Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பெற்றோருக்கு தொலைபேசியில் தகவல்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

அணைக்கட்டில் ஏற்பட்ட சூழலில் சிக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அள்ளிக்குளம் கிராமத்தில் சேட்டு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிஹரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் இன்ஜினியரிங் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பாலாறு அணைக்கட்டில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடுவதை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஆழம் குறைவாக இருக்கும் பகுதியில் இறங்கி குளித்து கொண்டிருக்கும் போது சுழலில் சிக்கி உயிரிழந்துள்ளார். அதன்பின் கரையோரத்தில் கிடந்த அவரின் ஆடைகள் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பேருந்து-மோட்டார் சைக்கிள் மோதல்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கல்லூரி பேருந்து மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளக்குட்டை பகுதியில் நவீன்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கியாஸ் ஏஜென்சி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நவீன் குமார் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த கல்லூரி பேருந்து மோதி உள்ளது. இந்த விபத்தில் நவீன் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நண்பர்களுடன் குளிக்க சென்ற வாலிபர்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

உடல் ஊனமுற்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஜே.ஜே. நகர் பகுதியில் சதீஷ் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் ஊனமுற்றவரான இவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். அதன்பின் தனது நண்பர்களான நவீன், விநாயகம் ஆகியோருடன் அணைக்கட்டில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது திடீரென ஆழமான பகுதிக்கு சென்ற நிலையில் எதிர்பாராதவிதமாக சதீஷ் குமார் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டுள்ளார். இதனையடுத்து தீயணைப்பு நிலையத்திற்கும் மற்றும் காவல் நிலையத்திற்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபர் உரம் கலந்த தண்ணீரை குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கீழ்வானம் பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விநாயகம் என்ற தம்பி இருந்துள்ளார். இந்நிலையில் விநாயகம் மனநிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். அதன்பின் தனது நோய்க்கு சிகிச்சை பெற்று மருத்துவர்கள் அளித்த மாத்திரையை சாப்பிட்டு வந்துள்ளார். இதனையடுத்து விவசாயத்திற்காக தண்ணீரில் உரம் கலந்து வைத்திருந்ததை அறியாமல் அதை குடிநீர் என நினைத்து விநாயகம் அருந்தியுள்ளார். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கார்-மோட்டார் சைக்கிள் மோதல்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கார் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள அண்ணாமலை பகுதியில் தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அரசு பணியை முடித்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருக்கும் போது எதிரே வந்த கார் மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த விக்னேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஓய்வெடுக்க சென்ற வாலிபர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தானப்பநாயகர் தெருவில் செந்தில் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ரேகா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் செந்தில் தனது மனைவியுடன் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு திடீரென உடல்நலக் பாதிப்பு ஏற்பட்டதனால் அருகில் இருக்கின்ற ரேகாவின் அண்ணி வீட்டில் ஓய்வு எடுக்கப் போவதாகக் கூறி சென்றுள்ளார். ஆனால் நெடுநேரமாகியும் அவர் வீட்டுக்குத் திரும்பி வராத காரணத்தினால் சந்தேகமடைந்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

2 மோட்டார் சைக்கிள் மோதல்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

2 மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள குறவன்குப்பம் பகுதியில் ஆனந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் செங்கால் பாளையம் பேருந்து நிறுத்தம் அருகாமையில் வந்த போது 2 மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஆனந்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஆனந்த் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வேலைக்கு போக மாட்டியா…. மகனை கண்டித்த பெற்றோர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பெற்றோர் திட்டிய காரணத்தினால் வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பார்சம்பேட்டை பஜனை கோவில் தெருவில் ஜெய்ஷங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகேயன் என்ற மகன் உள்ளார். இவர் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு செல்லுமாறு பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த கார்த்திகேயன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஜெய்சங்கர் காவல் நிலையத்தில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

குளிக்கப்போன இடத்தில்…. வாலிபருக்கு நடந்த கோர சம்பவம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

தொழிலாளி ஒருவர் நண்பருடன் குளிக்க சென்ற இடத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தோப்பூர் பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தறி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தனது நண்பருடன் தொப்பையாறு அணைக்கு குளிப்பதற்கு சென்றுள்ளார். அப்போது சீனிவாசன் திடீரென தண்ணீரில் மூழ்கியுள்ளார். இது பற்றி காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் தகவலின் படி விரைவாக வந்த தீயணைப்பு துறையினர் சீனிவாசனை தேடும் […]

Categories

Tech |