Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அங்கும் இங்கும் நகர்ந்த மாடுகள்…. சாலையில் கவிழ்ந்த வாகனம்…. திருச்சியில் பரபரப்பு….!!

மாடுகள் அங்கும் இங்கும் நகர்ந்ததால் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி சென்னை பைபாஸ் சாலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பொன்மலை கல்கண்டார் கோட்டை பகுதியில் இருந்து மாடுகளை ஏற்றி கொண்டு சரக்கு வாகனம் சென்றுள்ளது. இந்த வாகனம் பழைய பால்பண்ணை அருகே சென்றுகொண்டிருந்தபோது, மாடுகள் அங்கும் இங்கும் நகர்ந்ததால் சரக்கு வாகனம் ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்துவிட்டது. இதனால் சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்து விட்டது. இதனை அடுத்து அருகில் உள்ளவர்கள் […]

Categories

Tech |