16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் தாலுகாவில் தினகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற மகன் உள்ளார். இவர் 16 வயதுடைய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. தற்போது சிறுமி 4 மாத கர்ப்பமாக உள்ளார். இது பற்றி சிறுமியின் தந்தை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு […]
Tag: valipar kaithu
மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி தாலுகாவில் இருக்கும் பெரிய ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் பொக்லைன் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பள்ளி மாணவியை திருமணம் செய்வதாக கூறி மணிகண்டன் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். இதனை அடுத்து சிறுமியின் பெற்றோர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் […]
வாலிபர் திருமணத்திற்கு மறுத்ததால் பெண் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள முத்து நாராயணபுரம் பல்லூர் ரோடு பகுதியில் பட்டதாரியான சத்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜெராக்ஸ் கடையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் வேறு கடையில் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது தன்னுடன் வேலை பார்த்து வந்த சதீஷ் என்பவருடன் பேசிப் பழகி வந்திருக்கிறார். சதீஷ் டிப்ளமோ மெக்கானிக் படித்து முடித்து இருக்கிறார். அதன்பின் இரண்டு பேரும் கடந்த மூன்று […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் அருகாமையில் வில்லியநல்லூர் பகுதியில் ஷோபனா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் அதே பகுதியில் வசிக்கின்ற மாமா வீட்டிற்கு போயிட்டு வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். அதன் பின் நீண்ட நேரமாகியும் சிறுமி திரும்பி வராத காரணத்தினால் உறவினர்கள் எல்லா பகுதியிலும் தேடிக் கிடைக்காத நிலையில் காவல் […]
1,020 புகையிலை பாக்கெட்டுகளை மறைத்து வைத்து பேருந்தில் கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள டி.அத்திப்பாக்கம் பகுதியில் சோதனைச்சாவடி அமைந்திருக்கிறது. இந்நிலையில் சோதனை சாவடியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்தை நிறுத்தி சோதனை செய்ததில் சக்திவேல் என்பவர் 1,020 புகையிலை பாக்கெட்டுகளை கடத்தி வந்தது காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து சட்ட விரோதமாக புகையிலை பாக்கெட்டுகளை கடத்திய குற்றத்திற்காக சக்திவேலை காவல்துறையினர் […]
சிறுமியை காதலிப்பதாகக் கூறி பலமுறை உல்லாசமாக இருந்ததால் வாலிபருக்கு நிதிமன்றம் சிறை தண்டனை வழங்கியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள தீவளூர் கிராமத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இந்நிலையில் சிறுமி பாட்டி வீட்டில் வசித்து வந்த நிலையில் யாரும் இல்லாத சமயத்தில் சதீஷ்குமார் அங்கு சென்று சிறுமியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அதன்பின் இது குறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்த நிலையில் அவரை கண்டித்ததால் மன உளைச்சலில் சிறுமி […]
கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காரை நேரு நகர் பகுதியில் ஜான் பால் என்பவர் வசித்து வருகிறார். இவர் காரை கூட்டுரோடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்துள்ளார். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் ஜான் பாலை மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாமண்டூர் சந்திப்பு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போக்குவரத்திற்கும் மற்றும் பொதுமக்களுக்கும் இடையூறு செய்த வாலிபரை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் சீனிவாசன் என்பது காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சீனிவாசனை கைது செய்துள்ளனர்.
எக்ஸ்பிரஸ் ரயிலில் குட்காவை கடத்தி வந்த வாலிபரை ரயில்வே காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடக மாநிலத்தில் இருக்கும் சாம்ராஜ் நகரில் இருந்து திருப்பதி வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்த நிலையில் காவல்துறையினர் அதன் உள்ளே சென்று சோதனை செய்த போது கேட்பாரற்றுக் கிடந்த பையை பார்த்துள்ளனர். அதனை பிரித்து பார்த்த போது தடை செய்யப்பட்ட 42 கிலோ குட்கா, […]
8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 8 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி வீட்டில் தனியாக இருந்ததை தெரிந்து கொண்ட அதே பகுதியில் வசிக்கும் ஜான்பால் என்பவர் வீட்டின் மாடிக்கு தூக்கிச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பயந்து அலறிய சிறுமியின் […]
4 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள கண்ணியப்பன் தெருவில் பிரதீப் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெரம்பலூர் மாவட்டத்தில் இருக்கும் தனது பாட்டி வீட்டில் கடந்த சில வருடங்களாக வசித்து வருகிறார். இந்நிலையில் பிரதீப் 4 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரியவந்துள்ளது. இது குறித்து குழந்தையின் தாய் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் […]
கஞ்சாவை விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அப்பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மேட்டு தெரு அருகாமையில் முட்புதரில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் பாலாஜி என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த […]
போக்குவரத்துக்கு இடையூறு செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அகரம்கெங்காபுரம் பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பேருந்து நிலையம் அருகில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக தெரியவந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த கலவை காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். இதனையடுத்து சாலையில் இடையூறு செய்த பிரகாஷை கைது செய்துள்ளனர்.
ஏ.டி.எமில் பணம் எடுக்க வரும் நபர்களை ஏமாற்றி கொள்ளையடித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள புவனகிரி, காட்டுமன்னார்கோவில் மற்றும் சேத்தியாத்தோப்பு போன்ற பகுதிகளில் இருக்கும் ஏ.டி.எம் இயந்திரங்களில் பணம் எடுத்து செல்லும் முதியோர் மற்றும் பெண்களை குறிவைத்து அவர்களை பின் தொடர்ந்து சென்று வாலிபர் ஒருவர் பணம் பறித்து வந்துள்ளார். இந்நிலையில் வாலிபரை பிடிக்க சேத்தியாத்தோப்பு துணை காவல்துறை சூப்பிரண்டு சுந்தரம் தலைமையில் தனிப்படை அமைத்துள்ளனர். அப்போது காட்டுமன்னார்கோவில் பகுதியில் சந்தேகப்படும் படி […]
முதியவர்களை ஏமாற்றி ஏ.டி.எம் கார்டு மூலமாக பணத்தை திருடி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள காட்டுமன்னார்கோவில் பகுதியில் ஏ.டி.எம் கார்டு மூலமாக பணம் எடுக்க வரும் முதியவர்களை ஏமாற்றி வாலிபர் ஒருவர் திருட்டு செயலில் ஈடுபட்டு வந்துள்ளார். இது பற்றிய புகாரின் பேரில் அந்த வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வந்துள்ளனர். இந்நிலையில் ஏ.டி.எம் மையத்தில் இருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து வாலிபரை பிடிக்க காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் […]
சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரத்தை அடுத்து இருக்கும் பிள்ளையார்பாலம் பகுதியில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சமூக வலைதளம் மூலமாக 16 வயது சிறுமியுடன் பழகி ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி சில மாதங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக காவல்நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து தலைமறைவாக இருந்த […]
14 வயது சிறுமியை காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபர் ஒருவரை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்காயம் நரசிங்கபுரம் பகுதியில் பலராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் உள்ளார். இவர் தனது உறவினர் பெண்ணான 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். அதன்பின் சிறுமியை கார்த்திக் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் கர்ப்பமான சிறுமி ஆரம்ப […]