விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக மொத்தம் 320 வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 16 சோதனை சாவடிகளில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது முக கவசம் காவல்துறையினர் அணியாமல் சென்ற 60 பேருக்கும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 20 பேருக்கும் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பியுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றி […]
Tag: vehicle seized
தேவையில்லாமல் வெளியே சுற்றியவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் பொதுமக்கள் கட்டுப்பாடு விதிமுறைகளை முறையாக பின்பற்றுகின்றனரா என கண்காணிப்பதற்காக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன் படி தூத்துக்குடி மாவட்டத்தில் 64 முக்கிய இடங்களில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை மீறி தேவை இல்லாமல் […]
புத்தாண்டு தினத்தன்று குடிபோதையில் வாகனம் ஓட்டிய 250 பேரை காவல்துறையினர் கைது செய்தனர் சென்னை மாவட்டத்தில் புத்தாண்டு தினத்தன்று போக்குவரத்து துறை போலீசார் சுமார் 300 இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அச்சமயம் குடிபோதையில் வாகனத்தை ஓட்டிய காரணத்திற்காக 250 பேரையும், அதிவேகமாக வாகனங்களில் சென்றதற்காக 100 பேரையும் போக்குவரத்து காவல்துறை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து பின்னர் அவர்களை விடுவித்தனர். மேலும் குடிபோதையில் அதிவேகமாக வாகனத்தை ஓட்டி […]