Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

இயற்கை கொண்டு கொரோனாவை எதிர்ப்போம்…நோய் எதிர்ப்பு சக்தி.. இவைகளே போதுமானவை..!!

எளிதாக கிடைக்கக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கூடிய காய்கறிகள் என்ன என்பதை பார்ப்போம். உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ்ஸை கண்டு உலக நாடுகள் அஞ்சி நடுங்குகின்றன. லட்சக்கணக்கானோரை கொன்று குவித்து வரும் கொரோனாவை நிரந்தரமாக விரட்டி அடிக்க, உலக நாடுகள் அனைத்தும் ஒரே வரிசையில் நின்று போராடி வருகின்றன. கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாததால் இதனை நிரந்தரமாக உலகை விட்டு விரட்டுவது கேள்விக்குறியாக இருந்தாலும், கட்டுப்படுத்தும் வழியை உலக நாடுகள் பின்பற்றுகின்றன. உலக சுகாதார […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

காய்கறிகள்… தெரிந்து வைக்க வேண்டிய குறிப்பு…!!

காய்கறிகள் மற்றும் பழங்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய குறிப்புகள் பற்றிய தொகுப்பு காய்கறிகளை தோல் சீவும் முன்பே தண்ணீரில் சுத்தம் செய்துகொள்வது அதில் இருக்கும் சத்துக்களை போகாமல் தடுக்க உதவும். காய்கறிகளில் தோல் சீவும் பொழுது முடிந்த அளவு மெலிதாக சீவ வேண்டும். இதனால் அதில் இருக்கும் சத்துக்கள் வீணாவதை தடுக்க முடியும். உருளைக்கிழங்கை தண்ணீரில் ஊற வைப்பதினால் அதன் நிறம் மாறுவதை தடுக்கலாம். காய்கறிகளை வேக வைத்த தண்ணீரை குழம்பு வைக்க பயன் படுத்தலாம். […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

காய்கறிகள் நீண்ட நாள் கெடாமல் இருக்க வேண்டுமா? … எளிதில் வீணாகாமல் இருக்க பின்பற்ற வேண்டியவைகள்!

தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ள நிலையில் அனைவரும் இரண்டு வாரத்திற்கு தேவையான காய்கறிகளை வாங்கி வைத்திருப்போம். ஆனால் அவற்றை சரியாக பராமரித்து வைத்தால் மட்டுமே அது கெட்டுப்போகாமல் இருக்கும். காய்கறிகள் எளிதில் வீணாகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கு காண்போம். பச்சை மிளகாயை காம்புடன் வைத்திருந்தால் சீக்கிரம் வாடி போய் விடும். சீக்கிரம் வாடி போகாமல் இருக்க பச்சை மிளகாயை காம்பை நீக்கி விட்டு வைக்க வேண்டும். இதனை ஒரு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நீரிழிவு நோய் உள்ளவர்கள் சாப்பிட  வேண்டிய உணவுகள்..

நீரிழிவு நோய் உள்ளவர்கள் சாப்பிட  வேண்டிய உணவுகள் நார்ச்சத்துக்கள் உள்ள பழங்கள் [பெர்ரி பழங்கள்] , முழு கோதுமை , பாகற்காய் சாறு அடிக்கடி சேர்த்து கொள்ளலாம் . மஞ்சள் பூசணி , கொட்டைகள் [ nuts ] , முருங்கை கீரை , தக்காளி , மீன் சாப்பிட்டு வரலாம் .வெங்காயம் இன்சுலினை தூண்டுவதால் இதனை பச்சையாக சாப்பிடவேண்டும் . வெந்தயத்தை அடிக்கடி சாப்பிட வேண்டும் . ஆலிவ் எண்ணெய் , பீன்ஸ் , ஆரஞ்சு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உடல் சூட்டை தணிக்க இதை செய்யுங்க …

உடல் சூட்டை தணிக்கும் வழி  முறைகள் : தினமும் இருவேளை குளிக்க வேண்டும் .குளிர்ந்த பொருட்கள் சாப்பிடவோ , குடிக்கவோ கூடாது . காரமான உணவுகள் வேண்டாம் .பதப்படுத்தப் பட்ட பொருட்கள்  சாப்பிட கூடாது .மாமிச உணவுகளை சாப்பிட கூடாது . எண்ணெய் பலகாரங்கள் கூடாது .மாதுளை ,முள்ளங்கி ,வெள்ளை பூசணி , தர்பூசணி , வெள்ளரிக்காய் போன்றவற்றை சாப்பிடலாம் . நிறைய தண்ணீர் குடிக்க  வேண்டும் .இளநீர் , எலுமிச்சை சாறு அடிக்கடி குடித்து வரலாம் .காலையில் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சமைக்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க ….

சமையலில் செய்யக்கூடாதவை குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது. குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது. காய்களை நறுக்கிய பிறகு தண்ணீரில் கழுவ கூடாது. எலுமிச்சை சாதம் செய்யும்போது தாளித்ததும் சாற்றை ஊற்றிக் கொதிக்கவிட்டால் சாதம் கசந்து போகும். அதனால் கொதிக்கவிடக்கூடாது . கீரை வாங்கும்போது மஞ்சள் நிறமுள்ள இலைகள் அதிகமிருந்தால் வாங்க  கூடாது .

