Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“மாந்திரீக பூஜை செய்த விவசாயியை கொன்ற வழக்கு ” மகன்-மனைவி கைது…!!!

வந்தவாசி அருகே புறம்போக்கு நிலத்தகராறில் மாந்திரீக பூஜை செய்த விவசாயியை  கொன்ற வழக்கில் அவரது மனைவியும் தம்பியும் கைது செய்ப்பட்டுள்ளனர்.    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகாவை அடுத்துள்ள  அறுவடைத்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி.  57 வயதான இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருடைய தம்பி தாமோதரன் மற்றும் இவருக்கும்  அந்த கிராமத்தில் அடுத்தடுத்து நிலம் உள்ளது. இந்நிலையில் புறம்போக்கு நிலத்தை உரிமை கொண்டாடுவதில் இவர்களிடையே ஏற்கனவே தகராறு இருந்துவந்துள்ளது. இந்த நிலையில் பாலாஜி சம்பவத்தன்று தனது நிலத்தில் மாந்திரீக […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“அண்ணனை வெட்டிவிட்டு தப்பிய தம்பி” திருவண்ணாமலை அருகே பரபரப்பு…!!

வந்தவாசி அருகே நிலத்தகராறில் சொந்த அண்ணனை வெட்டிய தம்பியை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே அறுவடைத் தாங்கல் எனும் கிராமத்தில் வசித்து வந்த பாலாஜி மற்றும் அவரது தம்பி தாமோதரன் அண்ணன் தம்பியான இவர்களிடையே பல ஆண்டுகளாகவே மனைத்தகராறு  இருந்து வந்துள்ளது இந்நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தகராறு முற்றி தனது அண்ணனை அவரது தம்பியான தாமோதரன் தாக்கியுள்ளார். மேலும் அருகில் இருந்த அரிவாளை எடுத்து தனது அண்ணனை சரமாரியாக […]

Categories

Tech |