Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன வாலிபர்….. நண்பர்கள் அதிர்ச்சி…. தேடும் பணியில் தீயணைப்பு துறையினர்….!!

குளித்து கொண்டிருந்த வாலிபர் நீரில் மூழ்கியதால் அவரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செல்போன் டவரில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ரமேஷ் பாலாற்றில் தனது நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். அப்போது ரமேஷ் திடீரென நீரில் மூழ்கியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரை காப்பாற்றும் முயற்சி செய்த நிலையில் அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. இது குறித்து காவல்துறையினர் மற்றும் […]

Categories

Tech |