Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஓரினசேர்க்கையாளரை நிர்வாணமாக்கிய வாலிபர்கள்…. வீடியோ எடுத்து மிரட்டல்…. போலீஸ் நடவடிக்கை…!!

ஓரினசேர்க்கைக்கு வரவழைத்து சமையல்காரரை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டிய கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தாரணி நகரில் கங்காதரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காந்திபுரத்தில் இருக்கும் ஒரு டாஸ்மாக் பாரில் சமையல்காரராக பணிபுரிந்து வருகிறார். ஓரினச்சேர்க்கையாளரான கங்காதரன் இது சம்பந்தமான சமூக வலைதள செயலியில் உறுப்பினராக உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த செயலியில் உறுப்பினராக இருக்கும் வாலிபர் கங்காதரனின் செல்போன் எண்ணை பார்த்து அவரை தொடர்பு கொண்டு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“உங்க எல்லாருக்கும் ரொம்ப நன்றி” பிரபல கிரிக்கெட் வீரர்…. வெளியிட்ட வைரல் வீடியோ…!!

ஜமாய்க்கா நாட்டிற்கு தடுப்பூசி வழங்கியதற்கு பிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் நன்றி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசிகளை இந்தியா நல்லெண்ண அடிப்படையில் அண்டை நாடுகளான வங்காளதேசம், மியான்மர், மாலத்தீவு, பூடான், நேபாளம், ஆப்கானிஸ்தான், மொரிஷியஸ் போன்ற நாடுகளுக்கு இலவசமாக வழங்கியிருக்கிறது. இந்நிலையில் இந்தியா ஜமாய்க்கா நாட்டிற்கு கொரோனா தடுப்பூசியை அனுப்பியுள்ளது. இது குறித்து பிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் வெளியிட்ட வீடியோவில் ஜமாய்க்கா நாட்டிற்கு தடுப்பூசி வழங்கியதற்காக இந்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இதெல்லாம் ஒரு பொழப்பா… கழிவறையில் ரகசிய கேமரா… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்…!!

கழிவறையில் கேமரா பொருத்தி பெண்களை ஆபாச படம் பிடித்த குற்றத்திற்காக சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வந்தவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் சஞ்சு என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தை செட்டிகுளம் சற்குண வீதியில் தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தில் ஏராளமான பெண்கள் வேலை பார்க்கின்றனர். இந்நிலையில் அந்த நிறுவனத்தின் கழிவறைக்கு சென்ற பெண் சுவரில் ஏதோ வித்தியாசமான ஒரு கருவி […]

Categories
உலக செய்திகள்

வலது கையில் குழந்தை… இடது கையில் ஜன்னல் கம்பியை பிடித்து தொங்கிய நபர்… அதிர்ந்து பொதுமக்கள்… பின் நடந்தது என்ன?

பெண்ணொருவர் ஒரு கையில் குழந்தையை வைத்துக்கொண்டு மறுகையில் ஜன்னலைப் பிடித்துக் கொண்டு உயர்ந்த கட்டிடத்தின் மேல் நின்ற காணொளி வெளியாகி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பிரிட்டனில் வெப்சிட் பகுதியில் இருக்கும் வீடு ஒன்றில் இருந்து திடீரென பெண்ணொருவர் ஒரு கையில் குழந்தையை வைத்துக்கொண்டு ஜன்னல் வழியாக வெளியேறியுள்ளார். ஜன்னலுக்கு வெளியில் நிற்பதற்கு கூட இடமில்லாத சூழலில் அவர் ஒரு கையில் குழந்தையுடனும் மறு கையால் ஜன்னலைப் பிடித்துக் கொண்டும் உயரத்தில் நிற்பதைக் கண்ட மக்கள் பதறிப் போயினர். […]

Categories
பல்சுவை

மறு வீடு செல்லும் அழகு தங்கைகள்… “கண்கலங்கும் அண்ணன்கள்”… கோடி கொடுத்தாலும் கிடைக்காத காட்சி… வைரலாகும் பாச வீடியோ..!!

