Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

குடிக்க போன தொழிலாளி…. மர்மமான முறையில் சாவு…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

நண்பர்களுடன் மது அருந்த சென்ற கூலித் தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அவினாசி கண்டிகை கிராமத்தில் அருண் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நண்பர்களுடன் மது குடித்து விட்டு நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராத காரணத்தினால் குடும்பத்தினர் அவரை அனைத்து பகுதிகளிலும் தேடி பார்த்துள்ளனர். அப்போது பச்சையம்மன் கோவில் அருகாமையில் மர்மமான முறையில் அருண் இறந்து கிடந்ததை கண்டு […]

Categories

Tech |