எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிக்கோட்டை ஆத்து மேடு காலனியில் சத்யராஜ்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயப்பிரியா (27) என்ற மனைவியும், ஒரு மாத ஆண் குழந்தையும் இருக்கின்றனர். சத்யராஜ் சென்னை கோட்டூர்புரத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் வேலை விஷயமாக திருவேற்காடு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டார். நேற்று காலை சத்யராஜ் மதுரையிலிருந்து சண்டிகர் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் […]
Tag: Vellore
ரூபாய் 4 கோடி செலவில் புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கே.வி குப்பம் பகுதியில் மறு சீரமைப்பு மின்விநியோகத் திட்டத்தின் கீழ் வடுக்கந்தாங்கல் துணை மின் நிலையத்திலிருந்து விவசாய இணைப்பு களுக்காக மின்மாற்றி நிறுவப்பட உள்ளது. இதனால் வேப்பங்கநெரி, கே.வி குப்பம், முருகன் குப்பம், தேவரிஷி குப்பம், நாகல், காங்குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 3900 விவசாயிகளுக்கு மின் இணைப்பு கிடைக்கும். இந்த திட்டத்திற்கான தொடக்க விழாவானது மேல்மாயி சாலையில் நடைபெற்றுள்ளது. […]
முதியோர் இல்லத்தில் இருந்து சாப்பாடு இல்லாமல் தவித்த 61 முதியோர்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் குகையநல்லூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் தனியார் சார்பில் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகின்றது. இந்த முதியோர் இல்லத்தில் 37 ஆண்கள் உட்பட 61 முதியவர்கள் தங்கியுள்ளனர். தனியார் சார்பாக நடத்தப்படும் இந்த முதியோர் இல்லத்தில் முதியவர்களுக்கு சரிவர சாப்பாடு வழங்கப்படவில்லை என்ற புகார் மாவட்ட கலெக்டருக்கு வந்துள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவர் உதவி கலெக்டருக்கு […]
தமிழகத்தில் கொள்ளை, திருட்டு, கொலை போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களை பிடிக்க ஆப்பரேஷன் மின்னல் ரவுடி வேட்டை செயல்படுத்தப்பட்டது. அந்த வகையில் வேலூர் மாவட்டத்திலும் இந்த ஆபரேஷன் மாவட்ட சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தந்த பகுதிகளில் துணை போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வாகன தணிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த வேட்டையில் பலர் பிடிபட்டுள்ளனர் மேலும் வேலூரில் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு மேற்பார்வையில் மட்டும் இதுவரை 19 குற்றவாளிகள் […]
வேலூர் மாவட்டத்தில் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பொறியியல் துறையில் பயின்று வரும் மாணவர் தேசிய மாணவர் படையில் நடைபெற்ற பயிற்சி முகாமில் கலந்து கொண்டுள்ளார். இதில் அவர் தேசிய அளவில் 17 என்.சி.சி இயக்குனரகங்களுக்கு இடையே டெல்லியில் நடைபெற்ற தல்சாணிக் போட்டியில் பங்கேற்றுள்ளார். இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் அடங்கிய இயக்குனரகம் தேசிய அளவில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இதற்கு மாணவரின் பங்கு அதிகம் உள்ளதால் அவரை கல்லூரி […]
வீட்டில் தனியாக இருந்த முதியவர் மர்மமான முறையில் இருந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டத்தில் ஒலகாசி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் அண்ணாமலை என்ற முதியவர் வசித்து வருகிறார். இவருக்கு சகுந்தலா என்ற மனைவியும் நான்கு மகள்களும் உள்ளனர். சகுந்தலா சில வருடங்களுக்கு முன்பு இறந்து இறந்துவிட்டார். மேலும் நான்கு மகள்களுக்கும் திருமணம் ஆகி அவரவர் கணவர்களுடன் வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால் அண்ணாமலை மட்டும் தனியாக வசித்து வருகின்றார். […]
ரயில் நிலையத்தில் நடைமேடை கட்டண உயர்வால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் காட்பாடி ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தில் நேற்று முதல் நடைமேடை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள சென்னை, சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் 10 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது இந்த ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் ரூபாய் 10 லிருந்து 20 ஆக உயர்த்துவதாக தெற்கு […]
ஏல சீட்டு பணத்தை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என லாரி ஓட்டுநர் தனது குடும்பத்துடன் வந்து புகார் அளித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுஇடையம்பட்டி பகுதியில் லாரி ஓட்டுநரான பாஸ்கர்(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகளுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கணியம்பாடி பகுதியில் வசிக்கும் இரண்டு பேர் இணைந்து மாத ஏல சீட்டு நடத்தியுள்ளனர். […]
