Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“ஏன் இன்னும் சாப்பிட வரவில்லை” அதிர்ச்சி அடைந்த பெற்றோர்…. காஞ்சிபுரத்தில் பரபரப்பு….!!

வீட்டின் மாடியில் வைத்து வாலிபரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் தேவேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தேவேந்திரன் நீண்ட நேரமாகியும் சாப்பிடுவதற்கு கூட வரவில்லை என அவரது பெற்றோர்கள் வீட்டின் மாடியில் சென்று பார்த்த போது மர்ம நபர்களால் வெட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அவரது உறவினர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் […]

Categories

Tech |