திருமணம் முடிந்து அண்ணனைப் பிரிந்து மறுவீடு செல்லும் தங்கைகளின் பாசப்போராட்டம் காணொளியாக பரவி பார்ப்பவர்களின் மனதை கரைய செய்துள்ளது அந்த காலத்து பாசமலர் முதல் தற்போது இருக்கும் நம்ம வீட்டுப் பிள்ளை வரை திரையில் அண்ணன் தங்கையின் பாசத்தை பார்த்து மனது உருகாதவர் எவரும் இருந்ததில்லை. எத்தனை சண்டைகள் போட்டாலும் அண்ணன் தங்கை உறவிளிருக்கும் பாசம் என்றும் மங்காது. பல வருடங்கள் ஒன்றாக இருந்தாலும் சண்டையிட்டு பாசத்தை காட்டி கொள்ளாதவர்கள், திருமணம் முடிந்து மறுவீடு செல்லும்பொழுது மனதில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பயமில்லையா.? ” கையில் வச்சு விளையாடுறிங்க”.. நல்ல பாம்புடன் நடிகை பிரவீணா….!!

துணிச்சலாக நல்லபாம்பு குட்டியை கையில் வைத்து நடிகை பிரவீணா எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.   தமிழில், சசிகுமார் நடித்த வெற்றிவேல், கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று, விக்ரமின் சாமி 2, கோமாளி போன்ற சில படங்களில் நடித்தவர் தான் மலையாள நடிகை பிரவீணா. மலையாளத்தில் இங்கிலீஸ் மீடியம், ஹஸ்பன்ட்ஸ் இன் கோவா, கவுரி, அக்னி சாட்சி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இது மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் நடித்துள்ளார். தற்போது சன் டிவியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இப்படித்தான் பண்ணனும்..! நயன்தாராவுக்கு சொல்லி கொடுக்கும் விக்னேஷ் சிவன்..!!

நானும் ரவுடிதான் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தென்னிந்திய திரையுலகில் நம்பர் 1 ஹீரோயினியாக இன்றும் இருக்கக்கூடியவர் லேடி சூப்பர் ஸ்டார், அழகி, ஏஞ்செல் என்று சொல்லிக்கொண்டே போகலாம் நடிகை நயன்தாராவை. அவர் முதன் முதலில் தமிழ் மொழியில் சரத்குமார் கதாநாயகனாக நடித்திருந்த “ஐயா” என்ற படத்தின் மூலமாகத்தான் திரை உலகிற்கே அறிமுகமானார். இந்த படத்தை இயக்குனர் ஹரி இயக்கி இருந்தார். இந்த படத்தை, மறைந்த புகழ்மிக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொஞ்சம் யோசிச்சு பாருங்க…! “மே மதம் முடிவில் விடிவு”…விவேக் வேண்டுகோள்..!!

கொரோனாவின் தாக்கத்திற்கு முடிவு கட்டும் விடிவு காலம், மே மாதம் முடிவில் கூட கிடைக்கலாம் என்று நடிகர் விவேக் தெரிவித்திருக்கிறார். கொரோனாவின் கோரத்தாண்டவத்தை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா ஊரடங்கு முடிவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், கொரோனாவின் ஆட்டம் குறைந்த பாடில்லை. இந்தியாவில் மட்டுமே இந்த கொரோனா தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தையும் எட்டியுள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 872 ஆக உயர்ந்திருக்கிறது. இப்பொழுது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஏன்டா….. ஏன்… ஏன்டா…! விஜயை வம்பிழுத்த சிவகார்த்திகேயன் …!!

நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் விஜயிடம்  கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில், வீடியோவாக பாருங்கள்.. தமிழ் சினிமா உலகில் உச்சத்தில் கொடிகட்டி பறக்கும் இளையதளபதி விஜயின் மாஸான “மாஸ்டர்” படம் கொரோனா வைரஸின் தாக்கம் முடிந்த பின்னரே திரைக்கு வர தயாராக உள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு படத்தின் சம்மந்தமாக ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நபர் யார் தெரியுமா.? இப்பொழுது தமிழ் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா இருக்குப்பா….. போகாதீங்க….. கதறும் குழந்தை….. வைரலாகும் வீடியோ….!!

மகாராஷ்டிராவில் பணிக்குச் செல்லும் காவலரான தனது தந்தையை அவரது குழந்தை கதறி அழுது போக வேண்டாம் என்று கூறும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. மகாராஷ்டிராவில் பணிக்குச் செல்லும் காவலர் ஒருவரது குழந்தை தனது தந்தையை வெளியில் செல்ல வேண்டாம் எனக் கூறி அழும் உருக்கமான வீடியோவை அம்மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவை பகிர்ந்து உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் பணியில் ஈடுபடும் […]

Categories
தேசிய செய்திகள்

தள்ளுவண்டி வியாபாரி செய்த கேவலமான செயல்… தீயாக பரவும் வைரல் வீடியோ!

