Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தொடர் கனமழை…. நிரம்பி வரும் அணை…. பொதுமக்களுக்கு எச்சரிக்கை….!!

தடுப்பு அணை நிரம்பி வழிவதால் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி அருகாமையில் இருக்கும் ஆந்திரா மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் கடந்த ஒரு மாதமாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை, பேத்தமங்கலம் ஏரி நிரம்பி அதிக அளவில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதில் ஆந்திரா எல்லைப் பகுதிகளான பெரும்பள்ளம் மற்றும் இரட்டை பாலாறு ஆகிய இடங்களில் கட்டப்பட்டிருக்கும் தடைகளை தாண்டி தமிழக […]

Categories

Tech |