Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

”ஜெட் வேகத்தில் பாய்ந்த சொகுசுப் பேருந்து” உடல்நசுங்கி 4 பேர் உயிரிழப்பு…!!

உளுந்தூர்ப்பேட்டை அருகே விபத்துக்குள்ளாகி நின்ற அரசு பேருந்து மீது தனியார் சொகுசுப் பேருந்து மோதியதில் சாலையில் நின்று கொண்டிருந்த நான்கு பயணிகள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். வேலூர் மாவட்டம், அரக்கோணத்தைச் சேர்ந்த கல்வி அதிபர் ஐசக் என்பவர் தூத்துக்குடிக்குச் சென்று தனது காரில் சொந்த ஊருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது, உளுந்தூர்பேட்டையை அடுத்த எறஞ்சி என்ற கிராமம் அருகே வந்தபோது அறந்தாங்கியிலிருந்து சென்னை நோக்கி சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் செல்போன் பேசி வந்ததால், […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

4 பவுன் நகைக்காக…. ”பஞ். தலைவர் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்”… டிஐஜி, எஸ்பி நேரில் ஆய்வு…!!

காட்பாடியில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மனைவி 4 சவரன் தங்க நகைக்காக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சென்னாரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சித் தலைவர் கண்ணையாவின் மனைவி சரோஜா அம்மாள் (70), கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டு இருந்துள்ளார். இவர் கடந்த ஜனவரி 17ஆம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதை நோட்டம் விட்ட அடையாளம் தெரியாத நபர்கள், வீட்டின் மதில் சுவர் மீது ஏறி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வாடகை குழந்தை…. ”பிச்சை எடுத்த ஆந்திரப் பெண்”….. வசமாக சிக்கினார் …!!

குழந்தையை வாடகைக்கு எடுத்து பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்த ஆந்திரப் பெண்ணை மாவட்ட ஆட்சியர் கையும் களவுமாக பிடித்து கைது செய்ய உத்தரவிட்டார். வேலூர் மாவட்டம், காட்பாடியில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மாராத்தான் ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தொடக்கி வைத்தார். அப்போது அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் குழந்தையை வைத்து ஒரு பெண் பிச்சை எடுத்துக்கொண்டிருந்ததை கவனித்த ஆட்சியர், அந்தப் பெண்ணை மடக்கிப்பிடித்து விசாரணை செய்தபோது, அந்தக் குழந்தை அந்த பெண்ணுடையது அல்ல என்பது […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

என்ன மாப்ள..!… தாலி கட்டுறிங்க….. அடித்து நொறுக்கிய பொதுமக்கள்…!!

ஓடும் பேருந்தில் பெண் ஒருவருக்குத் தாலிகட்ட முயன்ற இளைஞரை பொது மக்கள் தர்ம அடி கொடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். வேலூர் மாவட்டம் ஆம்பூர் சான்றோர் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன். இவர் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் கல்லூரியில் படிக்கும் போது பழகியுள்ளார். இது நாளடைவில் ஒரு தலைக்காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து அப்பெண்ணுக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயமாகியுள்ளது. இதனையறிந் ஜெகன் அப்பெண்ணிடம் தன் காதலைத் தெரிவித்துள்ளார். ஆனால், அப்பெண் ஜெகனின் காதலை ஏற்க […]

Categories
மாவட்ட செய்திகள் வானிலை வேலூர்

வேலூர் குடியாத்தம் பகுதியில் குளிர் காற்றுடன் திடீர் மழை பெய்தது..மக்கள் மகிழ்ச்சி ..!!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் குளிர்ந்தகாற்றுடன்  திடீரென மழை கொட்டித்தீர்த்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அனல் காற்றும்  வீசுவதால் பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாகி வருகிறார்கள். ஆனால் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருவதால்  பொதுமக்கள் சிறிது மகிழ்ச்சியில் உள்ளார்கள். இருந்தாலும் கோடை மழையை தமிழக மக்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில்  வேலூர் குடியாத்தம் பகுதியில் குளிர் காற்றுடன் திடீர் மழை பெய்து சாலைகளிலும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இளம்பெண்ணை கர்பமாக்கிய வாலிபர்… இளம்பெண் தர்ணா…!!

ஆம்பூரில் கல்யாணம் செய்து கொள்வதாக  ஏமாற்றியதால் கர்ப்பிணி பெண் வாலிபரின் வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.  வேலூர் மாவட்டம் ஆம்பூரில் கல்யாணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக கர்ப்பிணி பெண் ஒருவர், வாலிபரின் வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். இவர் கோவிந்தாபுரத்தில் உள்ள ரேணுகா என்ற பெண்ணும் அதே ஊரை சேர்ந்த   ஜானகிராமன் என்ற கார் ஓட்டுநர் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது ஆசை வார்த்தை கூறி தன்னை அவர் கர்ப்பமாக்கி விட்டதாக ரேணுகா புகார் தெரிவித்துள்ளார். திருமணம் செய்து கொள்ள […]

Categories

Tech |