வேட்பாளர் மாரடைப்பு காரணத்தினால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளூர் கருமாரியம்மன் கோவில் பகுதியில் எஸ்.எம். மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் ஊராட்சி மன்றத் தேர்தலில் தலைவர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார். இவருக்கு சின்னமாக கை உருளை ஒதுக்கப்பட்டு அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இந்நிலையில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு எதிர்பாராவிதமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பொதுமக்களிடைய பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tag: vetpalar maranam
பெண் வேட்பாளர் மாரடைப்பு காரணத்தினால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊராட்சி தலைவர் பதவிக்கு இந்திராணி, மங்கை, ஆதிலட்சுமி ஆகிய 3 பேரும் போட்டிட்டுள்ளனர். இந்நிலையில் இந்திராணி கால் வலி அதிகம் ஏற்பட்ட காரணத்தினால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அதன்பின் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து வேட்பாளர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |