Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சிறந்த சேவை ஆற்றுவார்” பயிற்சிகள் நிறைவு…. சிறப்பாக நடைபெற்ற விழா….!!

பயிற்சி முடித்து சென்ற ராணுவ அதிகாரிகளுக்கு வழியனுப்பு விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பரங்கிமலை பகுதியில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் தேர்வு செய்யப்படுகின்ற இளம் ராணுவ அதிகாரிகளுக்கும் மற்றும் வெளிநாட்டு ராணுவ அதிகாரிகளுக்கும் 11 மாதம் பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வருடம் தோறும் இங்கு பயிற்சி முடித்த வீரர்கள் ராணுவத்தில் இணைந்து பணிபுரிந்து வருகின்றனர். இதில் நடப்பாண்டில் 41 பெண்கள், 125 ஆண்கள் என மொத்தமாக 166 ராணுவ வீரர்களுக்கு பயிற்சி […]

Categories

Tech |