நிர்வாகம் குறிப்பிட்டுள்ள இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் நிர்வாகம் ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டுமென கலெக்டர் குமரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகின்றது. எனவே சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பொதுமக்களுக்கும் மிகப்பெரிய கடமை இருக்கிறது. இதில் நீர்நிலைகள் நமக்கு குடிநீர் ஆதாரத்தை […]
Tag: velur
மாவட்ட அளவிலான கபடி போட்டியை எம்.எல்.ஏக்கள் தொடங்கி வைத்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள அமெச்சூர் கபடி கழகம், சீவூர் ஜாலி பிரதர்ஸ் இணைந்து ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் சாம்பியன்ஷிப் கபடி போட்டியும், வீரர்கள் தேர்வு போட்டியும் 2 நாட்கள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இதன் தொடக்க விழாவுக்கு பெரிய தனக்காரர்கள் மற்றும் ஜாலி பிரதர்ஸ் குழுவினர் தலைமை தாங்கியுள்ளனர். அதன்பின் காளியம்மன் அறக்கட்டளை, இளைஞர் அணியினர் மற்றும் விநாயகர் குழுவினர் முன்னிலை வகித்துள்ளனர். பிறகு ஒன்றிய குழு […]
மதம் மாற கூறிய பொதுமக்களை வற்புறுத்திய கும்பலை இளைஞர்கள் சிறைபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள சின்னசேரி ஊராட்சியில் இந்து மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் 15 பேர் கொண்ட கும்பல் சின்னசேரி கிராமத்திற்கு வந்து ஒவ்வொரு வீட்டிலும் நுழைந்து கடவுளை சென்றடையும் வழி என்பது குறித்து புத்தகத்தையும், மதமாற்றம் குறித்து விழிப்புணர்வு பிரசுரங்களையும் வழங்கியுள்ளனர். இதனால் கோபமடைந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டு மதமாற்றம் செய்ய வந்த கும்பலை மடக்கி […]
பழுதடைந்து இருக்கும் தேவாலயங்களை சீரமைக்க நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல், சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கு நிதியுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இவற்றில் நிதி உதவி பெறுவதற்கு தேவாலயம் பதிவு செய்யப்பட்டு சொந்த கட்டிடத்தில் குறைந்தபட்சம் 10 வருடங்களுக்கு மேல் பயன்பாட்டில் இருத்தல் வேண்டும். அதன்பின் இவற்றிக்கு எந்த ஒரு வெளிநாடுகளில் இருந்தும் நிதியுதவி பெற கூடாது. இது தொடர்பாக சான்றிதழ் […]
மருத்துவ முகாமில் அதிக பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றிருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி சார்பாக 18-வது வார்டு சத்துவாச்சாரி முருகன் கோவில் பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் சத்துவாச்சாரி நகர்ப்புற சுகாதார அலுவலக கண்மணி தலைமை தாங்கியுள்ளார். இதில் இதயம், காது, கண், தோல் உள்ளிட்ட பல பிரிவுகளைச் சேர்ந்த அரசு மருத்துவர்கள் தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்து கொண்டுள்ளனர். இதனை அடுத்து அவர்கள் முகாமில் […]
பள்ளிகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் நல சங்கம் சார்பாக கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. இதில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டின் தொடக்கத்தில் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு இருந்தது. அதன்பின் தமிழக அரசின் வழிகாட்டுதலின் படி கடந்த அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை எந்த வித பாதுகாப்பு குளறுபடியும் இன்றி […]
குளிக்கச் சென்ற மாணவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள காவாக்கரை பகுதியில் நடராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜீவா என்ற மகன் இருந்துள்ளார். இவர் ரயில் நிலையம் அருகாமையில் இருக்கும் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜீவா தனது பாட்டியிடம் தென்னந்தோப்பில் உள்ள கிணற்றில் நண்பர்களுடன் குளித்து விட்டு வீட்டிற்கு செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார். ஆனால் […]
மூதாட்டியிடம் 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள வளையல்காரப்பட்டி கிராமத்தில் சந்திரய்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குணம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர் தனது நிலத்திற்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க தாலி சங்கிலியை பறித்து விட்டு தப்பித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக குணம்மாள் காவல் நிலையத்தில் […]
வாணியம்பாடியில் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணிடம் ஊர் காவல் படை வீரர் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேன்னாம்பேட்டை என்ற கிராமத்தை சேர்ந்த பெண்மணி பேருந்துக்காக வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த ஊர்க்காவல் படைவீரர் சபரிநாதன் அந்தப் பெண்ணை தகாத உறவுக்கு அழைத்ததாக தெரிகிறது. மறுப்பு தெரிவித்த அந்த பெண்ணிடம் செல்போன் எண்ணை கேட்டு தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை அடுத்து சக பயணிகள் ஒன்று சேர்ந்து வாக்குவாதம் செய்ததால் சபரிநாதன் […]
மக்கள் எக்காரணத்தைக் கொண்டும் இனி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என வேலூர் மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார். நேற்றைய தினம் வேலூர் மாவட்டம் ஆம்பூரில் அத்தியாவசிய அரசுத்துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தாசில்தார், காவல்துறை உயரதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான மருந்து, காய்கறிகள், பழங்கள், சமையலுக்கு தேவையான மளிகை பொருட்கள் உள்ளிட்டவை தங்குதடையின்றி வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பின் மாவட்ட […]
