ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணிபுரிந்த தற்காலி ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள வடபுதுப்பட்டு கிராமத்தில் 1961ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் காமராஜர் அவர்களால் தொடங்கப்பட்ட ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தொடர்ந்து இயங்கி வருகிறது. இங்கு ஆரம்ப காலத்தில் சுமார் 1,500 ஊழியர்கள் பணிபுரிந்த நிலையில் தற்போது படிப்படியாக குறைந்து 250 ஊழியர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் பருவகாலத்தில் அதிகளவு கரும்புகள் […]
Tag: Vellore
வேலூரில் பிரபலதொழிலதிபரை கடத்திய மர்மக்கும்பல் ரூ 50 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதை அடுத்து சைபர் க்ரைம் உதவியுடன் அவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்தவர் அருள். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் நேற்று காலை நடை பயிற்சிக்கு சென்று விட்டு வழக்கம் போல எட்டு மணிக்கு வீடு திரும்பியுள்ளார். இந்த நிலையில் காலை 9 மணிக்கு தனது மகன் பிரபாகரன்க்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்ட அருள் தன்னை […]
மேயராக இருந்த கார்த்திகாயினி திருமண நிகழ்ச்சி ஒன்றில் குத்தாட்டம் போடும் வீடியோ வைரலாகி வருகிறது. வேலூர் மாநகராட்சியின் மேயராக இருந்தவர் கார்த்திகாயினி. இவர் கடைசியாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்போது அதிமுக சார்பில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்த கார்த்திகாயினி பின்னர் திடீரென பாஜகவில் இணைந்தார்.தற்போது அவர் பாஜக மகளிர் அணியில் முக்கிய பொறுப்பில் உள்ளார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் முன்னாள் மேயர் கார்த்திகாயினி குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் […]
ஆம்பூர் அருகே காட்டுப் பகுதியில் அனுமதியின்றி மிருகங்களை வேட்டையாடச் சென்ற சிறுவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் நாட்டு துப்பாக்கியால் சுடப்பட்டு ஒருவர் உயிரிழந்தார். வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த ஒடுகத்தூர் ராசிமலைப் பகுதியில் மேல் அரசம்பட்டு, பங்களாமேடு, முள்வேலிமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அனுமதியின்றி மிருகங்களை வேட்டையாடச் சென்றனர். 16 வயதுடைய சிறுவர்கள் ஐந்து பேர் உட்பட 7 பேர் கொண்ட கும்பல் நேற்று ஒடுகத்தூர் காப்புக்காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளது. அப்போது, அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், மேல்அரசம்பட்டு பகுதியைச் […]
இருசக்கர வாகனம் மீது ஷேர் ஆட்டோ மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் திருப்பத்தூரிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மண்டலவாடி அருகே இவர் வந்துகொண்டிருந்தபோது திடீரென எதிரே வந்த ஷேர் ஆட்டோ இவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின், விரைந்து […]
பாலாற்றில் தனது தாயுடன் கால்நடைகளைக் கழுவிக்கொண்டிருந்த 6ஆம் வகுப்பு மாணவன் தாய் கண்முன்னே நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள வடகரை பாலாற்று பகுதியில் தொடர்ந்து நடைபெற்றுவரும் மணல் கொள்ளையால் சுமார் 10 அடியிலிருந்து 20 அடி மேல் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் கடந்த ஒருவார காலமாக ஆம்பூர் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த கனமழையால் பள்ளங்களில் மழைநீர் நிரம்பியுள்ளன. இதனை அறியாமல் வடகரை பகுதியைச் சேர்ந்த கலைவாணி மற்றும் […]
தீபாவளி பண்டிகையை கொண்டாட வேலூர் மத்திய சிறையில் 19 கைதிகளுக்கு 3 நாள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை தமிழக மக்கள் தங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். தீபாவளியை முன்னிட்டு சிறை கைதிகளும் தீபாவளியை கொண்டாட வாய்ப்பளிக்க வேண்டும் என நினைத்து, வேலூர் மத்திய சிறை சாலையில், நன்னடத்தையை கணக்கில்கொண்டு 19 கைதிகளுக்கு தீபாவளி பண்டிகையை கொண்டாட மூன்று நாள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 19 கைதிகளும் அவர்களது குடும்பங்களும் மகிழ்ச்சியாக தீபாவளி பண்டிகையை கொண்டாட […]
நாட்றம்பள்ளி அருகே டெங்கு காய்ச்சலுக்காக அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த 5 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெள்ளநாயக்கனேரி பகுதியைச் சேர்ந்தவர் அகிலன். இவருக்கு ஐந்து வயதில் கிரன்குமார் என்னும் மகன் இருந்தார். இவருக்கு கடந்த நான்கு நாட்களாக அதிக அளவில் காய்ச்சல் இருந்துவந்த நிலையில், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். காய்ச்சல் குறையாததால் குழந்தையின் பெற்றோர்கள் சேலம் தனியார் மருத்துவமனையில் குழந்தையைச் சேர்த்து சிகிச்சை பெற்றுவந்தனர். இந்நிலையில் […]
சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே, கத்தியை கையில் வைத்துக்கொண்டு மாணவனைக் கொல்வதற்காக துரத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதரன்(19). இவர் நந்தனம் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ஸ்ரீதரன் கல்லூரியை முடித்து விட்டு நேற்று வழக்கம் போல், சென்ட்ரல் ரயில் நிலைய பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். அப்போது ஷாகுல் ஹமீது (20) என்பவர் அவரை கத்தியால் குத்த துரத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதரன், […]
வேலூர் வாணியம்பாடி அருகே தெருவில் சுற்றித் திரிந்த 13 அடி நீளமுள்ள மலைப்பாம்பினை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ளது கணவாய்புதூர் கிராமம். நேற்று இரவு இக்கிராமத்தில் உள்ள தெருவில் சுமார் 13 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சுற்றித் திரிந்து கொண்டிருந்தது. பாம்பு குறித்து தகவலறிந்த பொதுமக்கள் பாம்பை பார்பதற்காக ஒன்று கூடினர். அப்போது, அந்த மலைபாம்பு கூடியிருந்த பொதுமக்கள் மீது சீறிப் பாய்ந்தது. இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் பாம்பு […]
அரக்கோணத்தில் வீட்டு வாசலில் எலுமிச்சை பழம் பறித்துக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்து 12 சவரன் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம் அரக்கோணம் கணேஷ் நகர் முதல் தெரு சேர்ந்த 52 வயதான என்பவர் தமது வீட்டின் வாசலில் உள்ள மரத்தில் எலுமிச்சை பழம் பறித்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் ஹெல்மெட் அணியாமல் வந்த 30 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் அவரை கவனித்தார். அந்த […]
வேலூர் அரிசி மண்டி கடை உரிமையாளரிடம் இருந்து 1 1/2 லட்சம் வழிப்பறி செய்த கும்பலை சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். வேலூரில் அரிசி மொத்த வியாபாரம் செய்து வரும் கடையூரை சேர்ந்த கோதண்டராமன் இரண்டு லட்சம் ரூபாய் பணத்துடன் கடந்த 4ம் தேதி இரவு வேலப்பாடி அருகே சுந்தரராயர் தெருவில் நடந்து சென்று இருந்தார். அப்போது அவரை வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல் கையில் இருந்த பணத்தை பறித்துக் கொண்டு தப்பி […]
சென்னை , திருவள்ளூர் , காஞ்சிபுரம் என பல பகுதியில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகின்றது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட பல இடங்களில் மழை மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல கனமழை பெய்து வருகின்றது.சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதியிலும் கனமழை பெய்தது. கிண்டி , ஈக்காட்டு தாங்கல் , மீனம்பாக்கம் , பல்லாவரம் ,மாம்பழம் […]
பேனர் வைத்தால் ஓராண்டு சிறை தண்டனை என வேலூர் ஆட்சியர் சண்முக சுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23). இவர் பி.டெக் படித்துள்ளார். கந்தன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் சுபஸ்ரீ பணி முடித்து விட்டு பள்ளிக்கரணை அருகே சாலையில் தனது பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனை எதிர்பார்க்காத சுபஸ்ரீ சாலையில் தூக்கி வீசப்பட்டார்.அப்போது பின்னால் […]
