Categories
பல்சுவை

“கடைசி வரையிலும்” பெண்கள் ஆண்களிடம் விரும்புவது…. இந்த சின்ன விஷயங்கள் தான்…!!

ஆண்களிடம் பெண்கள் விரும்பும் விஷயங்கள் : அளவுகடந்த புரிதல். அப்பாவை போல பாசம். ஊக்குவிக்கும் பாராட்டு. நிழல் தீண்டாத பாதுகாப்பு. தனிமை போக்கும் பேச்சுத்துணை. விட்டுக் கொடுத்துப் போகும் தன்மை. மலை போன்ற நம்பிக்கை. செல்ல செல்ல சண்டைகள். கூச்சமான கொஞ்சல்கள். நெற்றி முத்தங்கள். குட்டி குட்டி Surprise. கரைந்துருகும் ரசனை. வர்ணிப்பு வார்த்தை. கோடு தாண்டாத கோபம். முப்பொழுதும் பொழியும் அக்கறை. வேஷம் இல்லாத வெகுளித்தனம். பொங்காத அளவில் Possesiveness. பெண்மையை மதித்தல். அம்மாவிற்கு நிகரான […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

காதலர் தினக் கொண்டாட்டம் – சுற்றுலா தலங்களில் குவிந்த காதல் ஜோடிகள்!

உலக காதலர் தினத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் உள்ள முக்கிய சுற்றுலா பகுதிகளில் காதலர்கள் குவிந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அத்வானப்பட்டி படகு இல்லம், கே.ஆர்.பி அணை ஆகிய பகுதிகளில் காதலர்கள் மற்றும் புதுமணத் தம்பதிகள் காதலர் தினத்தைக் கொண்டாடும் வகையில் படையெடுத்துள்ளனர். கோயில், பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் காதலர்கள் அதிகமாக காணப்பட்டனர். காதலர் தினத்தையொட்டி மலர்க்கொத்துகள் மற்றும் ரோஜா பூக்களின் விலை அதிகரித்துள்ள நிலையிலும் காதலர்கள் வாழ்த்து அட்டைகளோடு மலர்க்கொத்து கொடுத்து ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக்கொண்டனர். அதேபோல கிருஷ்ணகிரி […]

Categories
லைப் ஸ்டைல்

நீங்கள் விரும்பும் பெண்ணிடம் காதலை சொல்ல தயக்கமா..? உங்களுக்காக டிப்ஸ்..!!

நீங்கள் விரும்பும் பெண்ணிடம் காதலை சொல்ல தயக்கமா..? உங்கள் காதல் வெற்றி பெற வேண்டுமா..? இப்படி செய்து பாருங்களேன்… பெண்ணின் கண்களை பார்த்தால், நீங்க கூறவிரும்பும் வார்த்தைகள் அனைத்தும் மறந்துபோய்விட கூடும். ஆனா கண்களை பார்த்து தெளிவாக காதலை கூறுங்கள், உங்கள் மனதில் வேறு ஒரு பொன்னாக நினைத்து கொண்டு அந்த ஒரு நிமிடம் மட்டுமே, பயம் இல்லாமல் தெளிவாக காதலை சொல்லலாம். ஒரு பெண்ணை விரும்புவதை எளிதாக செய்துவிடும் ஆண்களுக்கு, அதனை அந்த பெண்ணிடம் வெளிப்படுத்துவதில் […]

Categories
மாநில செய்திகள்

காதலர் தினத்திற்காக காத்திருக்கும் தமிழக ரோஜாக்கள்..!!

காதலர் தினம் நெருங்குவதை அடுத்து கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீன நாட்டு மலர்களை வாங்குவதற்கு வெளிநாடுகள் தயக்கம் காட்டுவதால் ஓசூர் ரோஜா மலர் தேவை அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் வரும் 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் ரோஜா பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. சீனாவில் வைரஸ் தொற்று காரணமாக அங்கு உற்பத்தி செய்யப்படும் ரோஜா மலர்கள் வாங்குவதில் வெளி நாடுகள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனை அடுத்து இந்தியாவில் தமிழகத்தின் ஓசூரிலிருந்து சாகுபடி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

காதலர் தினத்திற்காக காத்திருக்கும் ரோஜாக்கள்..!!

கிரிஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதிகளில் சீரான சீதோச இதோ சில நிலை நிலவுவதால் திறந்த வெளியிலும் பசுமை குடில்களில், பல்லாயிரம் ஹெக்டேக்கர்களின் ரோஜா விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கானோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.ஓசூர் ரோஜா மலருக்கு சர்வதேச சந்தையில் நல்ல வரவேற்பு இருப்பதால் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ், புனித வெள்ளி,காதலர்  தினங்களில் அதிக அளவிலான மலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டு காதலர் தினத்திற்காக சீனாவில் இருந்து அதிக அளவில் பிளாஸ்டிக் பூக்கள் […]

Categories

Tech |