ஜவுளி வியாபாரி கள்ள காதலியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியில் ஜவுளி வியாபாரியான ரமேஷ்(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் திலகவதி(38) என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இந்நிலையில் ரமேஷ் திலகவதியை தனிமையில் சந்திப்பதற்காக முள்ளிபாளையம் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். நேற்று முன்தினம் காலை ரமேஷை பார்ப்பதற்காக திலகவதி அங்கு சென்ற போது இருவருக்கும் இடையே தகராறு […]
வீட்டில் பற்றி எரிந்த தீயை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள பழைய காட்பாடி பஜனை கோவில் தெருவில் ரமணி(67) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தாயும் மகனும் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளனர். இதனை அடுத்து மதியம் வீட்டிலிருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]
சிறுத்தை அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் இரை மற்றும் தண்ணீரை தேடி ஊருக்குள் நுழைந்து விளை நிலங்களை நாசம் செய்கிறது. இந்நிலையில் கல்லப்பாடி தோனிக்கான் பட்டியில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் ஊருக்குள் நுழைந்த சிறுத்தை ஆட்டை கவ்வி இழுத்து சென்றது. இதனை அடுத்து ஆட்டின் அலறல் […]
முன்னாள் ராணுவ வீரர் 7 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கழிஞ்சூர் பகுதியில் அஜித்குமார்(23) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினரான ஹரிஹரன் என்பவர் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் ராணுவ பயிற்சி மையம் நடத்தி வரும் வசந்தகுமார்(51) என்பவருக்கு அறிமுகமானார். இந்நிலையில் தான் ராணுவத்தில் வி.ஆர்.எஸ் கொடுத்துவிட்டு ராணுவ பயிற்சி மையம் நடத்தி வருவதாக வசந்தகுமார் அஜித் குமாரிடம் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கிருக்கும் அரசியல் செல்வாக்கும் […]
துப்புரவு பணியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள வெங்கனபாளையம் கிராமத்தில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 25 ஆண்டுகளாக ஒடுகத்தூர் பேரூராட்சியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு அஞ்சலி, அமுதா என்ற இரண்டு மனைவிகள் இருக்கின்றனர். இதில் அஞ்சலிக்கு ஒரு மகனும், அமுதாவிற்கு மூன்று மகன்களும் இருக்கின்றனர். கடந்த 2 மாதமாக துப்புரவு பணியாளர்கள் யாருக்கும் சம்பளம் போடவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக கோவிந்தசாமிக்கும், […]
மனநலம் பாதிக்கப்பட்ட வட மாநில வாலிபரை திருடன் என நினைத்து பொதுமக்கள் அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் சேம்பாக்கம் பகுதியில் கடந்த சில வாரங்களாக 30 வயதுள்ள ஒரு வடமாநில வாலிபர் சுற்றித் திரிந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவர் கொணவட்டம் பகுதியில் உள்ள பெரிய மசூதிக்கு அருகில் சுற்றி திரிந்துள்ளார். இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அந்த வாலிபர் “குழந்தை கடத்தி செல்பவராக இருக்கலாம் அல்லது வீட்டை நோட்டமிட்டு திருடுபவராக இருக்கலாம்” […]
நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் 200 செல்வ மக்கள் சேமிப்பு கணக்குகள் தொடங்க ப்பட்டுள்ளது. இந்திய அஞ்சல் துறை சார்பில் வேலூர் தபால் துறை கோட்டத்தில் இந்த மாதம் முழுவதும் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு சிறப்பு செல்வ மகள் சேமிப்பு கணக்குகள் தொடங்கும் திருவிழாவானது நடை பெற்று வருகின்றது. இந்த விழாவின் முதல் நாளான நேற்று வேலூர் தபால் கோட்டத்தில் இருக்கும் 152 தபால் நிலையங்களிலும் மொத்தம் 200க்கும் மேற்பட்ட செல்வமகள் சேமிப்பு […]
மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அப்புக்கல் கிராமத்தில் சீதாராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ருக்மணி(35) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தம்பதியினர் மோட்டார் சைக்கிளில் வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இவர்கள் ரெண்டேரிகோடியில் இருக்கும் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக ருக்மணியின் சேலை சக்கரத்தில் சிக்கியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த ருக்மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ […]
பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள தேவி செட்டி குப்பம் மந்தைவெளி கிராமத்தில் நரசிம்மன்(40) என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நரசிம்மன் தான் அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் உதவி மருந்தாளராக வேலை பார்த்து வருவதாக கூறி வீட்டில் வைத்து பொது மக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக வேலூர் சுகாதார பணிகள் இணை இயக்குனர் மற்றும் […]
குழந்தையை தந்தை கடத்தி சென்றதாக தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள தொரப்பாடியில் பிரியா(32) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையை சேர்ந்த ரவி என்பவருடன் பிரியாவுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு 6 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் வீட்டில் இருந்த குழந்தையை ரவி தூக்கி சென்றுள்ளார். இந்நிலையில் குழந்தையை ரவி கடத்தி […]
கிணற்றில் தவறி விழுந்து கட்டிட மேஸ்திரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள தட்டபாறை கிராமத்தில் ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ்குமார்(33) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கட்டிட மேஸ்திரியான சந்தோஷ்குமார் அப்பகுதியில் இருக்கும் விவசாய கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துவிட்டார். இதனை பார்த்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரம் […]
லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ராணுவ வீரர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள வீராகோவிலில் ராணுவ வீரரான தமிழரசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பஞ்சாப் மாநிலத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஒரு மாதம் விடுமுறையில் வீட்டிற்கு வந்த தமிழரசன் தனது மோட்டார் சைக்கிளில் சென்னைக்கு சென்றுள்ளார். அதன் பிறகு மீண்டும் சென்னையில் இருந்து தமிழரசன் வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சித்தேரிமேடு என்ற இடத்தில் சென்று […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பிரம்மபுரம் பகுதியில் பத்மநாபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்வாரியத்தில் தற்காலிக ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பத்மநாபன் தனது சகோதரர் விஸ்வநாதன், நண்பர் சக்திவேல் ஆகியோருடன் மேல்மலையனூர் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இவர்கள் அப்பந்தாங்கல் கூட்ரோடு அருகே சென்று கொண்டிருந்த போது ஆற்காடு நோக்கி வேகமாக சென்ற கார் […]
தனியார் நிறுவன ஊழியரின் வீட்டிலிருந்த அம்மன் சிலையை தனிப்படை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர். வேலூர் மாவட்டத்திலுள்ள திருவலம் பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான பிரேம்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்தவாரம் பிரேம்குமார் அப்பகுதியில் இருக்கும் ஏரிக்கரையோரம் சுமார் 2 அடி உயரமுள்ள அம்மன் சிலை இருந்ததை பார்த்துள்ளார். இந்நிலையில் பிரேம்குமார் அந்த சிலையை தங்களுக்கு கிடைத்த பொக்கிஷமாக நினைத்து வீட்டிலேயே வைத்து பாதுகாத்து வந்துள்ளார். இது குறித்து அறிந்த பிரேம்குமாரின் உறவினர் சிலையில் இருந்து ஒரு பாகத்தை […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பிரம்மபுரம் பகுதியில் அருண் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்வாரியத்தில் தற்காலிக ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அருண் தனது நண்பரான சக்திவேல் என்பவருடன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இவர்கள் அப்பந்தாங்கல் கூட்ரோடு அருகே சென்று கொண்டிருந்த போது ஆற்காடு நோக்கி வேகமாக சென்ற கார் அருணின் மோட்டார் சைக்கிள் […]
குளித்து கொண்டிருந்த பெண்ணை வீடியோ எடுத்த குற்றத்திற்காக ஆட்டோ டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள விருதம்பட்டு பகுதியில் கல்லூரி மாணவி ஒருவர் வசித்து வருகிறார். அதே பகுதில் ஆட்டோ டிரைவரான அடன்சை என்பவரும் வசித்து வருகிறார். இந்நிலையில் இந்த கல்லுரி மாணவி இரவு நேரத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது, மொட்டை மாடியில் நின்றுகொண்டு ஆட்டோ டிரைவரான அடன்சை அதனை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி சத்தம் […]
காவல்துறையினர் மின்வாரிய ஊழியரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் கஞ்சா புழக்கம் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி குடியாத்தம் பகுதியில் காவல்துறை அதிகாரிகளான லட்சுமி, மணிகண்டன், அத்திக், ஜலாலுதீன் ஆகியோர் திடீரென ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியே வந்த பைக்கை நிறுத்திச் சோதனை செய்துள்ளனர். அந்தச் சோதனையில் பைக்கிலிருந்த 250 கிராம் கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கஞ்சா கடத்திய நபர் மின்வாரிய ஊழியரான […]
