கனமழையால் ஏரியில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கனமழை பெய்த காரணத்தினால் ஏரிகள் நிரம்பி உள்ளது. இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பாக திடீரென பெய்த கனமழையின் காரணத்தினால் சிறுவளையம் ஏரியின் மத்தியில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்ததால் உடைப்பு ஏற்பட்டுள்ளது. ஆதலால் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து வெளியேற தொடங்கியுள்ளது. இதனையடுத்து அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இது பற்றி ஊராட்சி மன்ற தலைவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]
Tag: vellaperuku
பாலத்தின் மீது தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்துள்ளது. இதனால் ஒரு சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. இதனை அடுத்து நரியம்பட்டு-குடியாத்தம் பகுதிகளை இணைக்கும் தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பாலத்தின் மீது தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை காணமுடிகிறது. இதன் காரணத்தினால் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |