மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாடல் காலனி பகுதியில் ராஜாமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் மின்வாரிய ஊழியராக பணிபுரிந்து தற்போது ஓய்வு பெற்றிருக்கிறார். இவருக்கு பிரகாஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் டிராவல்ஸ் நடத்தி வந்திருக்கிறார். இந்நிலையில் இவர் தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனைப் பார்த்த […]
Tag: valipar maranam
அரசு பேருந்து மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கீழகுஞ்சன் விளை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் குலசேகரன்பட்டினம் காவடிபிறை தெருவில் தங்கி கொத்தனாராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தனது நண்பன் சின்னதுரை மகன் வெற்றிவேல் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ரோட்டில் சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதியதில் இருவரும் படுகாயமடைந்துள்ளனர். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் இரண்டு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]
மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மணிகண்டன் கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென வீட்டில் மயங்கி கீழே விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி […]