தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வரும் அஜித் குமார் தனக்கென்று தனி ரசிகர் கூட்டத்தையே வைத்திருப்பவர். இவரது நடிப்பில் உருவாகியிருக்கும் வலிமை திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது. எனவே தல ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் வலிமை திரைப்படத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில் வலிமை திரைப்படம் வெளியாகும் சமயத்தில் தங்களின் படங்களை வெளியிட பல சினிமா பிரமுகர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். அவ்வகையில் தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என அனைத்து மொழி நடிகர்களும் இணைந்து […]
Tag: #Valimai
தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான தல அஜித்குமார் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்திருக்கும் திரைப்படம் வலிமை. இந்தப் படத்திற்காக தல ரசிகர்கள் பலர் வெகு நாட்களாக காத்திருந்த நிலையில் 2020 இரண்டாம் வருடம் பொங்கலை முன்னிட்டு வலிமை திரைப்படம் திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. வலிமை திரைப்படத்துடன் பொங்கல் அன்று விஜய் நடிக்கும் பீஸ்ட், விஷால் நடிக்கும் வீரமே வாகை சூடும், சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன், சிம்பு நடிக்கும் வெந்து தணிந்தது காடு என […]
ஹெச்.வினோத் இயக்கி தல அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் வலிமை. இந்த படத்தின் Glimpse காணொளி சமீபத்தில் வெளியாகி அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதோடு தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வந்தது. இதனிடையே நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்தின் ட்ரைலர் நேற்று யூடியூபில் வெளியானது. இதுவும் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்ற நிலையில் யூடியூப் ட்ரெண்டிங் காணொளிகளில் தல அஜித் நடித்த வலிமை திரைப்படத்தை இரண்டாவது இடத்திற்கு தள்ளிவிட்டு சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் […]
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களாக இருப்பவர்கள் விஜய், அஜித். இவர்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இருவரின் ரசிகர்களும் சண்டையிடும் சம்பவங்களும் நடந்துள்ளது. இதனிடையே அவ்வபோது இருவரின் படமும் ஒரே நேரத்தில் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் போட்டியை ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறு ஆறுமுறை அஜித்-விஜய் நடித்த படங்கள் நேருக்கு நேராக மோதியுள்ளது. அந்த பட்டியல் இதோ 1996இல் விஜய் நடிப்பில் பூவே உனக்காக மற்றும் அஜித் நடிப்பில் கல்லூரி வாசல் திரைப்படமும் ஒன்றாக திரைக்கு வந்தது. […]
தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கும் தல அஜித் குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் வலிமை திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று வலிமை படத்தின் Glimpse வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் காலையிலிருந்து ரசிகர்கள் காத்திருந்து மாலை 6.30 மணிக்கு வலிமை படத்தின் Glimpse வெளியிடப்பட்டது. இது ரசிகர்கள் பலருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. அதோடு தொடர்ந்து வலிமை Glimpse ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் யூடியூபில் வெளியான வீடியோக்களில் […]
இந்த ஆண்டு ஹேஸ்டேக்கில் #valimai நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது.. தமிழ்நாட்டில் நடிகர் அஜீத் மற்றும் விஜய் இருவருமே சரிக்கு சமமாக ரசிகர்கள் இருக்கின்றனர். இவர்கள் படம் மற்றும் படம் குறித்த எந்த தகவல்கள் வந்தாலும் அதனை சமூக வலைதளமான ட்விட்டரில் ட்ரெண்டாக்கி சண்டை போடுவார்கள்.. இதுவே ரசிகர்களது வழக்கமாக இருந்து வருகிறது.. ட்விட்டரில் அடிக்கடி விஜய் மற்றும் அஜித் இருவரும் மாறி மாறி ஹேஸ்டேக்கில் முதலிடம் பிடித்து வருகின்றனர்.. இந்த நிலையில் இந்த ஆண்டு இந்தியாவில் […]
வலிமை திரைப்படத்தில் இடம்பெற்ற ரேஸ் காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் வினோத் உடன் இணைந்த அஜித் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதிரடி திரைப்படமாக தயாராகும் வலிமையில் போலீஸ் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார் அஜித்குமார். இத்திரைப்படத்தில் பைக் மற்றும் கார் ரேஸ் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் பைக் ரேஸ் காட்சிகள் படமாக்கப்பட்ட பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதிரடி சண்டை படமாக […]
தற்போது அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் முக்கியமான மூன்று அப்டேட்கள் வெளியாகியுள்ளது ரசிகர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எச் வினோத் இயக்கி அஜித் நடித்த திரைப்படம் நேர்கொண்டபார்வை. அதன் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இருவரும் இணைந்திருக்கும் படம் வலிமை. இந்த படம் தொடர்பாக மூன்று அப்டேட்கள் வெளியாகியுள்ளது. வலிமை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மார்ச் மாதம் வெளிவர உள்ளது. மே 1 ஆம் தேதி அன்று அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு வலிமை திரைப்படத்தின் டீசர் […]
