Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

துபாயிலிருந்து வந்த வாலிபர்…. சோதனையில் தெரிந்த உண்மை…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

வாலிபருக்கு ஒமைக்ரான் தோற்று உறுதி செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிகான்பட்டி கிராமத்தில் 30 வயதுடைய வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் துபாயில் இருந்து தற்போது இந்தியா திரும்பியுள்ளார். இதில் அவர் அங்கிருந்து கொரோனா தொற்று இல்லை என சான்று பெற்று வந்துள்ளார். அதன்பின் சென்னை வந்ததும் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை அடுத்து அவர் அங்கிருந்து […]

Categories

Tech |