Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

முடிந்தது வேட்புமனு தாக்கல் …. சூடு பிடிக்கும் தேர்தல் களம்…. பரபரப்பில் வேட்பாளர்கள்….!!

ஒரே நாளில் 486 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்ததில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளிலும் இருக்கும் 126 வார்டுகளுக்கும் மற்றும் 3 பேரூராட்சிகளில் இருக்கும் 45 வார்டுகளுக்கும் வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடப்பதை முன்னிட்டு இதற்கான வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஒரே நாளில் மட்டும் 486 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதனையடுத்து வேட்புமனு தாக்கல் செய்ய அனைத்து நகராட்சி மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வேட்பு மனு தாக்கல்…. கட்சியினர்களுக்கு இடையே கடும் போட்டி…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக 450 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருக்கின்ற 8 பேரூராட்சிகள் மற்றும் 6 நகராட்சிகளில் நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 28-ஆம் தேதி தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. இதில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்து வருகின்றனர். அதன்பின் இவற்றில் மொத்தமாக 480 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் இதுவரை பேரூராட்சிகளில் […]

Categories

Tech |