வேலூரில் வானத்தில் இருந்து மர்மப்பொருள் ஓன்று கீழே விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கே வி குப்பத்தை அடுத்த கவசம்பட்டு பகுதியில் திடீரென வானத்திலிருந்து இரவு நேரத்தில் ஒரு மர்ம பொருள்ஓன்று கீழே விழுந்ததாக அப்பகுதி மக்கள் கூறினர். கீழே விழுந்த அந்த மர்ம பொருள் வெள்ளை நிறத்தில் இருந்தது. அதில் 2 எல்.ஈ.டி விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. இதையடுத்து அப்பகுதி மக்கள் கேவி குப்பம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தகவலின்படி காவல் […]
வேலூரில் அதிதிராவிடர்களுக்கு தனி மயானம் அமைத்தது தொடர்பாக உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. வேலூர் நாராயணபுரத்தில் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவரை மயானத்துக்கு கொண்டு செல்லும் பாதை இல்லாததால் அவரது உடலை மேம்பாலத்தில் இருந்து கீழே இறங்கி மயானத்திற்கு கொண்டு சென்றனர். சமூகவலைத்தளத்தில் வெளியாகி அதிருப்தியை ஏற்படுத்தியது. இது குறித்து மனித உரிமை ஆணையம் வழக்கை எடுத்துக் கொண்டுள்ள நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞரான கார்த்திகேயன் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அந்த அடிப்படையில் இந்த […]
தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது . தமிழகத்தில் சென்னை, திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, விழுப்புரம், தருமபுரி, சேலம், மதுரை, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 17 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கோவை, நீலகிரி, நெல்லை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது .
‘இதுவும் வெற்றி இலக்குக்குள் வருமென்று’ வேலூர் மக்களவை தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து அதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரலில் நடந்த மக்களவை தேர்தலின் போது நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் மக்களவை தேர்தலுக்கான வாக்குபதிவு கடந்த ஆகஸ்ட் 5_ஆம் தேதி நடைபெற்றது.இதில் திமுக சார்பில் கதிர் ஆனந்த்தும் , அதிமுக சார்பில் AC சண்முகம் , நாம் தமிழர் சார்பில் தீபலட்சுமி உட்பட 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை முடிவு இன்று காலை 8 மணிக்கு நடைபெற்ற நிலையில் திமுக வேட்பாளர் […]
மக்களுக்கு கிளுகிளுப்பு காட்டி திமுக வெற்றி பெற்றுள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் விமசித்துள்ளார். ஏப்ரலில் நடந்த மக்களவை தேர்தலின் போது நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் மக்களவை தேர்தலுக்கான வாக்குபதிவு கடந்த ஆகஸ்ட் 5_ஆம் தேதி நடைபெற்றது.இதில் திமுக சார்பில் கதிர் ஆனந்த்தும் , அதிமுக சார்பில் AC சண்முகம் , நாம் தமிழர் சார்பில் தீபலட்சுமி உட்பட 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை முடிவு இன்று காலை 8 மணிக்கு நடைபெற்ற நிலையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 8141 […]
8000 வாக்குகளை வாங்க திமுக ரூ 125 கோடி செலவு செய்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். ஏப்ரலில் நடந்த மக்களவை தேர்தலின் போது நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் மக்களவை தேர்தலுக்கான வாக்குபதிவு கடந்த ஆகஸ்ட் 5_ஆம் தேதி நடைபெற்றது.இதில் திமுக சார்பில் கதிர் ஆனந்த்தும் , அதிமுக சார்பில் AC சண்முகம் , நாம் தமிழர் சார்பில் தீபலட்சுமி உட்பட 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை முடிவு இன்று காலை 8 மணிக்கு நடைபெற்ற நிலையில் திமுக வேட்பாளர் […]
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் 14,921 வாக்கு வித்தியாசத்தில் திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. பரபரப்பாக நடைபெற்று வரும் வேலூர் மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை வகித்து வந்த நிலையில் , திடீர் திருப்பமாக 7057 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அவரை பின்னுக்குத்தள்ளி முன்னிலை வகித்தார். தற்பொழுது வாக்கு எண்ணிக்கை சற்றும் குறையாமல் சீறிப்பாயும் வகையில் 7,057 லிருந்து […]