தள்ளுவண்டி வியாபாரி ஒருவர் கழிவுநீர் தொட்டியில் காய்கறிகளை போட்டு சுத்தம் செய்து எடுத்து செல்லும் வீடியோ சமூகவலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. அந்த வீடியோ எந்த மாநிலத்தில் எப்போது, எங்கு எடுக்கப்பட்டது என்பது பற்றி தெரியவில்லை. வீடியோவில் ஒரு தள்ளுவண்டி வியாபாரி ஒருவர் தன்னிடம் உள்ள தக்காளி, பீன்ஸ், வெண்டைக்காய், காலிபிளவர் போன்ற காய்கறிகளை, தெருவோரத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில் கழுவி சுத்தப்படுத்தி, பின் தள்ளுவண்டியில் அடுக்கி வைத்து எடுத்து செல்கிறார். இதையடுத்து காய்கறிகளை சாக்கடையில் வியாபாரி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

டிக் டாக் மாணவன்…. பயம் கொண்ட மக்கள்… போலீசாரிடம் கோரிக்கை..

டிக் டோக் வீடியோ பதிவு செய்ய  மக்களை முகம் சுழிக்க வைத்த கல்லூரி மாணவனை கைது செய்துள்ளனர் காவல்துறையினர். இன்றைய காலகட்டத்தில் அனைவரும் டிக் டாக் எனும் செயலியை பயன்படுத்தி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் புதுக்கோட்டை மாவட்டம் கருக்காகுறிச்சி பகுதியை சேர்ந்த கண்ணன் எனும் கல்லூரி மாணவன் பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களில் எதிர்பாராத நேரங்களில் மக்கள்மீது இடித்தும் அவர்கள் முகம் சுளிக்கும் வண்ணம் நடனமாடியும் அவர்களை அச்சுறுத்தும் வகையில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஜல்லிக்கட்டுக்கு வந்த இடத்தில்… வடிவேலுவின் காமெடி… பெண் போலீஸை அவதூறாக சித்தரித்த வீடியோ…. இளைஞர் கைது..!!

இளைஞர் ஒருவர் பெண் போலீசாரை அவதூறாக சித்தரித்து டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருச்சி மாவட்டத்தில் லால்குடி கீழவீதி மகாமாரியம்மன்  கோவிலின் விழாவையொட்டி 16ஆம் தேதி அபிஷேகபுரம் எனுமிடத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் திருச்சி மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல் அருகில் உள்ள மாவட்டத்தில் இருந்தும் மக்கள் திரண்டு வந்துள்ளனர். இதனை அடுத்து திருச்சி மாவட்ட ஆயுதப்படை காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.ஜல்லிக்கட்டு நடைபெற்ற பகுதியில் ஆயுதப்படை சேர்ந்த இரண்டு பெண் காவல்துறையினர் நடந்து […]

Categories
தேசிய செய்திகள்

சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ள சிசிடிவி காட்சியை நாங்கள் வெளியிடவில்லை – பின்வாங்கும் ஜாமியா மிலியா பல்கலைக்கழகம்!

மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்தும் தாக்குதல் குறித்த சிசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ள நிலையில், அதனை நாங்கள் வெளியிடவில்லை என ஜாமியா மிலியா பல்கலைக்கழகம் பின்வாங்கியுள்ளது. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள், கடந்த ஜனவரியில் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரை நோக்கி பேரணியாக செல்ல ஜாமியா மிலியா மாணவர்கள் முயன்றனர். மாணவர்களின் இப்போராட்டத்தில் பொது மக்களும் பெரும் திரளாக […]

Categories
தேசிய செய்திகள்

அந்தரங்க விஷயம்….. சாமியார் வெளியிட்ட வீடியோ…. பொதுமக்கள் அதிருப்தி….!!

மகாராஷ்டிராவில் அந்தரங்க விஷயங்கள் குறித்து சாமியார் ஒருவர் பேசிய பேச்சுக்கு அம்மாநில மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பிரபல சாமியார் இந்துக்கரி  மகராஜ். இவர் அப்பகுதியில் பிரபலமானவர். ஆன்மீக ரீதியாக இவரிடம் பல பக்தர்கள் நாள்தோறும் வந்து ஆலோசனை கேட்டு செல்வர். அந்த வகையில் இவர் சமீபத்தில்இவர்  வெளியிட்ட வீடியோ ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் சுபநேரம் அல்லாத மற்ற நேரங்களில் உறவு கொண்டால் பிறக்கும் குழந்தைக்கும், குடும்பத்திற்கும் ஆகாது  என்றும், […]

Categories
உலக செய்திகள்

விபத்தில் சிக்கிய பள்ளி பேருந்து… தூக்கி வீசப்பட்ட குழந்தைகள்… அதிர்ச்சி வீடியோ..!!

