Categories
சினிமா தமிழ் சினிமா

வெறித்தனமாக டான்ஸ் ஆடிய தளபதி… பார்த்து பார்த்து ரசித்த அமெரிக்கப் பெண்..!!

விஜயின் ‘வெறித்தனம்’ பாடலை பார்த்து ரசித்து விட்டு தனது கருத்துக்களை நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் அமெரிக்க பெண். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவரது படங்கள் வெளியானால் ரசிகர்கள் மிகவும் கொண்டாட்டத்தின் உச்சிக்கே சென்று விடுவார்கள். கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு தளபதி விஜயின் நடிப்பில் ‘பிகில்’ படம் வெளியானது. இந்த படம் பெரும் வசூல் சாதனை படைத்தது. இப்படத்தின் கதை மற்றும் பாடல்கள் என அனைத்தும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா பல்சுவை

பிகிலுக்கு சிறப்பு காட்சி ரத்து…… கடம்பூர் ராஜு அதிரடி….. ஆளுங்கட்சி அட்டகாசம்…!!

பிகில் கைதி உள்ளிட்ட எந்த  திரைப்படங்களுக்கும் தீபாவளி சிறப்பு காட்சி அனுமதி இல்லை என்று செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆணிப்பூர்வமாக தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் இயக்குநர் அட்லி மூன்றவாது முறையாக கூட்டணி அமைத்துள்ள படம் பிகில். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம் தீபாவளிக்கு ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் விதமாக அக்டோபர் 25ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதற்கான டிக்கெட் விற்பனை தற்பொழுது தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், […]

Categories
பல்சுவை

படம் ஹிட்டாக இப்படியெல்லாமா பண்ணுவீங்க…? பிகிலுக்காக விஜய் ரசிகர்கள் செய்த காரியம்…. நீங்களே பாருங்க…!!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் பிகில் திரைப்படத்தின்  வெற்றிக்காக அவரது ரசிகர்கள் கோயிலில் மண் சோறு சாப்பிட்டு பிராத்தனை  செய்துள்ளனர். நடிகர் விஜய் இயக்குநர் அட்லி கூட்டணியில் 3வது  முறையாக உருவாகியுள்ள திரைப்படம் பிகில். இந்த திரை படம்  வரும் 25ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்தப் திரை படம் வெற்றிபெற வேண்டி நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பிரசன்ன மாரியம்மன் திருகோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அந்த […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா விமர்சனம்

அசத்தும் வயசான விஜய் ……. தொடங்கும் பிகில் வியாபார டீல் ……!!

பிகில் படத்தின் ட்ரைலர் வெளியாகி பல சாதனைகளை செய்து வரும் நிலையில் அதற்கான சிறிய ரீவிவ்  பிகில் ட்ரைலர் 2.30 நிமிடத்தில் ஒரு ட்ரெய்லர். இதிலேயே இந்த டீம்கு கதையின் மீதுள்ள கான்பிடன்ஸ் தெரியுது.  ஒரு ட்ரைலரை  1.30 நிமிடம் , 1.45 நிமிடத்தில் சொல்லி இருக்கலாம். 2.30 நிமிடம் என்பது முழுவதும் தெரிஞ்சுக்க வைத்து விடணும் என்று உணர்த்துகின்றது. இப்படி ஒரு கான்பிடன்ஸ் ட்ரெய்லர் என்ன பண்ணும் என்றால் பிசினஸ் பயங்கரமா போக வழிவகை செய்யும்.  நேஷனல் லெவல்ல […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா பல்சுவை

#BigilTrailer ”இவ்வளவு ஓட்டையா” Troll செய்யும் இணையவாசிகள் …..!!

பிகில் படத்தின் டிரைலர் வெளியான நிலையில் அதில் இருக்கும் மிஸ்டேக்_களை இணையதளவாசிகள் பலரும் Trool செய்து வருகின்றனர். இப்ப  ஒட்டுமொத்த தளபதி விஜய்யின் ரசிகர்கள் எதிர்பார்த்த பிகில் படத்தின் டிரைலர் வெளிவந்து சில மணி நேரங்களில் பல சாதனைகளை முறியடித்துக் கொண்டு இருக்கின்றது.மேலும் இப்போது இந்த ட்ரைலரை பார்த்த தளபதி விஜய் ரசிகர்கள் எல்லோருமே மிக பிரம்மாண்டமாக கொண்டாடத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறாங்க.  என்னதான் டிரைலர் இந்த ரொம்ப நல்லா இருந்தாலும் இந்த டிரைலரை மிக உன்னிப்பா பார்த்தோம் ஆனால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சுப ஸ்ரீ மரணம்” குற்றவாளிய கைது செய்யாம பேனர் கடைக்காரரை கைது பன்றாங்க… நடிகர் விஜய் ஆவேசம்…!!

பிகில் படத்திற்கான ஆடியோ லான்ச் இன்று சென்னையில் நடைபெற்றது அதில் நடிகர் விஜய் பேசிய கருத்துக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய்யின் பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் வெகு விமர்சியாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய விஜய் ரசிகர்கள் வெகுவாக திரண்டு சென்று விஜய்யின் பேச்சை கேட்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். மேலும் சமூக வலைதளங்களிலும் பிகில் ஆடியோ லான்ச் என்ற HASHTAGஐ ட்ரெண்ட் ஆக்கியும் உள்ளனர். இதுவரையில் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என் போட்டோவ என்ன வேணுமானாலும் செஞ்சிக்கோங்க…. என் ரசிகன் மேல மட்டும் கை வச்சீங்க… விஜய்யின் வெறித்தன பேச்சு…!!

இன்று சென்னையில் நடைபெற்ற பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் பேசிய குட்டி கதை சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.  பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய வரவேற்பு என்பது  கிடைத்துள்ளது. குறிப்பாக சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி நம்பர் 1 இடத்தை பிகில் ஆடியோ லான்ச் பிடித்துள்ளது. இதுவரை கிட்டத்தட்ட 1 மில்லியன்க்கும் மேல் ட்விட்கள்  பதிவு செய்யப்பட்டு உள்ளன. பிகில் ஆடியோ லான்ச்க்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைப்பதற்கு […]

Categories

Tech |