Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இரு கோரிக்கைகள்…. வங்கியில் வேலை நிறுத்தம்…. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்….!!

இரு கோரிக்கைகளை முன்வைத்து வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுத்துறை வங்கி ஊழியர்கள் சார்பாக வாணியம்பாடி பகுதியில் சாலையில் இருக்கின்ற பேங்க் ஆப் இந்தியா வங்கி முன்பாக வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வங்கி ஊழியர்கள் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம். சுந்தரேசன் தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் மாவட்ட அமைப்பாளர் சார்லஸ் வரவேற்றுள்ளார். பின்னர் ஆர்ப்பாட்டத்தை வங்கி ஊழியர்கள் சங்க தலைவர் ரவி பிரபு தொடங்கி […]

Categories

Tech |