அமெரிக்காவில் விபத்தில் சிக்கிய பள்ளிப் பேருந்திற்குள் குழந்தைகள் தூக்கி வீசப்பட்ட அதிர்ச்சி வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் சில குழந்தைகள் தங்களுக்குரிய பள்ளி வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, திடீரென பள்ளி வாகனத்திற்கு குறுக்கே கார் ஒன்று வந்தது. இதனால் நிலைதடுமாறிய பள்ளி பேருந்தும், காரும் மோதிக் கொண்டன. இதில் பேருந்தில் இருந்த குழந்தைகள் அங்கும் இங்குமாக சிதறி விழுந்தனர். அடுத்த சில நொடிகளிலேயே கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து அருகில் இருந்த ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பரபரப்பான சூழலில்…. சுட…. சுட…. பஜ்ஜி…… சுட்டு அசத்திய சூரி….. வைரலாகும் வீடியோ…!!

நடிகர் சூரி படப்பிடிப்பின்போது பஜ்ஜி சுட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் சசிகுமார் மற்றும் கார்த்திக்கா  நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நகைச்சுவை நடிகர் சூரி இதில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பரபரப்பான படப்பிடிப்புக்கு நடுவே படக்குழுவுக்கு வழங்கும் விதமாக சூரி சுடச் சுட பஜ்ஜி தயார்  செய்தார். அந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவர் பதிவு செய்துள்ளார்.. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி […]

Categories
தேசிய செய்திகள்

கீழே கிடந்த பாட்டில்… “காக்கை செய்த செயல்”… வியப்படைந்த மக்கள்..!!

கீழே கிடந்த பிளாஸ்டிக் பாட்டிலை காகம் ஓன்று வாயால் கவ்விச் சென்று, குப்பைத் தொட்டியில், லாவகமாக போடும் காட்சிகள் வைரலாக பரவி வருகிறது. உலகம் முழுவதும் குப்பை மற்றும் நெகிழி பொருட்கள் பறந்து விரிந்து கிடக்கிறது. அதை உபயோகப்படுத்தி விட்டு கண்ட இடங்களில் பலர் தூக்கி போட்டு விட்டு செல்கின்றனர். பலர் குப்பை மற்றும் நெகிழிபொருட்களை குப்பை தொட்டியில் போடாமல் நமக்கு என்ன என்று கடந்து போய் விடுவார்கள். ஆனால் காகம் ஓன்று செய்த செயல் அனைவரையும் […]

Categories
தேசிய செய்திகள்

தாயின் கண்முன்… மகனை 15 நிமிடம் விடாமல் கடித்த நாய்… வைரலாகும் வீடியோ..!!

பஞ்சாப் மாநிலத்தில் பள்ளி மாணவன் ஒருவனை அவனது தாயார் கண் முன்னால் பிட் புல் ரக நாய் ஓன்று கடித்து குதறும் வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தரை சேர்ந்த லக்ஸ் உப்பால் (Laksh Uppal). 15 வயது மாணவனான இவன் நேற்று டியூசன் சென்றுவிட்டு சைக்கிளில் மாலை வீடி திரும்பினான். அப்போது அங்கிருந்து வந்த ஒரு பிட் புல் (pitbull) ரக நாய், திடீரென சிறுவனின் காலை கடித்து குதற தொங்கியது. […]

Categories
உலக செய்திகள் விளையாட்டு

பிரம்மிப்பை ஏற்படுத்திய சீன மாணவர்கள்… வைரலாகும் வீடியோ காட்சிகள்…!!

சீனாவில் கயிறு தாண்டும் போட்டியில் மாணவர்களின் முயற்சி நாட்டையே  பிரம்மிக்க வைத்துள்ளது.  சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் ஓன்று சேர்ந்து சீன கூடைப்பந்து மைதானம் ஒன்றில் 2 குழுக்களாக பிரிந்து எதிரெதிர் பக்கங்களில் வளைவாக நின்றனர். எதிரெதிரே உள்ளவர்கள் கையில் உள்ள கயிறுகளை ஒரே நேரத்தில்  சுழற்றினர். அதே நேரத்தில், நடுவில் இருக்கும் அந்த கயிற்றில் மாணவர் ஒருவர் கூட  சிக்காமல் சுலபமாக மேலே உயரமாய் குதித்து தப்பிக்கின்றார். மாணவர் ஒரே சமயத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

“எப்போது வேண்டுமானாலும் பார்த்து பேசலாம்”… இமயமலையில் இருக்கிறேன்.. நித்தியானந்தா.!!

