ளது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் இடம் தான் இதோனேசியா. இங்கு அடிக்கடி சுனாமி, நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகள் போன்றவைகள் ஏற்படுகின்றன. இதற்கு காரணம் புவித்தட்டுகள் அடிக்கடி நகரும் இடத்தில் இந்தோனேசியா அமைந்துள்ளதுதான். மேலும் இங்கு 130 எரிமலைகள் எந்த நேரத்திலும் வெடிக்கும் நிலையில் உள்ளது. இந்நிலையில் மக்கள் தொகை அதிகம் உள்ள ஜாவா மாகாணத்தில் சுமார் 3676 மீட்டர் உயரமுள்ள […]

Categories

Tech |