காட்டு யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து நெற்பயிர்களை மிதித்து நாசப்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள தனகொண்டபள்ளி கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் நெல் சாகுபடி செய்கின்றனர். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் 2 காட்டு யானைகள் வனப்பகுதியிலிருந்து இந்த கிராமத்திற்குள் புகுந்து விட்டது. இதனையடுத்து அங்கு பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களை காட்டு யானைகள் மிதித்து நாசப்படுத்தியது. அதன் பின் அதிகாலை நேரத்தில் நெற்பயிர்கள் சேதமடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி […]
சிரஞ்சுகளில் அடைக்கப்பட்ட சாக்லேட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் ஊசி போடுவதற்கு பயன்படும் சிரஞ்சுகளில் சாக்லேட்டுகள் அடைத்து விற்பனை செய்வதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளது. அந்த புகாரின் படி வேலூர் மாநகராட்சி நல அலுவலர் சித்திரசேனா மற்றும் அதிகாரிகள் காகிதப்பட்டறை சத்துவாச்சாரி போன்ற பகுதிகளில் இருக்கும் கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் இருந்த சிரஞ்சுகளில் அடைக்கப்பட்ட சாக்லேட்டுகளை […]
பள்ளி வகுப்பறையில் நடைபெறும் குற்ற செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் காவல்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு நிலையம் எதிரில் கன்கார்டியா உயர்நிலைப்பள்ளி இருக்கின்றது. இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அனைத்து பள்ளிகளையும் மூடுவதற்கு அரசு உத்தரவிட்டது. இதனை சாதகமாக பயன்படுத்திய சமூக விரோத கும்பல் அந்த பள்ளியின் வகுப்பறை ஜன்னல் மற்றும் கதவுகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். மேலும் மர்ம நபர்கள் அந்த வகுப்பறைக்குள் மது அருந்துவது, சூதாடுவது […]
மருத்துவமனை பெண் ஊழியரை மிரட்டி வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்த குடியாத்தம் பகுதியில் வசிக்கும் 25 வயது இளம்பெண் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில், இந்த இளம்பெண் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருவதாக கூறியுள்ளார். இந்நிலையில் இளம்பெண்ணும், அவரது தாயாரும் வீட்டில் உள்ள குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த போது, அப்பகுதியில் வசிக்கும் ஒரு வாலிபர் அதனை வீடியோ […]
குழந்தை இல்லாத விரக்தியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கலாசிபாளையம் பகுதியில் கார்த்திக் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆன பிறகும் குழந்தை பிறக்கவில்லை. இதனால் திவ்யா எப்போதும் சோகமாகவே இருந்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த திவ்யா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் […]
உயர்மின் அழுத்த கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள வேப்பூர் கிராமம் பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கம்பி கட்டும் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் காந்திநகர் சிங்காரம் தெருவில் மகேந்திரன் என்பவர் புதிதாக கட்டி வரும் வீட்டின் மாடியில் பில்லர் அமைப்பதற்காக குணசேகரன் கம்பி கட்டியுள்ளார். அப்போது பில்லருக்கு கட்டியிருந்த கம்பி திடீரென சாய்ந்ததால் குணசேகரன் கம்பியை பிடிக்க முயற்சி செய்துள்ளார். […]
கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள வசந்தபுரம் பகுதியில் சங்கர் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருட்டு சூழ்ந்த இடத்தில் நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்துள்ளார். இவரின் சத்தம் கேட்டு அருகில் உள்ள பொதுமக்கள் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி தீயணைப்பு வீரர்கள் மற்றும் வேலூர் தெற்கு காவல் துறையினர் அங்கு […]
வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அகரம் கிராமத்தில் எழிலரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் சொந்தமாக கட்டுமான தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் தனது சொந்த ஊருக்கு வந்த எழிலரசன் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் எழிலரசனை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு […]