வெளிநாடு சென்றுவிட்டதாகக் கூறப்படும் நித்தியானந்தாவை குஜராத் மாநில காவல்துறையினர் தேடிவரும் நிலையில், தான் இமயமலையில் தான் இருக்கிறேன் என சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை நித்தியானந்தா வெளியிட்டு விளக்கமளித்துள்ளார். பெங்களூருவில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் சேர்க்கப்பட்ட சிறுவர், சிறுமியர்கள், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள யோகினி சவாஜ்னா பீடம் ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக சமீபத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு சோதனை நடத்திய அகமதாபாத் போலீசார், குழந்தைகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். சிறுவர், சிறுமியரை கடத்தி […]

Categories
தேசிய செய்திகள்

நித்தியானந்தா என்னை கடத்தவில்லை… புது குண்டை தூக்கிப் போட்ட ’மா நித்தியானந்தா’

நித்தியானந்தாவால் கடத்தப்பட்ட தங்களுடைய மகள்களை மீட்க பெற்றோர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவர்களின் ஒரு மகள் தான் கடத்தப்படவில்லை என்பதாகவும் தன்னுடைய விருப்பப்படியே ஆசிரமத்தில் இருப்பதாகவும் கூறி வீடியோ வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். சர்ச்சைக்கு மறுபெயர் ஒன்று இருக்குமென்றால் அது நித்தியானந்தா என்றே இருக்கும். அப்படிப்பட்ட சர்ச்சை நாயகன் நித்தியானந்தா மீது நேற்றும் ஒரு சர்ச்சை கிளம்பியது. பெங்களூருவைச் சேர்ந்த ஜனார்த்தன் சர்மா என்பவர், அகமதாபாத்திலுள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் கடத்தி வைக்கப்பட்டுள்ள தன்னுடைய இரு […]

Categories
மாநில செய்திகள்

ஓட்டு போட்ட “2 வயது” சிறுமி…. சமூகவலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ…!!

கேரளா மாநிலத்தில் 2 வயது குழந்தை வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றனர்.  கேரள மாநிலம் ஆலப்புழாவில் நிகழ்ந்த  தேர்தல் வாக்குப்பதிவு மையத்தில் இரண்டு வயது குழந்தை அவரது  தாயுடன் வாக்குசாவடி மையத்திற்கு வந்துள்ளது. தனது தாய் வாக்கு செலுத்த மை வைத்ததைக் கண்டு தனக்கும் மை வைக்க வேண்டும் என்று  குழந்தை அடம்பிடித்துள்ளது. இதையடுத்து அங்கிருந்த அலுவலர்கள் குழந்தைக்கும் விரலில் மை வைத்து விட்டனர். இந்நிலையில் வாக்கு செலுத்தியதுபோல் மை  […]

Categories
மாநில செய்திகள்

போதை வியாபாரிகளை காப்பாற்ற….. போலீசை அடித்து நொறுக்கிய கிராம மக்கள்….. வைரலாகும் வீடியோ….!!

ஹரியானா மாநிலத்தில் ஷிர்ஷா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சோதனைக்கு சென்ற பொழுது காவல்துறையினர் தாக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. ஹரியானா மாநிலத்தில் ஷிர்ஷா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் போதை பொருள் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினர் அங்கு சென்றனர். அப்போது போதைப் பொருள் கடத்தல்காரர்கள் என்று சந்தேகிக்கப்படும் சிலரும், கூடவே கிராமத்தை சேர்ந்த சிலரும் சேர்ந்து தாக்கியதில் 7 காவல்துறையினர் காயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரை கிராமமக்கள் காட்டு மிராண்டித்தனமாக தாக்கும் […]

Categories
மாநில செய்திகள்

தர்காவினுள் இளைஞரை அறைந்த பெண் காவலர்…. வைரலாகும் வீடியோ…!!

