Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வெளியே சொன்னால் கொன்று விடுவேன்…. “13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்” போக்சோ சட்டத்தின் கீழ் உறவினர் கைது!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே 13 வயது  சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய நபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.  வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சித்தூர்கேட் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகளான 13 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த  உறவினர் இலியாஸ் என்பவர் ஆபாச படங்களை காட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், இதுபற்றி  வெளியே யாரிடமும் சொன்னால், உன் அப்பா அம்மாவை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“பட்டாசு ஆலையில் விபத்து” 16 வயது சிறுவன் பலி…!!

சோளிங்கர் அருகேயுள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 16 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் சோளிங்கர் அருகேயுள்ள கொண்டமாநத்தம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான ஒரு பட்டாசு குடோன் உள்ளது. அதில் வாலாஜாவை சேர்ந்த சரவணன்,  சதீஷ் ஆகியோர் நேற்று காலை பணியில் இருந்து ,  வேனில் இருந்த பட்டாசு பெட்டிகளை  குடோனுக்குள் இறக்கி வைத்தனர்.அப்போது பட்டாசுகள் ஒன்றோடு ஓன்று உரசி திடீரென வெடித்தது.இதனால் குடோன் முழுவதும், தீப்பொறி மளமளவென பரவி  அனைத்து பட்டாசுகளும் ஒரேநேரத்தில் வெடித்து சிதறியது. […]

Categories

Tech |