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் நேற்று முன்தினம் பேசியுள்ளார். வேலூர் மாவட்டத்தில் 13ஆவது சட்டத் தொகுதிகளில் போட்டியிட இருக்கும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றுள்ளார். இதில் அவர் பேசியபோது “சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலையையாக உள்ளனர். இந்த விடுதலையை உறுதியளிக்கும் வகையில் தற்போது ஆளுநர் கையெழுத்திட உள்ளார். […]
ஆசிரியை திடீரென்று மாயமான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டத்திலுள்ள ஓச்சேரி பகுதியில் 28 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் வசித்து வந்தார். அவர் தர்மநீதி கிராமத்தில் இருக்கும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 24ஆம் தேதி அவர் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. அவரது தந்தை அவரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காத காரணத்தினால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் […]
ஏடிஎம் எந்திரத்தை உடைக்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள விருப்பாச்சிபுரத்தில் இந்தியன் வங்கியின் ஏடிஎம் மையத்தில் திடீரென்று அலாரம் ஒலித்ததால் அதிர்ச்சி அடைந்துள்ள பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் பாகாயம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர். இதுகுறித்து வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் நேற்று காலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் ஏடிஎம் மையத்தில் உள்ள […]
சமூக வலைதளங்களில் அமைச்சர்கள் குறித்து அவதூறு பரப்பிய குற்றத்திற்காக முன்னாள் திமுக பிரமுகரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் சொர்ண லட்சுமி கார்டன் பகுதியில் குமரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் முன்னாள் தி.மு.க மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளராக பதவியில் இருந்துள்ளார். இவர் கட்சிக்கு எதிராக நடந்த காரணத்தால் கடந்த ஆண்டு இவரின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு தி.மு.க அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். […]
லாரி டிரைவர் திடீரென மரணித்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் பஜார் தெருவில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் திடீரென மணிகண்டன் இறந்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் […]
மணல் கடத்திய குற்றத்திற்காக போலீசார் இருவரை கைது செய்ததோடு, தப்பி ஓடிய மற்றொருவரை வலைவீசி தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் கே.வி. குப்பம் போலீசார் மேல் காவனூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றிக்கொண்டு வந்ததை போலீசார் கண்டனர். அதன்பின் போலீசார் வருவதை பார்த்த மூவர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். ஆனால் போலீசார் அவர்களில் இருவரை மடக்கி பிடித்து விட்டனர். ஆனால் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். […]
குழந்தை திருமணம் நடைபெற்ற சிறுமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள விருதம்பட்டு பகுதியில் வசித்து வரும் 15 வயது சிறுமிக்கும், 16 வயது சிறுவனுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த சிறுமி தன் கணவரின் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த வீட்டில் உள்ள அனைவரும் வேலைக்கு சென்ற பின் அந்த சிறுமி தனது வீட்டு மாடிக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து […]
மின்சார வேலியில் சிக்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள சம்பத் ராயன்பேட்டை காமராஜர் தெருவில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நெசவு தொழில் செய்து வந்துள்ளார். இவர் கொசஸ்தலை ஆற்று பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்திற்கு சென்றபோது, அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி கொண்டார். அப்போது அவரின் மீது மின்சாரம் பாய்ந்ததில் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. […]
ஒரு வாரமாக வெளியில் சுற்றி திரிந்த இளம்பெண் மற்றும் அவரது மூதாட்டியை அதிகாரிகள் மீட்டனர். வேலூர் மாவட்டத்திலுள்ள காந்திரோடு, பாபுராவ் தெரு போன்ற பகுதிகளில் இளம்பெண் ஒருவர் மூதாட்டியுடன் ஒரு வாரமாக சுற்றித்திரிந்து உள்ளார். இவர்கள் இரவு நேரங்களில் அங்குள்ள கடைகளுக்கு முன்பு தூங்கி உள்ளனர். இந்த பகுதியில் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் நடமாட்டமானது அதிகளவு இருப்பதால் அந்த பகுதியில் இவர்களை யாரும் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த சிலர் அந்த பெண்ணிடம் […]