வேலூர் மக்களவைத் தேர்தலில் திடீர் திருப்பமாக திமுக வேட்பாளர்கள் 12,158 வாக்கு வித்தியாசத்தில் தற்பொழுது முன்னிலை வகித்து வருகிறார். வேலூர் மக்களவைத் தேர்தல் பரபரப்பாக நடைபெற்று வரும் சூழலில் முதற்கட்ட வாக்கெடுப்பில் அதிமுக வேட்பாளரான ஏ.சி.சண்முகம் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்த நிலையில், தற்போது திடீரென 7,507 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 2,87,906 வாக்குகள் பெற்று தற்பொழுது முன்னிலையில் இருக்கிறார். முன்னிலையில் இருந்த ஏ.சி சண்முகம் 2,75,748 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்து […]
எந்த காலத்திலும் திமுக ஆட்சிக்கு வர முடியாது என்று பிரச்சாரத்தில் OPS உறுதியாக கூறியுள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதியன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியை தவிர்த்து அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து ஆகஸ்ட் 5ம் தேதி வேலூர் தொகுதியிலும் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, தற்போது தீவிரமான பிரச்சாரங்கள் அரசியல் கட்சிகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அதிமுக கூட்டணி […]
தமிழகத்தில் இரு நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வேலூர் மாவட்டம் கிரிசமுத்திரம், வாணியம்பாடி, ஆம்பூர், செட்டியப்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு நாட்கள் மிதமான மழை பெய்தது.திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றுக்கு முந்தைய நாள் இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததுடன் , சேத்துப்பட்டு, போளூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பரவலாக கொட்டித் தீர்த்தது. இதைத்தொடர்ந்து வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், நாமக்கல் ,பெரம்பலூர், திருச்சி, […]
வேலூர்,காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பரவலாக மழைபெய்துள்ள நிலையில் தமிழகத்தின் இன்னும் சில இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வேலூர் மாவட்டம் கிரிசமுத்திரம், வாணியம்பாடி, ஆம்பூர், செட்டியப்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மிதமான மழை பெய்தது.திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததுடன் , சேத்துப்பட்டு, போளூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பரவலாக கொட்டித் தீர்த்தது. காஞ்சிபுரம், ஓரிக்கை, செவிலிமேடு, சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை […]
வேலூரில் டாஸ்மாக் கடையில் விற்பனையாளரிடம் ரசீது கேட்ட இளைஞரை விற்பனையாளர் தாக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கியதற்காக விற்பனையாளரிடம் இளைஞர் ஒருவர் ரசீது கேட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது. அதற்க்கு அந்த விற்பனையாளர் அந்த இளைஞருக்கு இடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றி கைகலப்பாகியுள்ளது. இதனால் அந்த இளைஞரை எட்டி உதைத்து தாக்கும் சம்பவம் சமூக தளத்தில் வேகமாக பரவி வருகின்றன அருகே டாஸ்மாக் கடை விற்பனையாளர் அட்டூழியத் தாக்குதலில் மயங்கி விழுந்த இளைஞர் முகத்தில் தண்ணீர் […]
வேலூர் மக்களவை தேர்தலுக்காக முதலமைச்சர் பழனிசாமி வருகின்ற 27-ம் தேதி முதல் பிரச்சாரம் செய்ய உள்ளார். வேலூர் மக்களவை தேர்தல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தேர்தலில் அதிமுக சார்பில் ஏ.சி சண்முகம், திமுக சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் தீபலெட்சுமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதிமுக சார்பில் போட்டியிடும் ஏ.சி சண்முகத்தை ஆதரித்து ஏற்கனவே அமைச்சர்கள் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல் 15ஆம் தேதி திமுக பிரமுகர்கள் வாக்கு சேகரிக்கின்றனர். இந்நிலையில் அதிமுக […]
வேலூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் சுகுமார் என்பவருக்கு பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 18_ஆம் தேதியன்று நடைபெற இருந்த வேலூர் மக்களவை தேர்தலானது கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து தலைமை தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 5_ஆம் தேதி வேலூர் மக்களவை தேர்தல் நடைபெறுமென்று அறிவித்தது. இதற்கிடையே வேலூர் தொகுதியில் 28 பேர் போட்டியிடுவதாக இறுதி வேட்பாளர் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் அதிமுக சார்பில் ஏவி சண்முகம், திமுக சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் […]
வேலூர் மக்களவை தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் AC சண்முகத்திற்கு ஆதரவாக அதிமுக அமைச்சர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் 18_ஆம் தேதியன்று நடைபெற இருந்த வேலூர் மக்களவை தேர்தலானது கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து தலைமை தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 5_ஆம் தேதி வேலூர் மக்களவை தேர்தல் நடைபெறுமென்று அறிவித்தது. இதையடுத்து வேட்புமனுத்தாக்கல் செய்து அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக , திமுக , நாம் தமிழர் என மும்முனை போட்டியாக இந்த தேர்தலை […]
வேலூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்_துக்கு ஆதரவாக திமுக பொறுப்பாளர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் 18_ஆம் தேதியன்று நடைபெற இருந்த வேலூர் மக்களவை தேர்தலானது கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து தலைமை தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 5_ஆம் தேதி வேலூர் மக்களவை தேர்தல் நடைபெறுமென்று அறிவித்தது. இதையடுத்து வேட்புமனுத்தாக்கல் செய்து அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக , திமுக , நாம் தமிழர் என மும்முனை போட்டியாக இந்த […]
மக்களவை தேர்தலில் வேலூர் கோட்டையை வெற்றி கோட்டையாக்குவோம் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த ஏப்ரல் 18_ஆம் தேதியன்று நடைபெற இருந்த வேலூர் மக்களவை தேர்தலானது கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து தலைமை தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 5_ஆம் தேதி வேலூர் மக்களவை தேர்தல் நடைபெறுமென்று அறிவித்தது. இதையடுத்து வேட்புமனுத்தாக்கல் செய்து அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக , திமுக , நாம் தமிழர் என மும்முனை போட்டியாக இந்த தேர்தலை […]
வேலூரில் முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ 2 , 38,00,000பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார் கடந்த ஏப்ரல் 18_ஆம் தேதியன்று நடைபெற இருந்த வேலூர் மக்களவை தேர்தலானது கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து தலைமை தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 5_ஆம் தேதி வேலூர் மக்களவை தேர்தல் நடைபெறுமென்று அறிவித்தது. இதையடுத்து வேட்புமனுத்தாக்கல் செய்து அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக , திமுக , நாம் […]
வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் திமுக தலைவர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவை தெரிவித்துள்ளார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஈஸ்வரன், வேலூரில் திமுக வேட்பாளர் பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உறுதுணையாக இருக்கும் என்றார். தொடர்ந்து பேசிய அவர் , நான்கு […]
வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ள புதிய நீதி கட்சி தலைவர் A.C.சண்முகம் வேட்மனுவை தாக்கல் செய்தார். வேலூரில் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற இருந்த தேர்தலானது ரத்து செய்யப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் 18ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக ஆதரவுடன் போட்டியிட உள்ள புதிய நீதிக் கட்சித் தலைவரான A.C.சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் […]
