Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வெள்ளரி அறுவடையானது…. ஊரடங்கால் வியாபாரிகள் வாங்க வரவில்லை…. விற்பனையில் ஈடுபட்ட விவசாயிகள்….!!

வெள்ளரி அறுவடை தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் விற்பனை குறைந்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள காமேஸ்வரம், வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட பகுதிகளில் நிலக்கடலை, வெள்ளரி சாகுபடி செய்வது வழக்கம். கடந்த ஜனவரி மாத கடைசியில் பெரும்பாலான விவசாயிகள் வெள்ளரி சாகுபடியை மேற்கொண்டனர். தற்போது மூன்று மாத பயிராக வெள்ளரி பிஞ்சுகள் நன்கு வளர்ந்துள்ளதால் வெள்ளரி அறுவடை தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதேபோல் ஒரு கிலோ வெள்ளரிக்காய் ரூபாய் 20 முதல் 30 வரையிலும் […]

Categories

Tech |