ரஜினிக்கு நிகாரானவர் விஜய் இல்லை அஜித் தான் என சொல்லி விஜய் ரசிகர்களை தற்போது வம்புக்கு இழுத்துள்ளார் தமிழக பால்வளத் துறை அமைச்சரும் ரஜினியின் தீவிர ரசிகருமான ராஜேந்திர பாலாஜி. துக்ளக் பத்திரிக்கை விவகாரம் முதல் குடியுரிமை சட்டம் பற்றிய ரஜினியின் கருத்து வரை அவரின் அனைத்து பேச்சிற்கும் முழு ஆதாரவை தெரிவித்து வருகிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இந்நிலையில், விருது நகரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தமிழக பட்ஜெட் குறித்து தனது கருத்துக்களை கூறியுள்ளார். […]
திரைப்படத்துறையில் முன்னணி நடிகரான தல அஜித் அவர்கள் நடித்த ‘நேர்கொண்ட பார்வை‘ படத்திற்குப் பிறகு வினோத் இயக்கத்தில் நடிக்கும் படம் ‘வலிமை‘. இப்படத்தில் முக்கிய கதாநாயகனாக தல அஜித் நடிக்கிறார். இதைத் தவிர மற்ற கதாப்பாத்திரங்களில் யாரெல்லாம் நடிக்கப் போகிறார்கள் என்பது பற்றிய முழுமையான தகவல் இன்னும் வெளியாகவில்லை. இப்படத்தில் கதாநாயகி யார் நடிக்கப் போகிறார்கள் என்ற மற்றொரு தகவலும் அறிவிக்கப்படவில்லை. கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் அறிவிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் ஆரம்பமானது. […]
அஜித்- ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகி வரும் ‘வலிமை’ திரைப்படத்தில் இளம் தெலுங்கு நடிகர் ஒருவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அஜித் – ஹெச்.வினோத் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் படம் வலிமை. நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய ஹெச். வினோத் உடன் அஜித் இணைந்திருக்கிறார்.அஜித்தின் 60ஆவது படம் என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. காவல் துறை […]
அஜித் நடிக்கும் வலிமை படத்தில் அவருக்கு ஜோடியாக “யாமி கெளதம்” நடிக்கவுள்ளார். எச்.வினோத் இந்தியத் திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் 2014-ஆம் ஆண்டில் வெளியான “சதுரங்க வேட்டை” என்னும் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். சமீபத்தில் அஜித் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய இவர் தற்போது தல_யின் வலிமை படத்தையும் இயக்க இருக்கின்றார். கடந்த மாதம் அக்டோபர் 10-ந் தேதி இப்படத்திற்கான பூஜை நடத்தபட்டது. […]
நடிகர் அஜித் நடிப்பில் வெளியான “நேர்கொண்ட பார்வை” திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து , அஜித் நடிக்கும் வலிமை படப்பிடிப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. தல அஜித் நடிப்பில் இந்த வருடம் வெளிவந்த விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட இரு படங்களுமே வெற்றியடைந்த நிலையில், இயக்குநர் எச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் இருவரும் இணைந்து வலிமை திரைப்படத்தை உருவாக்கி வருகின்றார்கள்.இப்படத்தில் அஜித் இரு வேடங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது . மேலும் இந்த படத்தில் தல […]
அஜித் நடிக்கும் வலிமை திரைப்படத்தில் அவர் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதை தயாரிப்பாளர் போனி கபூர் உறுதி செய்துள்ளார். அஜித் – ஹெச்.வினோத் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் படம் வலிமை. நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய ஹெச்.வினோத் உடன் அஜித் கை கோர்த்திருக்கிறார். அஜித்தின் 60ஆவது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வலிமை என்ற பெயரில் உருவாகி வரும் இந்தப்படத்திற்கான ஆரம்பக்கட்ட […]
‘வலிமை’ திரைப்படத்தில் அஜித்தின் புதிய கெட்டப் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கும் ‘வலிமை’ திரைப்படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புப் பணிகள் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. இந்தப்படத்தின் கதாநாயகி மற்றும் நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினரின் தேர்வுப் பணிகளில் இயக்குநர் ஹெச். வினோத் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இதனிடையே அஜித்தின் மனைவி ஷாலினி நேற்று தனது 40ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இந்த பர்த் […]
டெல்லியில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையத்தில் நடிகர் அஜித் துப்பாக்கிச் சுடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் தனக்கென்று நடிப்பில் ஒரு தனி இடத்தை பிடித்தவர் நடிகர் அஜித். இவர் கார் ரேஸிங், ஷூட்டிங் என்று பல திறமைகளை உள்ளடக்கி இருக்கிறார் என்பது பலரும் அறிந்ததே.கடந்த செப்டம்பர் மாதம் கோவையில் நடந்த துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார் அஜித். அதைத் தொடர்ந்து டெல்லியில் டாக்டர் கர்னி […]