நாளை முதல் ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டுவரப்படும் என்று சட்ட பேரவையில் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க ரயில் மூலம் ஜோலார் பேட்டையிலிருந்து குடிநீர் கொண்டு வருவதற்க்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டிருந்தது. இத்திட்டத்திற்காக ரூ65 கோடி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில்,மூன்று கட்டங்களாக பணி நடைபெற்று வந்த நிலையில், ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் ஜோலார் பேட்டை ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு ரயில் தொட்டிகளில் நிரப்பப்பட்டது. இதனை தொடர்ந்து ரயில் புறப்பட தயாராகி […]
வேலூரில் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற இருக்கும் தேர்தலுக்கான வேட்மனு தாக்கல் இன்று முதல் நடைபெற இருக்கிறது. வேலூரில் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற இருந்த தேர்தலானது ரத்து செய்யப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் 18ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ள புதிய நீதிக் கட்சித் தலைவர் A.C.சண்முகம் இன்றும், திமுக சார்பில் போட்டியிட […]
வேலூரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தநிலையில் புதிய அறிவிப்புகளை வெளியிடுவது விதிமீறல் ஆகாத? என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நேற்று புதிய அறிவிப்புகளை மின்துறை அமைச்சர் தங்கமணி வெளியிட்ட போது , வேலூர் மாவட்டத்திற்கும் சேர்த்து அறிவிப்புகளை வெளியிட்டார். இதுகுறித்து இன்று சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இறுதி நேரத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், வேலூரில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தநிலையில், புதிய அறிவிப்புகளை வெளியிடுவது தேர்தல் விதிமீறல் ஆகாதா என்று கேள்வி எழுப்பினார். ஸ்டாலின் கேள்விக்கு […]
நிறுத்தப்பட்ட வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5_ஆம் தேதி நடைபெறுமென்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற்ற சூழலில் வேலூர் மக்களவை தொகுதி_க்கான தேர்தல் பணப்பட்டுவாடாவை காரணம் காட்டி தேர்தல் ஆணையம் தேர்தலை இரத்து செய்தது.இந்திய வரலாற்றிலேயே பணப்பட்டுவாடா_வால் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படுகிறது என்றால் அது வேலூர் தொகுதி என்ற கடுமையான மோசமான வரலாறு பதிவாகி இருந்த நிலையில் தற்போது மறு தேர்தலுக்கான தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. […]
எல்லா பக்கத்திலும் இருந்து எங்களுக்கு தடை வருகின்றது என்று நடிகர் நாசர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தல் வருகிற 23ம் தேதி எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கடந்த முறை வெற்றி பெற்ற நாசர் ,விஷால் ,கார்த்தி ஆகியோர் உள்ளிட்ட பாண்டவர் அணியும் , கே பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன. ஆனால் 23_ஆம் தேதி நடிகர் SV சேகர் […]
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே வீட்டுக் கிணற்றில் கூலித் தொழிலாளி தூர்வார இறங்கியபோது விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது . பேர்ணாம்பட்டு அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த பன்னீர் என்பவரது வீட்டில் 30 அடி ஆழமுள்ள தூர்ந்து போன கிணற்றை தூர்வாருவதற்கு, வடிவேல் என்பவர் தனது உதவியாளர்கள் இருவருடன் வந்துள்ளதாக கூறப்படுகிறது . மேலும் எவ்வித பாதுகாப்புமின்றி ,இடுப்பில் கயிற்றைக் கட்டிக்கொண்டு வடிவேலுவும் அவரது உதவியாளர் பரத்தும் கிணற்றில் இறங்கியதாக கூறப்படுகிறது . கிணற்றில் பாதி அளவு இறங்கும் […]
வேலூர்,தர்மபுரி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் நேற்று மழை நன்றாக பெய்துள்ளது. அக்கினிநட்சத்திரம் ,தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகும் நிலையில் ,திருத்தணியில் 113 டிகிரியும், வேலூரில் 110 டிகிரியும் வெப்பம் பதிவாகியுள்ளது . தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் , நேற்று மாலை வேலூரில், பலத்த மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது . அதே போல் ,தர்மபுரியில் நேற்று மாலை […]
