தனுசு ராசி அன்பர்களே, இன்று சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிக்க கூடும். சாதிக்கும் நாளாகத்தான் இன்றைய நாள் இருக்கும். இன்று தொழில் வியாபாரம் சுமாராகவே நடக்கும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். சிலர் உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் இப்பொழுது உங்களை புரிந்து […]
Tag: value
மிதுனம் ராசி அன்பர்களே, இன்று குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். பயணம் செல்லும் பொழுது மட்டும் ரொம்ப கவனமாக செல்லுங்கள். யாரிடமும் எந்தவித வாக்குவாதமும் செய்ய வேண்டாம். மனதிற்கு இதமான செய்திகள் வந்து சேரும். உறவினர்களால் இன்று ஆதாயம் அடைய கூடும். வியாபாரத்தில் அனுபவ மிக்க வேலையாட்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நீங்கள் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு நல்ல மதிப்பு கிடைக்கும். இன்று அடுத்தவர்களுடைய விவகாரங்களை மட்டும் வீணாக தலையிட […]
தனுசு ராசி அன்பர்களே, இன்று சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாளாகவே இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். யோசனைகளைக் கேட்டு நடந்தால் நேற்றைய பிரச்சனைகள் இன்று நல்ல முடிவிற்கு வரும். இன்று தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமான பலனையே கொடுக்கும். பயணம் மூலம் வியாபாரமும் தொழில் விரிவாக்கமும் விரிவடையும். பழைய பாக்கிகள் வசூலாகும். உங்களுடைய நிதிகள் மேலும் உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல்திறன் மூலம் கடின […]
தனுசு ராசி அன்பர்களே, உங்களின் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வேற்று மதத்தவர் அறிமுகம் ஆவார்கள். புதிய முயற்சிகள் பலிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள் தான் இன்றைய நாள் இருக்கும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் நன்மை, தீமை பற்றிய கவலை படாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை திறம்பட செய்வார்கள். போட்டிகள் மறையும். எதிர்ப்புகள் விலகி […]
விருச்சிக ராசி அன்பர்கள், இன்று அக்கம் பக்கத்தினர் அன்பு பாராட்ட கூடும், தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணியில் ஈடுபடுவீர்கள், வருமானம் திருப்திகரமாக இருக்கும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவார்கள். பெற்றோரின் தேவையை அறிந்து நிறைவேற்றுவீர்கள். இன்று எதிலும் முன்னேற்றம் காணப்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள், முக்கிய நபர்களின் அறிமுகமும், உதவியும் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும், மரியாதை கூடும், திட்டமிட்ட காரியங்கள் நன்றாக நடந்து முடியும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த படி சிறப்பாக நடக்கும். […]