Categories
உலக செய்திகள்

இப்படி ப்ரபோஸ் பண்ணா யாரும் நோ சொல்ல மாட்டாங்க..! – ராணுவ வீரரின் “ஐ லவ் யூ”!

ராணுவ வீரர் ஒருவர் பீரங்கிகளை இதய வடிவில் நிறுத்தி, தனது காதலியிடம் வித்தியாசமான முறையில் காதலை வெளிப்படுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. ‘காதல்’ என்பது வெறும் வார்த்தை அல்ல அது மனிதர்களின் மனதில் இருக்கும் ஒரு இணை பிரியா அங்கம். இளமைப் பருவத்தில் தொடங்கும் காதலானது முதுமை வரை நம்மை பின் தொடர்ந்துவருகிறது. இவ்வாறான காதலை வெளிப்படுத்த தயங்கும் மனிதர்களின் மத்தியில், ஒரு சிலர் காதலை வித்தியாசமாக வெளிப்படுத்தி அசத்துவதுண்டு. அந்த வகையில் சமீபத்தில் ஒருவர் தனது காதலியிடம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காதலனையும், காதலின் ரகசியத்தையும் போட்டுடைத்த ரைசா..!!

ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸை சொல்வதாக அறிவித்திருந்த ரைசா, தனது காதலன், காதலின் ரகசியத்தை போட்டுடைத்துள்ளார். அண்மையில் ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் பற்றி காதலர் தினத்தில் வெளிப்படுத்தியுள்ளார் நடிகையும், மாடலுமான ரைசா. உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில், வீடியோ ஒன்றின் மூலம் தனது ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸை அறிவித்துள்ளார் ரைசா. அதில், பச்சை பசேல் என மரங்கள் சூழ்ந்திருக்கு ரம்மியமான சூழல் பின்னணியில் டேபிளில் தனியாக அமர்ந்திருக்கும் ரைசா, ‘நான் ஏற்கெனேவே கூறியதுபோல் எனது ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸை உங்களிடம் வெளிப்படுத்தவுள்ளேன். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நேற்று பிறந்த நாள்… இன்று இறந்த நாள்… காதலி மரணம்…. கதறி அழுத காதலன்

காதலர் தினத்தை கொண்டாட சென்ற பெண் விபத்தில் உயிரிழந்தார். சேலம் மாவட்டம் ஏற்காடில்  இருக்கும் கேகே நகரை சேர்ந்தவர் ரவிக்குமார் துளசி தம்பதியினர். தம்பதியினரின் மகள் ஆர்த்தி நாமக்கல்லில் இருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். திருவண்ணாமலையை சேர்ந்த அசோக் என்பவரும் ஆர்த்தியும் காதலித்து வந்துள்ளனர். நேற்று ஆர்த்தியின் பிறந்தநாளில் காரணமாகவும் இன்று காதலர் தினத்தை முன்னிட்டும் ஆர்த்தியும் அசோக்கும் பெங்களூரில் சிறப்பாக கொண்டாட முடிவு செய்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுள்ளனர். பெங்களூரை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”என் முதல் காதல்” வீடியோ பகிர்ந்த சச்சின் டெண்டுல்கர்!

உலகம் முழுவதும் காதலர் தினத்தைக் கொண்டாடி வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது முதல் காதல் குறித்த வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். உலகம் முழுவதும் காதலர் தினத்தை மக்கள் கொண்டாடி வருகின்றனர். அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் காதல் குறித்த பார்வைகள் வேறுபடும். ஒரு சிலருக்கு தாங்கள் வளர்க்கும் நாய் மேல் காதல், ஒரு சிலருக்கு தங்களின் வேலையின் மேல் காதல், ஒரு சிலருக்கு இணை, ஒரு சிலருக்கு மட்டுமே கிரிக்கெட். இந்தியாவில் […]

Categories
உலக செய்திகள் பல்சுவை லைப் ஸ்டைல்

‘ஆதலால் காதல் செய்வீர்’ – காதலும்; காதலர் தினமும்!

உலகெங்கிலும் உள்ள அனைத்து உயிருள்ள ஜீவன்களுக்கும் பொதுவானதாக அமைந்திருக்கும் ‘காதல்’ என்கிற மந்திரச் சொல்லைக் கொண்டாடும் நாளாக ‘பிப்ரவரி 14’ திகழ்கிறது. ‘காதல்’ என்பது வெறும் சொல் என்பதைவிட, அது ஒரு வாழ்வியல் என்பதே மெய். அந்த வாழ்வியலைக் கடக்காத மனிதர்களே இல்லை எனக் கூறலாம். இல்லை, இல்லை… காதலே செய்திடாத சிலரும் இருக்கிறார்கள் என்கிறீர்களா? ஆம், காதல் செய்துவிடக்கூடாது என்பதில் அவர்களுக்குக் காதல். இப்படி மனிதர்களின் வாழ்வோடு ஒன்றாகப் பிணையப்பட்டிருக்கும் காதலுக்கு சாதி, மதம் என […]

Categories

Tech |