Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பிரபல கல்வி நிறுவனம்….. சோதனைக்கு பயந்து….. மாணவர்கள் கடத்தல்…. அச்சத்தில் பெற்றோர்கள்….!!

தஞ்சையில் உள்ள வேலம்மாள் போதி கேம்பஸ் சிபிஎஸ்இ பள்ளியில் உரிய அனுமதி பெறாமல் விடுதி நடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் வருமான வரித்துறை சோதனையின்போது மாணவ மாணவிகள் விடுதியில் இருந்து வேறு இடத்திற்கு பெற்றோர்களுக்கு தெரியாமல் மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் வேலம்மாள் சிபிஎஸ்இ பள்ளியில் உரிய அனுமதி இன்றி விடுதி நடத்தி வருவதாக வந்த புகாரின் பேரில் தஞ்சாவூர் மாவட்ட வருமான  வரித்துறை அதிகாரிகள் விடுதியில் சோதனை செய்யப் போவதாக […]

Categories

Tech |