உடல்நல பாதிப்பால் மனமுடைந்த தேங்காய் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கோபம்பட்டி கிராமத்தில் சேட்டு என்ற தேங்காய் வியாபாரி வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. இதனால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பார்த்தும், அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை. இந்நிலையில் வளத்தூர் கிராமத்திற்கு தேங்காய் விற்க சென்றுள்ளார். அப்போது இவர் அம்பேத்கர் நகரில் இருக்கும் முனிராஜ் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் […]
எருதுவிடும் விழாவில் பங்கேற்று வேகமாக ஓடிய காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கல்நார் செம்பட்டி கிராமத்தில் எருதுவிடும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் ஆம்பூர் போன்ற பகுதிகளில் இருந்து அழைத்துவரப்பட்ட 316 காளைகள் கலந்து கொண்டன. இந்த காளைகள் மருத்துவ பரிசோதனைக்கு பின் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் தடுப்புகள் அமைக்கப்பட்ட ஓடும் வீதியில் காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டது. இந்த எருது விடும் விழாவில் 26 பேர் […]
கொரோனா நோய் தாக்கியதால் அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பிஷப் டேவிட் நகரில் பிரவீன் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆசிரியராக செதுவாலை அரசு நடுநிலைப் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் சிகிச்சை பெற்று அதிலிருந்து தற்போது மீண்டு விட்டார். ஆனாலும் பிரவீன் அந்தோணி மன உளைச்சலில் இருந்ததால் சில நாட்களாக பள்ளிக்கும் சென்று வேலை […]
சிறப்பு வாகன சோதனையின் போது போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக 2 லட்சத்து 4 ஆயிரத்து 5௦௦ ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வெங்கட்ராகவன், கருணாநிதி, சக்திவேல் போன்றோர் சிறப்பு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த சோதனையின் போது வாகன ஓட்டுனர்கள் சீருடை அணிந்து உள்ளனரா என்றும், ஆம்னி பஸ்களில் கூடுதல் பயணிகள் பயணம் செய்கின்றனரா என்றும், அதிக […]
பாறையிலிருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழந்த ச்டம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அம்பலூர் பகுதியில் அஜய் என்பவர் வசித்துவருகிறார். இவர் அங்குள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கொத்தகோட்டை கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின்னர் அங்குள்ள நெக்னாமலை தண்ணிபாறை முருகன் கோவிலுக்கு தனது உறவினர் சந்தோஷத்துடன் அஜய் சென்றுள்ளார். அங்கு நின்று கொண்டிருந்த போது திடீரென பாறையில் தடுமாறி விழுந்து விட்டார். இதனால் […]
திடீரென காரின் டயர் வெடித்து தீப்பிடித்து எரிந்து, காரில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. வேலூர் மாவட்டத்திலுள்ள அரக்கோணத்தில் உள்ள குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசித்து வரும் முருகன் என்பவரது மனைவி மனுஷா, அவரது மகன்கள் பிரேம், விஷ்ணு மற்றும் தனுஷ் ஆகியோரும், அவருடைய மகள் இந்துமதி, உறவினர் சினேகா மற்றும் அதே பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் என்பவரின் மகனான நாகராஜ் ஆகிய அனைவரும் ஒரு காரில் பழனிக்கு […]
அத்தியூரில் நடந்த காளை விடும் திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. வேலூர் குடியாத்தம் அருகே வீர செட்டிபள்ளி ஊராட்சி குட்லவாரிபல்லி என்ற கிராமத்தில் 106 ஆம் ஆண்டு காளை விடும் திருவிழா நடந்தது. இதில் பேரணாம்பட்டு, கே.வி.குப்பம், லத்தேரி, குடியாத்தம், கிருஷ்ணகிரி, மாதனூர், காட்பாடி, வாணியம்பாடி மற்றும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த வீ.கோட்டா, சித்தூர், பங்காரு, பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்குபெற்றனர். வீதியின் இரு பக்கமும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டிருந்தன. […]
சூதாட்டம், கஞ்சா விற்பனை, மது விற்பனை போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். வேலூர் மாவட்டத்திலுள்ள அரியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அரசு மதுபானங்களை வாங்கி பதுக்கி வைத்த குற்றத்திற்காகவும், சூதாட்டம் ஆடிய குற்றத்திற்காகவும், மதுபானங்களை விற்பனை செய்த குற்றத்திற்காகவும் 11 பேரை கைது செய்தனர். இதனையடுத்து பாகாயம் எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வரும் ரவி […]