Categories
அரசியல் மாநில செய்திகள்

OPS என்னை பார்த்து சிரித்ததால் ”முதல்வர் பதவியை இழந்தார்” ஸ்டாலின் விமர்சனம் …!!

OPS என்னை பார்த்து சிரித்ததால் அதனால் அவருடைய முதல்வர் பதவியை இழந்தார் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போது பணம் பட்டுவாடா புகாரில் சிக்கிய வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 5_ஆம் தேதி வேலூர் மக்களவைக்கு  தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து திமுக , அதிமுக , நாம் தமிழர் என மும்முனைப் போட்டியாக அரசியல் காட்சிகள் வேட்பாளரை […]

Categories
மாநில செய்திகள்

”உரிய ஆவணமின்றி ரூ.3.57 கோடி பறிமுதல்” சத்யபிரத சாகு தகவல் …!!

வேலூர் மக்களவை தொகுதியில் உரிய ஆவணமின்றி ரூபாய் 3.57 கோடி கைப்பற்றப்பட்டதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போது பணம் பட்டுவாடா புகாரில் சிக்கிய வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 5_ஆம் தேதி வேலூர் மக்களவைக்கு  தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து திமுக , அதிமுக , நாம் தமிழர் என மும்முனைப் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரத்த வெள்ளம் ”கலவரத்திற்கு விதை விதைக்கும் மோடி” வைகோ விமர்சனம் …!!

இந்தியா முழுவதும் ரத்த வெள்ளத்த்தை ஓட வைக்க கலவரத்திற்கு விதை விதைத்துக் கொண்டு இருக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்ட வேண்டுமென்று வைகோ குற்றம்சாட்டியுள்ளார் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போது பணம் பட்டுவாடா புகாரில் சிக்கிய வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 5_ஆம் தேதி வேலூர் மக்களவைக்கு  தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து திமுக , அதிமுக , நாம் தமிழர் என […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கருத்துக்கணிப்புக்கு தடை ”6 மணிக்குள் வெளியேற வேண்டும்” தேர்தல் அதிகாரி உத்தரவு …!!

வேலூர் மக்களவை தொகுதியை விட்டு மற்றவர்கள் மாலை 6 மணிக்குள் வெளியேற வேண்டுமென்று தமிழக தேர்தல் அதிகாரி அறிவுறுத்தியுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போது பணம் பட்டுவாடா புகாரில் சிக்கிய வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 5_ஆம் தேதி வேலூர் மக்களவைக்கு  தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து திமுக , அதிமுக , நாம் தமிழர் என மும்முனைப் போட்டியாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”சதுரங்கவேட்டை படத்தின் நாயகன் ஸ்டாலின்” முதல்வர் விமர்சனம் …!!

சதுரங்கவேட்டை படத்தின் நாயகன் போல் ஸ்டாலின் ஆசை வார்த்தைகளை கூறுகின்றார் என்று தமிழக முதல்வர் பழனிசாமி  விமர்சனம் செய்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரலில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வருகின்ற ஆகஸ்ட் 5_ஆம் தேதி நடைபெறுமென்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதை தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் அதிமுக மற்றும் எதிர்க்கட்சி திமுக தங்களின் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக சார்பில் புதியநீதி கட்சி தலைவர் AC சண்முகமும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்தல் வெற்றியை கலைஞரின் காலடியில் சமர்பிப்போம் …. உதயநிதி ஸ்டாலின்

வேலூர் தேர்தல் வெற்றியை  தலைவர் கலைஞரின் காலடியில் நாம் சமர்ப்பிப்போம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வேலூர் தொகுதி வெற்றியை வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்தை ஆதரித்து வைத்து குடியாத்தம் உழவர் சந்தை பகுதியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது அங்கு திரண்டிருந்த மக்களிடையே பேசிய உதயநிதி, அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். வாக்குச்சாவடிக்கு செல்லுங்கள் வாக்கு இயந்திரத்தில் முதல் சின்னம் நம்முடைய உதயசூரியன், முதல் வேட்பாளர் பெயர் கதிர் ஆனந்த். ஆகஸ்ட் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”திமுக வேட்பாளருக்கு பாடம் புகட்டடுங்கள்” G.K வாசன் வேண்டுகோள் …!!

வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் ஆனந்த்துக்கு வாக்காளர்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று  தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். வருகின்ற ஆகஸ்ட் 5_ஆம் தேதி வேலூர் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. இதில் அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகத்தை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரசார பொதுக் கூட்டத்தில்  பேசிய அவர் , வேலூர் மக்களவை தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு காரணமாக இருந்த திமுக வேட்பாளர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதாக சுட்டிக்காட்டினார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

A.C சண்முகத்தை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர பிரச்சாரம் ….!!

வேலூர் மக்களவை தேர்தல் அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர்கள் விஜயபாஸ்கர் , கே. பி அன்பழகன் , காமராஜ் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்தனர். வருகின்ற ஆகஸ்ட் 5_ஆம் தேதி வேலூர் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. இதில் திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மக்கள் கதிர் ஆனந்த்தும் , அதிமுக சார்பில் புதிய நீதி கட்சியின் தலைவர் ஏசி சண்முகம் வேட்பாளராக களமிறங்குகின்றார். வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு வாரங்களே உள்ள நிலையில் வேலூரில் தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ளது. இந்நிலையில் அதிமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள் வேலூர்

“கதிர் ஆனந்த் வேட்புமனு பரிசீலனை நிறுத்தம்” கலக்கத்தில் திமுகவினர் …!!

வேலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்தின் வேட்புமனு மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மே மாதம் நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்றதில் பணம் பட்டுவாடா செய்ய கோடிக்கணக்கில் வைத்துள்ளதாக புகாரில் சிக்கிய வேலூர் மக்களவை தொகுதிக்கு மட்டும் தேர்தல் இரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் வருகின்ற ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறுமென்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதைத்தொடர்ந்து திமுக , அதிமுக மற்றும் […]

Categories

Tech |