21ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப இளைஞர்களை தயார்படுத்த வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் ஹுபலி நகரில் உள்ள தேஷ்பாண்டே திறன் மேம்பாட்டு மையத்தை குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், இந்தியா ஒரு இளம் நாடு என்றும், இளைஞர்கள் கல்வி மற்றும் திறமை வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்க உழைக்க வேண்டும் என்றும் கூறினார் மேலும் பேசிய அவர், […]
Tag: Venkaiah Naidu
66ஆவது தேசிய திரைப்பட விருதுகளை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் நாளை வழங்குகிறார். திரைத்துறையில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு ஆண்டுதோறும் தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. அதன்படி பல்வேறு பிரிவுகளின் கீழ் தேசிய திரைப்பட விருதுக்கு தேர்வானவர்களின் பெயர் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. இதில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை குஜராத்தி மொழித் திரைப்படமான ஹெல்லாரோவுக்கு அறிவிக்கப்பட்டது. அதே போன்று உரி திரைப்படத்தில் நடித்த விக்கி […]
இந்தியா மீது பாக்கிஸ்தான் தாக்குதல் நடத்தினால் மறக்க முடியாத பதிலடியை இந்தியா கொடுக்கும் என்று வெங்கையா நாயுடு எச்சரித்துள்ளார். ஆந்திரப்பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடந்த விழாவில் இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசும் போது, இந்தியா எந்த ஒரு நாட்டின் மீதும் தாக்குதல் நடத்தியது கிடையாது.வெளிநாட்டினர் நம் நாட்டிற்கு வந்து தாக்குதல் நடத்திய போதும் நாம் யாரையும் தாக்கவில்லை. ஆனால், யாராவது இந்தியா மீது தாக்குதல் நடத்த முயன்றால் அவர்கள் வாழ்நாளில் […]
மறைந்த ஜெய்பால் ரெட்டி மறைவு மீதான இரங்கல் தீர்மானத்தில் வெங்கையா நாயுடு கண்ணீர் விட்டு அழுதது மாநிலங்களவையை சோகத்தில் ஆழ்த்தியது. இன்று காலை மாநிலங்களவை கூடியதும் மறைந்த ஜெய்பால் ரெட்டிக்கு இரங்கல் தெரிவித்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை வாசித்த வெங்கையா நாயுடு, ஆந்திர அரசியலிலும், தேசிய அரசியலிலும் ஜெய்பால் ரெட்டியுடன் இருந்த நட்பு குறித்த நினைவுகளை வெளிப்படுத்தினார். மேலும் ஜெய்பால் ரெட்டியுடன் இருந்த 40 ஆண்டுகால நட்பு , அரசியல் பழக்கம் குறித்து வெங்கையா நாயுடு பேசிய போது , 1980_ஆம் ஆண்டு காலங்களில் ஆந்திர […]