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் பெண் காவலர் ஒருவர் தர்காவிற்கு வருகை தந்த ஒருவரை அரையும் காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாநிலத்தில் அஜ்மீர் தர்கா ஒன்று அமைந்துள்ளது. இங்கே பாதுகாப்பு பணியில் பெண் காவலர் ஒருவர் ஈடுபட்டிருந்தார். அவர் தர்காவிற்கு வழிபாட்டிற்கு வந்த ஒருவரை அறைவது போன்ற வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. எதற்காக அந்த நபரை பெண் காவலர் அறைந்தார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. தற்போது இந்த வீடியோ […]

Categories
மாநில செய்திகள்

தட்டி கேட்க ஆளில்லை…. குழந்தையை திருடி சென்ற ஜோடி….. வைரலாகும் CCTV வீடியோ…!!

உத்தரப்பிரதேசத்தில் தாயின் அருகே உறங்கிக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தையை ஒரு ஆணும் பெண்ணும் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன. உத்திரபிரதேச மாநிலம் மொகராபாத் பேருந்து நிலையம் ஒன்றில் தாயின் அருகே ஒரு குழந்தை உறங்கிக் கொண்டிருந்து. அப்போது அங்கு வந்த இருவரில் ஒருவரான ஆண் பாதுகாப்புக்கு நிற்க உடனிருந்த பெண் எந்த பதட்டமும் இன்றி வெகு இயல்பாக சொந்த குழந்தையை தூக்கி செல்வது போல குழந்தையை திருடி செல்லும் காட்சிகள் cctv காட்சிகளில் பதிவாகியுள்ளன. […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“இடுப்பை வளைத்து நெளித்து மழையில் நனைந்தபடி ஆட்டம்”… இன்ஸ்டாவில் வெளியிட்ட நடிகை ஸ்ரேயா…!!

நடிகை ஸ்ரேயா மழையில் நனைந்தபடி ஆட்டம் போடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.   நடிகை ஸ்ரேயா சரண் ”எனக்கு 20 உனக்கு 18” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இதையடுத்து ரஜினி, விஜய், விக்ரம், தனுஷ் சிம்பு என முன்னணி ஹீரோக்களுடன்  பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். சமீபத்தில் தான் ஸ்ரேயா,  ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரூ கோர்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

2 ADGP , 47 SP இருக்காங்க ”எல்லாரும் ஒரே குடும்பம்” வருத்தம் தெரிவித்த கலெக்ட்டர் ..!!

காவல் ஆய்வாளரை பொது இடத்தில் வைத்து ஒருமையில் திட்டிய காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையன் விளக்கம் அளித்துள்ளார். அத்திவரதர் தரிசனத்தில் சீருடை அணிந்து பணியில் இருந்த காவல் ஆய்வாளரை மாவட்ட ஆட்சியர் பொது இடத்தில் வைத்து ஒருமையில் திட்டிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி  மாவட்ட ஆட்சியருக்கு கண்டனம் வலுத்து வரும் நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி மாவட்ட ஆட்சியர் பொன்னையா விளக்கம் அளிதுள்ளார்.அப்போது கூறிய அவர், உணர்வுபூர்வமாக பேசப்பட்ட வார்த்தையை பெரிதுபடுத்த வேண்டாம்.  பாதுகாப்பு பணியில் காவலர்கள் மிக சிறப்பாக பணியாற்றினர். நாங்கள் ஒரே […]

Categories
தேசிய செய்திகள்

”கர்நாடகாவில் கூரை மேல் முதலை” வைரலாகும் வீடியோ …!!

கர்நாடகாவில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட முதலை வீட்டில் மேற்கூரை இருப்பது போன்ற வீடியோ வைரலாகி வருகின்றது. கடந்த 5 நாட்களாக கொட்டி தீர்த்த மழையால் கர்நாடகத்தின் வடக்கு மாவட்டங்கள் வெள்ளக் காடாக மாறி நூற்றுக்கணக்கான கிராமங்களை  தண்ணீர் தனித் தீவுகளாக மாற்றிவிட்டது. உத்தர கர்நாடகா, சிவமோகா ,  மிளகாவி , மைசூர் , மங்களூர் மற்றும் குடகு உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் இன்னும் வடியவில்லை. இதனிடையே வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட  விலங்குகள் மூட்டுகள் வீடுகளுக்குள் புகுந்து […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள் வைரல்

வைரலாகும் வீடியோ ”போலீஸ்காரங்கெல்லாம் திமிருதனமா பண்றீங்க” காஞ்சிபுரம் ஆட்சியர் ஆவேசம்….!!

