சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு ‘மாநாடு’ திரைப்படத்தை இயக்கும் நிலையில் ‘மங்காத்தா 2’ படம் பற்றிய அறிவிப்பு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளனர். சிம்பு – வெங்கட் பிரபு கூட்டணியில் மாநாடு படம் உருவாகி வருகிறது. இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இந்தப் படத்தில் ‘நான் ஈ’ சுதீப் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுவரை படக்குழு தரப்பில் இருந்து எதுவும் உறுதி […]
Tag: #VenkatPrabhu
டிஜிட்டல் உலகில் நிகழ்ந்துகொண்டிருக்கும் லேட்டஸ்ட் ட்ரெண்டிங் விஷயங்களை வைத்து எல்லாத் தரப்பினரையும் ரசிக்க வைக்கும் திரைப்படம் பார்க்க வேண்டுமென்றால் அதற்கான சாய்ஸாக வெங்கட் பிரபுவின் படங்கள் என்று தைரியமாகக் கூறலாம். கதை பழையது, இல்லை திருடியது என பல்வேறு விஷயங்களைக் கூறினாலும் திரைக்கதையும், காட்சியமைப்பும் அண்மையில் நடந்த நிகழ்வுகளை பகடி செய்து ரசிக்க வைப்பது இவரது தனி ஸ்டைல். லேட்டஸ்ட் ட்ரெண்டிங் விஷயங்களை தனது படங்களில் சொல்வதுடன், கோலிவுட் சினிமாவுக்கு நன்கொடையாக பல புதுமைகளை அளித்து வரும் […]
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் வெப் சீரிஸில் வைபவ் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முன்னனி நடிகர்களான விஜய், அஜித்,சூர்யா போன்ற நடிகருடன் நடித்து தனக்கென தனி முத்திரை பதித்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தற்போது ஜெயம்ரவியுடன் நடித்துள்ள கோமாளி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ளது . இதைத்தொடர்ந்து தமிழகத்தின் முன்னனி இயக்குனர்களில் ஒருவரான வெங்கட் பிரபு இயக்கும் வெப் சீரிஸில் நடிக்கிறார். இதில் மங்காத்தா […]
வெங்கட் பிரபு இயக்கி அஜித் நடித்த படம் மங்காத்தா. தற்போது இந்தப்படத்தின் இரண்டாம் எடுப்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வெளிவந்த படம் மங்காத்தா. இந்த படத்தில் அஜித் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளது, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து வெங்கட் பிரபு எங்கு சென்றாலும் அஜித்துடன் அடுத்த படம் எப்போது என்று கேட்டுவந்துள்ளனர். அதற்க்கான பதிலை தற்போது வெளியிட்டுள்ளார். தற்போது அதற்க்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அது முடிந்தவுடன் உறுதியாகிவிடும் என்று […]