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சமையலறையில் இதை செய்யாதீங்க ….

சமயலறையில் செய்யக்கூடாத 10 செயல்கள்  ரசம் அதிகமாக கொதிக்ககூடாது. காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது. காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது. மோர்க்குழம்பு சூடாக இருக்கும் போது  மூடக்கூடாது. கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது. தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக  சேர்த்து வதக்கக்கூடாது. பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது. பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது. தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது. சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இன்றைய டயட் உணவு – வெஜ் ஃபிஷ் ஃப்ரை

வெஜ் ஃபிஷ் ஃப்ரை தேவையான  பொருட்கள் : கேரட், முட்டைகோஸ், குடமிளகாய், உருளைக்கிழங்கு கலவை –  1 கப் மைதா-  1/4  கப் கோதுமை மாவு –  1/4 கப் மிளகுத்தூள் –  1/4  டீஸ்பூன் உப்பு, எண்ணெய்  – 1  தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய காய்கறிகளை  போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்  மைதா, கோது மாவு , உப்பு, மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும். இந்த கலவையை  […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இன்றைய டயட் உணவு – நவரத்தின புலாவ்

நவரத்தின புலாவ் தேவையான  பொருட்கள் : சாமை அரிசி – 1 கப் வெங்காயம் – 1 பச்சை மிளகாய் –  2 ஏலக்காய்  –  1 பட்டை  –  1 பிரியாணி இலை  –  1 லவங்கம் – 1 கேரட்  –  1 காலிஃப்ளவர்  , பச்சைப் பட்டாணி , பீன்ஸ் கலவை –  1 கப் குடமிளகாய்  – 1 இஞ்சி-பூண்டு விழுது – 1  டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் –  1 […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான வெஜ்பிரியாணி செய்யலாம் வாங்க !!!

வெஜ் பிரியாணி தேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி – 2 கப் வெங்காயம்  –  3 தக்காளி –  3 கேரட் – 2 பீன்ஸ் – 50 கிராம் பச்சை பட்டாணி – 1  கப் உருளைக் கிழங்கு –  2 பச்சை மிளகாய் – 4 தயிர் – 2 டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன் பட்டை – 1 லவங்கம் – 4 ஏலக்காய் – 3 ஜாதிக்காய்த் […]

Categories
சென்னை பல்சுவை மாவட்ட செய்திகள்

கடும் வறட்சி… நாளுக்கு நாள் அதிகரிக்கும் காய்கறிகள் விலை… கோயம்பேட்டில் 25 முதல் 40% வரை அதிகரிப்பு..!!

வறட்சியால் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை 25 முதல் 40% வரை அதிகரித்துள்ளது. கோடை வெயிலின் கொடூர தாக்கத்தினால் ஏரிகள், குளங்கள், மற்றும் ஆறுகளில் தண்ணீர் வற்றி வறண்டு காணப்படுகிறது. சில கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த வறட்சியால் விவசாயிகள் பெரிதும் கவலைப்படுகின்றனர். முக்கியமாக காய்கறிகளை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் இந்த வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். வறட்சி காரணமாக காய்கறிகளின் விளைச்சல் மிக குறைந்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் காய்கறிகளின் விலை இருமடங்காக உயர்ந்தது !!

தூத்துக்குடியில் காய்கறிகளின் இருமடங்காக அதிகரித்துள்ளது. தூத்துக்குடி சந்தைக்கு ,  திண்டுக்கல், நெல்லை, ஒட்டன்சத்திரம் போன்ற பகுதிகளில் விளையும்  காய்கறிகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன .ஆனால் கடும் வறட்சியின்  காரணமாக உற்பத்தி குறைந்ததோடு, காய்கறி வரத்தும்  குறைந்துள்ளது. இதன் விளைவாக தக்காளி, கேரட்,அவரை ,பீன்ஸ்  உள்ளிட்ட காய்கறிகளின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது .இதனால் பொதுமக்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர் .

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வறட்சியின் காரணமாக விலை உயர்ந்த காய்கறிகள்….மக்கள் அவதி !!!

தேனி சந்தையில் ,வறட்சியின் காரணமாக,காய்கறிகள் விலை பெரிதும்  உயர்ந்துள்ளது. வறட்சியின் காரணமாக கடந்த ஒரு மாத காலமாக காய்கறி சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளதால்  காய்கறி விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. பெரும்பாலான காய்கறிகள் விலை பெரிதும்  உயர்ந்துள்ளது.தேனி உழவர் சந்தையில் , நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.36-க்கும்  அவரைக்காய் ரூ.74-க்கும்  விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.24 , பட்டர் பீன்ஸ் ரூ.135 , கத்தரிக்காய் ரூ.22,   புடலங்காய் ரூ.30 ,  பாகற்காய் ரூ.38 , […]

Categories

Tech |