அனுமதி சீட்டு இல்லாதவரை அனுமதித்ததாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் காவலரை கண்டிக்கும் வீடியோ வைரலாகி வருகின்றது. காஞ்சிபுரம் அத்திவாரத்தார் வைபவம் இன்னும் 4 நாட்களில் நடைபெற இருக்கின்றது. இதற்காக அளவுக்கதிகமான பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க வருவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்று பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கையை மாவட்ட ஆட்சியர் பொன்னையன் நேரில் சென்று பார்வையிட்டு வருகின்றார். இந்நிலையில் இன்று அத்தி வரதர் தரிசனம் செய்வதற்காக உரிய […]

Categories
தேசிய செய்திகள்

உ.பியில் கனமழை ”வெள்ளத்தில் மிதக்கும் பைக்குகள்” வைரலாகும் வீடியோ …!!

உத்தரபிரதேசத்தில் பெய்த கனமழையால் சாலைகளில் ஓடும் வெள்ள நீர் இருசக்கர வாகனத்தை அடித்துச் செல்லும் வீடியோ வைரலாகி வருகின்றது. பருவமழையானது வட மாநிலங்களில் வெளுத்து வாங்குகின்றது. மகாராஷ்டிரா , உத்தரப்பிரதேஷ மாநிலங்களால் வெள்ளத்தால் மிதக்கின்றது. அங்குள்ள தாழ்வான பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. மாநில அரசுக்கள் மீட்புப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் மும்பை கனமழையால் அங்குள்ள ஏரிகள் நிரம்பி , முதலைகள் தெருக்களுக்கு படையெடுத்தன. இதன் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியது. […]

Categories
தேசிய செய்திகள் வைரல்

விரட்டைய சாராய கும்பல் ”சுட்டபடி ஓடிய போலீஸ்” வைரலாகும் வீடியோ ….!!

டெல்லியில் வானில் துப்பாக்கியால் சுட்டபடி கள்ள சாராய கும்பலிடம் இருந்து போலீஸ் தப்பிய வீடியோ வைரலாகி வருகின்றது. புதுடெல்லியின் காலிண்டி கஞ்ச் என்ற பகுதியில் உள்ள ஜே.ஜே. காலனியில் கள்ள சாராயம் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து ராமகிருஷ்ணன் என்ற போலீஸ் அதிகாரி பகுதிக்கு நேரடியாக ரோந்து சென்று விசாரணை நடத்தினார். அப்போது அங்குள்ள வீடு ஒன்றின் முன்னால் நின்று கொண்டு விசாரணை மேற்கொண்டார்.அப்போது அங்குள்ள 2 பேர் போலீஸ் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றி அங்குள்ளவர்கள் போலீஸ் […]

Categories
தேசிய செய்திகள்

“கையில் பாப் கார்ன்” படம் பார்க்கும் ராகுல்….. வைரலாகும் வீடியோ ….!!

டெல்லியில் உள்ள தியேட்டரில் ராகுல் காந்தி படம் பார்ப்பது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. கடந்த 3_ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி , நான் காங்கிரஸின் தலைவர் கிடையாது. காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை விரைவில் தேர்ந்தெடுங்கள். நான் எனது ராஜினாமா கடிதத்தை  கொடுத்து விட்டேன். காங்கிரஸ் தலைவராக இல்லை, காங்கிரஸ் காரிய கமிட்டி தாமதிக்காமல் புதிய தலைவரை உடனே தேர்வு  செய்ய வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.இது  காங்கிரஸ் கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியது.   மேலும் இதற்கான […]

Categories
தேசிய செய்திகள்

வனப்பகுதியில் கல்லூரி மாணவியை சீரழித்து வீடியோ வெளியிட்ட 5 பேர் கைது…!!

கர்நாடகாவில் 18 வயதுடைய  கல்லூரி மாணவியை  கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த 5 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்  கர்நாடகாவில் தக்ஷின கன்னடா மாவட்டத்திலுள்ள ஒரு கல்லூரியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 18 வயதுடைய இளம்பெண் ஒருவர் பயின்று வந்துள்ளார். இவர் படிக்கும் அதே கல்லூரியில் படிக்கும்  4 மாணவர்கள் அந்த மாணவியை கடந்த மார்ச் மாதம் வலுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்றுள்ளனர்.  பின்னர் அங்குள்ள ஒரு வனப்பகுதியில் வைத்து அந்த மாணவியை அவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். வன்கொடுமை செய்தது மட்டுமில்லாமல் அதனை […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை வைரல்

“கால்பந்து ஆடி இணையத்தை கலக்கும் மாடு” வைரலாகும் வீடியோ …!!

