Categories
நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காதலர் தினத்தை முன்னிட்டு 5 லட்சம் கார்னேசன் மலர்கள் ஏற்றுமதி.!

காதலர் தினத்தை முன்னிட்டு 5 லட்சம் கார்னேசன் மலர்கள் நீலகிரி மாவட்டத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. உதகை அருகே உள்ள கூக்கல்தொரை, தும்மனட்டி, துனேரி, கொடநாடு உள்பட பல்வேறு பகுதிகளில் கொய்மலர் சாகுபடி அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. கார்னேசன், ஜெர்பரா, லில்லியம் போன்ற கொய்மலர்கள் பசுமை குடில்களில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் சில விவசாயிகள் கார்னேசன் என்ற கொய்மலரை அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். சிவப்பு, வெள்ளை, ஆரஞ்சு, பிங்க், மஞ்சள் என பல […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொரோனாவால் காதலர்கள் பாதிப்பு… வெறிச்சோடிய கன்னியாகுமாரி

உலகம் முழுவதும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கன்னியாகுமரியில் ஆள் இல்லாத சூழல் உருவாகியுள்ளது. காதலர் தினம் என்றாலே காதலர்கள் கடற்கரையிலோ பூங்காவிலும் சிறப்புமிக்க இடங்களிலோ தனது காதலை கொண்டாடுவார்கள். அவ்வகையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பலர் கன்னியாகுமரி கடற்கரைக்கு வந்து தங்கள் காதலர்களுடன் காதலர் தினத்தை கொண்டாடுவது வழக்கம். விடுதிகள் அனைத்தும் அவர்களின் பதிவாகியிருக்கும். இம்முறையும் அதே எதிர்பார்ப்பில் இருந்த கன்னியாகுமரி ஏமாற்றத்தை அடைந்துள்ளது. இதுவரை ஒரு வெளிநாட்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காதலர் தின சிறப்பு : நாய்களுக்கு திருமணம்

நாடு முழுவதும் நாளை காதலர் தினத்தை கொண்டாட உள்ள நிலையில் அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து நாய்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். நாடு முழுவதும் நாளை காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாட காத்திருக்கும் வேளையில் இந்து  முன்னணி அமைப்பினர் காதலர் தினத்தை கண்டித்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் காதலர் தினத்தை எதிர்க்கும் விதமாக கோவை மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையத்தில் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இதற்காக வீட்டில் வளர்க்கப்பட்ட ஜெர்மன் ஷெப்பர்ட் ஆண் நாயும் மற்றொரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காதலர் தினம் அன்று “ஒரு குட்டி கதை” – மாஸ்டர்

மாஸ்டர் திரைப்படத்தின் பாடல் ஒன்று காதலர் தினத்தன்று வெளியாக உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர் தற்போது விஜய் கதாநாயகனாகவும் விஜய்சேதுபதி வில்லனாகவும் நடித்து வெளிவர இருக்கும் படம் மாஸ்டர். மாஸ்டர் திரைப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில் காதலர் தினத்தன்று மாஸ்டர் திரைப்படத்தின்  டிராக் ஒன்று வெளியிடப்பட  உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தனது படங்களின் இசை வெளியீட்டு விழாவில் ஒரு குட்டி கதை சொல்லும் பழக்கத்தை வழக்கமாகக் கொண்டுள்ளார் விஜய். இப்பொழுது ஒரு குட்டி […]

Categories

Tech |