வேலூர் மாவட்டம், ஆம்பூரில் தண்டவாளத்தைக் கடக்கும் போது 3 பேர், ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . வேலூர் மாவட்டம் கரும்பூரைச் சேர்ந்தவர், காலணி தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் சங்கர்.இவர், தனது சகோதரி பானுமதி மற்றும் 11 வயதான பேரன் நித்திஷ் ஆகியோருடன் சென்னை செல்வதற்காக இன்று அதிகாலை ஆம்பூர் ரயில் நிலையம் வந்த நிலையில் முதல் நடைமேடையில் இருந்து , இரண்டாவது நடைமேடைக்குச் செல்ல தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளனர். எதிர்பாராதவிதமாக , அதிவேகத்தில் வந்த […]
22 ஆண்டுகளுக்கு பின், வேலூர் மாவட்டத்தில், தங்களை ஆசிரியர்களாக்கிய ஆசிரியர்பெருமக்களை முன்னாள் மாணவர்கள் நேரில் சந்தித்து ஆசிபெற்றனர் . வேலூர் மாவட்டம் ,ராணிப்பேட்டையில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் செயல்பட்டுவருகிறது . கடந்த 22 ஆண்டுகளுக்கு முன் இந்நிறுவனத்தில் பயின்ற சுமார் 50 மாணவர்கள் தற்போது அரசு ஆரம்ப பள்ளி, மேல்நிலை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பணிபுரிந்து வருகின்றனர். 22 ஆண்டுகளுக்கு பின்னர் , ஆசிரியர் பயிற்சி பள்ளிக்கு வந்த முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு […]
வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்ததை எதிர்த்து அதிமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்றும் , தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18_ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவித்திருந்தது.இதையடுத்து இந்தியா முழுவதும் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தினர். இந்நிலையில், தி.மு.க. பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் போட்டியிடும் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி […]
வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் இரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவானது நாளை மறுநாள் நடைபெறயுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அதற்கான பணிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.மேலும் இந்தியா முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வந்து தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கடந்த 30 ஆம் தேதி திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் திமுக நிர்வாகி சீனிவாசன் ஆகியோர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் இதில் 11.53 […]
நெமிலியில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட இருவரை கைது செய்து ரூ 2 லட்சத்து 4 ஆயிரத்து 500 ரூபாயை பறிமுதல் செய்தனர். 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறுகின்றது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது .வருகின்ற 18_ ஆம் தேதி தமிழகம் முழுவதும் வாக்கு பதிவு நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படையினார் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றன. இந்த நிலையில் நெமிலி தேர்தல் […]
பணம் என்றால் எடப்பாடி பழனிசாமி சவப்பெட்டியில் படுப்பார் என்று வேலூரில் TTV தினகரன் தெரிவித்துள்ளார். வேலூர் மக்களவை தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பாண்டு ரங்கன் வேட்பாளராக போட்டியிடுகின்றார். இவருக்கு ஆதரவாக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் TTV.தினகரன் வாக்கு சேகரித்தார். அப்போது வேலூர் வாலாஜாபேட்டையில் மக்களிடையே பேசும் போது ஆளும் அதிமுக அரசை கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர் கூறுகையில் , நம்மால் ஆட்சியில் அமர்ந்திருப்பவர்கள் நமக்கு துரோகம் செய்தது மட்டுமில்லாமல் தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார்கள். அம்மாவின் […]