நடிகை வரலட்சுமி மற்றும் நடிகர் விமல் இணைந்து நடித்துள்ள கன்னிராசி திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விமல், வரலட்சுமி ஜோடியாக நடித்திருக்கும் படம் ‘கன்னிராசி’. ஷமீம் இப்ராகிம் தயாரிக்கும் இப்படத்தை இயக்குனர் எஸ்.முத்துக்குமரன் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் வரும் 13-ம் தேதி வெளியிடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் பாண்டியராஜன், யோகிபாபு, ரோபோ சங்கர் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ‘கன்னிராசி’ திரைப்படம் நகைச்சுவை நிறைந்ததாகவும், காதல் திருமணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். மேலும் இன்று வெளியாகவிருந்த என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படமும் […]
Tag: Varalakshmi
“கன்னிராசி படத்தின்” பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் விமல் படம் மற்றும் வரலக்ஷ்மி பற்றி கூறியுள்ளார் . தமிழகத்தின் முன்னணி நடிர்களுள் ஒருவரான விமல் தற்போது நடித்துள்ள படம் ‘கன்னி ராசி’. இப்படத்தில் விமல், வரலட்சுமி சரத்குமார் , பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் ஷமீம் இப்ராகிம், இயக்குனர் எஸ்.முத்துக்குமரன், நடிகர் விமல், நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர் ரோபோ சங்கர், […]
வீரகுமார் இயக்கத்தில் உருவாகும் திரில்லர் படத்தில் நடிகை வரலட்சுமி நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை வரலட்சுமி தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என்று பல்வேறு மொழிப்படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் தனி கதாநாயகியாக ‘டேனி’, ‘வெல்வெட் நகரம்‘, ராஜபார்வை போன்ற படங்களில் நடித்துவருகிறார். மேலும் கன்னித்தீவு, கன்னிராசி, நீயா 2, காட்டேரி, தெலுங்கில் தெனாலிராமன் பி.ஏ.பி.எல், கன்னடத்தில் ரணம் ஆகிய படங்களில் நடித்துவருகிறார். இந்நிலையில் நடிகை வரலட்சுமி வீரக்குமார் இயக்கத்தில்`சேஸிங்’ படத்தில் நடிக்கவுள்ளார். வரலட்சுமியின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்தின் பர்ஸ்ட் […]