நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தாமரை மலர்ந்துள்ளது என்றும், தமிழ்நாட்டில் தாமரை மலர்வதை யாராலும் தடுக்க முடியாது எனவும் வானதி சீனிவாசன் தெரிவித்தார். மத்தியில் ஆளும் பாஜக அரசு நிறைவேற்றியுள்ள இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. மாணவர்களும் இளைஞர்களும் அதனை தொடர்ந்து எதிர்த்து போராடி வருகின்றனர். இந்நிலையில், இதனை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் பாஜக கட்சியினர் ஆதரவுப் பேரணியை நடத்தி வருகின்றனர். தற்போது ஈரோடு, கோயம்புத்தூர், நாமக்கல், திருப்பூர், நீலகிரி, சேலம் […]
Tag: vanathi srinivasan
பாஜகவுக்கும் தனக்கும் என்ன உறவு இருக்கிறது என்பதை ரஜினிகாந்த் கூறியுள்ளார் என தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாஜகவின் மாநில, மாவட்ட மற்றும் உட்கட்சி தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னை அமைந்தகரையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளரும், தேசிய பொதுச்செயலாளருமான முரளிதர ராவ், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் இல.கணேசன், தமிழ்நாடு பாஜக பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய வானதி […]
திராவிட இயக்கங்கள் திருவள்ளுவரை தங்கள் அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்திக் கொண்டது என தமிழ்நாடு பாஜக பொதுச் செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தமிழ்நாடு பாஜக பொதுச் செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், ‘திருவள்ளுவர் இந்து மதத்தைச் சார்ந்தவர். திருக்குறளில் அதிகமான இடத்தில் இதனை திருவள்ளுவர் வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் இடையில் தன்னுடைய அரசியல் காரணத்திற்காக திருவள்ளுவர் மதச்சார்பற்றவர் என பலரும் கூறினார்கள். பகுத்தறிவு என கூறிக்கொண்டு திராவிட […]