18 வயது பூர்த்தியடையாத சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி வேலூர் மாவட்டம் இடையஞ்சத்தை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெறுவதாக தகவலறிந்து சமூகநலத்துறை அலுவலர், வேலூர் தாலுகா காவல்துறையினர் மற்றும் சைல்டு லைன் களப்பணியாளர் ஆகியோர் இடையஞ்சாத்து சென்று திருமணம் குறித்து விசாரித்துள்ளனர். விசாரணையில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயதே நிரம்பிய சிறுமிக்கு பெற்றோர்கள் கட்டாயத் திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் மேற்கொண்டு வருவது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து சிறுமியின் பெற்றோரை […]
வேலூர் அருகே மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி தாய் காவல் நிலையத்தில் மருமகன் மீது புகார் அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்பவருக்கும், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜீவிதா என்பவருக்கும் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் வேலூர் மாவட்டத்தில் யோகா பயிற்சி பள்ளி ஒன்றில் யோகா ஆசிரியர் பணி கிடைத்தது. இந்நிலையில் அதே பகுதியில் தங்கி பணிபுரிந்து வர, கணவன் மனைவி இடையே […]
மத்திய அரசின் தனிநபர் கழிப்பறை திட்டத்தை அரசு அதிகாரிகள் ஒழுங்காக அமுல்படுத்தவில்லை என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் குற்றம் சாட்டியுள்ளார். ஜனவரி 30 மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு வருடந்தோறும் தொழுநோய் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தின் ஊரீசு கல்லூரியில் நேற்றைய தினம் தொழுநோய் விழிப்புணர்வு குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் வேலூர் மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளித்தார்.பின் நிகழ்ச்சியில் பேசிய அவர், நமது முன்னோர்கள் […]
காவேரி-கோதாவரி திட்டத்தை செயல்படுத்தினால் வேலூரில் தண்ணீர் பஞ்சத்துக்கே இடம் கிடையாது என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகரப் பகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சியின் முப்படை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பாமக தலைவர் ஜிகே மணி தலைமை தாங்க, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பின் நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி ராமதாஸ் இவ்வாறு கூறினார். அதில், காவேரி-கோதாவரி […]
வேலூர் அருகே காளை விடும் விழாவில் மாடு முட்டி இளைஞர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை அடுத்த கே வி குப்பம் மேல்மாயில் பகுதியில் மயிலார் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் காளை விடும் விழா நடைபெறும். இந்த விழாவில் பல இளைஞர்கள் கலந்துகொள்வர். இந்நிலையில் இவ்வாண்டும் மயிலார் பண்டிகையையொட்டி காளை விடும் விழா நேற்று நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருச்சி, புதுக்கோட்டை, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 150க்கும் மேற்பட்ட […]
வேலூரில் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததன் காரணமாக தாயே பெற்ற குழந்தையை கொடூரமாக மூச்சு திணற கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பவித்ரா. இவருக்கு திருமணமாகி ஓராண்டு முடிந்த நிலையில், ஒரு வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்று உள்ளது. இவரது குழந்தை பெயர் மௌனிகா. இவரது கணவர் நேற்றைய தினம் வேலைக்கு சென்றிருந்த சமயத்தில் வீட்டில் பவித்ரா அவரது குழந்தையுடன் வீட்டு வேலை […]
வேலூரில் வங்கி வாசலில் பெண்ணிடம் இருந்த 40 ஆயிரம் மற்றும் 35 சவரன் நகை நூதன முறையில் கொள்ளை போன சம்பம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது… வேலூர் மாவட்டம் ஆம்பூர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் நிர்மலா.இவர் நேதாஜி சாலையில் உள்ள கனரா வங்கிக்கு அருகே பணம் மற்றும் நகையை கொண்டு சென்றதை நோட்டமிட்ட கொள்ளையன் நிர்மலா தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திய போது 20 ரூபாய் நோட்டை கீழே போட்டு விட்டு உங்களின் பணம் கீழே கிடக்கின்றது என்று கூறியுள்ளான். இதையடுத்து நிர்மலா சற்று […]
வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் அனல் பறக்கும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதியன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியை தவிர்த்து அனைத்து இடங்களிலும் தேர்தல் நடைபெற்றது. ஆகஸ்ட் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததை அடுத்து, வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அதிமுக ,திமுக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். […]
வேலூரில் முன் அனுமதி பெறாமல் மு.க.ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் நடத்திய தனியார் மண்டபத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். கடந்த ஏப்ரல் 18ம் தேதியன்று மக்களவை தேர்தல் தமிழகத்தில் வேலூர் தொகுதியை தவிர்த்து அனைத்து தொகுதிகளிலும் நடைபெற்றது. இதையடுத்து ஆகஸ்ட் 5 ஆம் தேதி அன்று தேர்தலை நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததையடுத்து, வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு பிரச்சார பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் தேர்தலை முன்னிட்டு தேர்தலுக்கான விதிமுறைகள் வேலூர் தொகுதியில் அமுலுக்கு வந்தது. இந்நிலையில் […]
தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். வேலூர் மக்களவைத் தொகுதிக்கு வருகின்ற ஆகஸ்ட் 5-ம் தேதி வாக்கு பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் தி.மு.க. வேட்பாளரான கதிர் ஆனந்தை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட மு.க. ஸ்டாலின் துறைப்பாடி டோல்கேட் அருகே இருக்கும் உழவர் சந்தையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிலையில் மு.க.ஸ்டாலினுக்கு உற்ச்சாக வரவேற்பு அளித்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவருடன் கைகுலுக்கியும் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். இந்த பிரச்சாரமானது இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் என்பது […]
போக்குவரத்து துறை காவல் ஆய்வாளரின் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர் போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்ட போக்குவரத்து காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக உள்ள சண்முகம் அப்பகுதியிலுள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று குடும்பத்துடன் வெளியூருக்கு சென்றுள்ளார். இதை அறிந்த மர்ம நபர் அவர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டு இருந்த , 2 கிலோ வெள்ளி, 65 ஆயிரம் ரூபாய் ரொக்கம் எட்டு சவரன் நகை […]
திருப்பத்தூரில் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடித்த மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ஆசிரியர் பகுதியில் திமுக நிர்வாகியான கவிதாவும் அவரின் கணவருடன் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் வெளியே சென்ற போது மர்ம நபர் ஒருவர் கதவு திறந்திருப்பதை அறிந்து எந்தவிதபரபரப்புமின்றி படுக்கை அறையில் நுழைந்து 6 சவரன் நகை மற்றும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார். இக்கொள்ளை சம்பவம் அங்கு உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது .இந்த பதிவுகளை வைத்து அப்பகுதி போலீசார் […]
நாட்றாம்பள்ளி அருகில் போலி மதுபானம் விநியோகம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் நடுபட்டு காக்கங்கரை பகுதிகளில், காரில் போலி மதுபானங்களை விநியோகிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து அந்த பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். போலீசாரின் கண்காணிப்பில் ஏரியூர் கிராமத்தில் சிலர் சிறிய அறை அமைத்து, போலி மதுபானங்கள் தயாரித்து விநியோகம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சோதனை செய்ததில் மதுபானங்களின் மூலப்பொருட்கள், ஸ்டிக்கர்கள்,1000 மதுபாட்டில்களைபோலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செயப்பட்டது . விசாரணையில் அவர்கள் சட்டவிரோதமாக கடந்த 6 […]
வேலூர் மாவட்டத்தை குப்பையில்லா நகரமாக மாற்றுவதற்கு நகராட்சி ஊழியர்கள் எடுக்கும் முயற்சிகள் வியப்பில் ஆழ்த்துகிறது . வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சியை குப்பையில்லா நகரமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்துவதற்கான முயற்சிகளை திருப்பத்தூர் நகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டு வந்தனர் இந்நிலையில் திருப்பத்தூர் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலமாக குப்பைகளை சேகரிக்க தூய்மை இந்தியா திட்டத்தின் பெயரில் 36 பேட்டரி வாகனங்கள் குப்பைகளை சேகரிக்க செயல்படுத்தப்பட உள்ளன மேலும் நகராட்சியின் முக்கிய பகுதிகளில் […]
வேலூர் மாவட்டத்தில் மனைவியை உயிருடன் கணவன் எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் முகமது சையது இவருக்கு இரண்டு மனைவிகள் உண்டு முதல் மனைவிக்கு 2 குழந்தைகளும் இரண்டாவது மனைவிக்கு மூன்று குழந்தைகள் என அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர் இந்நிலையில் முகமது சையது தனது இரண்டாவது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டை போட்டு வந்தார். இந்நிலையில் ஒருநாள் சண்டை தீவிரமடைய ஆத்திரமடைந்த முகமது தனது மனைவியை […]
வேலூர் மாவட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர் நடுரோட்டில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்துவாச்சாரி விஜயராகவபுரம் 2வது தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் என்பவர் இவர் முன்னாள் இந்திய ராணுவ வீரர் ஆவார். இவர் நேற்றிரவு இவரது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வேலூர் வடக்கு காவல் […]
வேலூர் தொகுதியில் எங்கள் வேட்பாளர் செலவிட்ட தொகையினை தேர்தல் ஆணையம் பொறுப்பேற்றுக்கொள்ளுமா என்றும் கேள்வி எழுப்பினர் வேலூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதால் வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் ரத்துசெய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.இதையடுத்து இன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், சீமான் சாலிகிராமத்தில் உள்ள தொடக்க பள்ளி வாக்குச்சாவடிக்கு சென்று மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் வேலூர் தொகுதியில் தேர்தல் ஆணையம் பொறுப்பற்ற தன்மையுடன் செயல்பட்டுள்ளது.அத்தொகுதியில் முறைகேடு […]