கேரளாவில் மாடு கால்பந்து விளையாடுவது போன்ற வீடியோ வைரலாகி காண்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. எப்போது எது வைரலாகும் என்று தெரியாது. சாதாரணமாக நடைபெறும் சில விஷயங்கள் மற்றும் கேளிக்கைகள் இன்றைய கால இணைய பங்களிப்பை வைத்து சமூக வலைதளத்தில் வைரலாகி விடுகின்றது. ஆனால் தற்போது வைரலாகியுள்ள விஷயம் சாதாரணமானது அல்ல. அதாவது கேரளாவில் உள்ள மைதானத்தில் இளைஞரகள் வழக்கம் போல கால் பந்தாட்டம் விளையாடினார். அப்போது அங்கே வந்த ஒரு மாடு இளைஞர்களுடன் கால்பந்தாட்டம் விளையாடும் வீடியோ சமூக […]

Categories
கடலூர் பல்சுவை மாவட்ட செய்திகள் வைரல்

வைரலாகும் வீடியோ “போதை இளைஞர்” போலீசுக்கு  கட்டளை ….!!

போதையில் தான் இருக்கின்றேன் “அவர்களை புடியுங்கள்” காவலருக்கு கட்டளை ஈடும் இளைஞர் வைரலாகும் வீடியோ…!! கடலூர் மாவட்டத்தின் குறிஞ்சி பாடி தாலுகாவில் உள்ள குறிஞ்சி பாடி இரயில் நிலையம் அருகே அங்குள்ள காவலர்கள் இருசக்கர வாகனத்தை நிறுத்தி உரிய ஆவணங்கள் இருக்கிறதா என்று சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது அங்கே இரு சக்கர வாகனத்தில் போதையில் வந்தவரின் வண்டியை நிறுத்திய காவலரிடம் அந்த நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது எங்கே மூன்று பேர் செல்பவர்களை தானே புடிக்கிறீர்கள் . அங்கே செல்கிறார்கள் அவர்களை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள் வைரல்

கழுத்தை அறுத்துக்கொண்டு….. இரத்தம் சொட்ட சொட்ட….. போதை ஆசாமியின் மிரட்டல்…!!

நெய்வேலி பேருந்து நிலையத்தில் இளைஞர் கஞ்சா போதையில் கழுத்தை வெட்டி போலீசாரிடம் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டாத்தில் உள்ள நெய்வேலி பேருந்து நிலையத்தில் அங்குள்ள போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட்தாக தெரிகின்றது. அப்போது அங்குள்ள ஒரு இளைஞர் கஞ்சா போதையில் இருந்துள்ளார். அவரை போலீசார் விசாரித்துள்ளனர். இதனால் போதை தலைக்கேறிய அந்த இளைஞர் கையில் வைத்திருந்த பிளேடால் தனது கழுத்தையும் , உடலையும் வெட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து போதையில் இருந்த  […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மது அருந்திவிட்டு தகராறு செய்த அரசு மருத்துவமனை ஊழியர்…..!!

மணப்பாறை அரசு மருத்துவமனை ஊழியர் மது அருந்திவிட்டு கலாட்டா செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறையில் செயல்பட்டு வரும் அரசு  தலைமை மருத்துவமனையில்  மருந்து மாத்திரை கொடுக்கும் ஊழியர் மது அருந்திவிட்டு போதையில் அங்குள்ள பொதுமக்களிடம் கலாட்டா செய்த வீடியோ சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு ஊழியர் செய்த இந்த கலாட்டா சம்பவம் விடியோவாக பதிவேற்றம் செய்யப்பட்டு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. இவர் மது போதையில் தகராறு செய்யும் சம்பவம் அங்கே வந்திருந்த பயணிகளை முகம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள் வைரல்

“ஆபத்தை விளைவிக்கும் மின்கம்பம்”வைரலாகும் வீடியோ …!!

புதுக்கோட்டை மாவட்ட பெண்கள் பள்ளி அருகே ஆபத்தை விளைவிக்கும் மின்கம்பத்தை சரி செய்ய கோரி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்குப்பின் பள்ளி தொடங்கி 3_ஆவது வாரமாக நடைபெற்று வருகின்றது. பள்ளிகளில் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு பல்வேறு அமைப்புகளும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். மேலும் அரசாங்கமும் மாணவர்களுக்கு பல்வேறு நல திட்டங்களை வழங்கி வருகின்றது.பள்ளியின் இந்த கல்வி ஆண்டுக்கான வகுப்பு நாள் தொடங்கி 3_ஆவது வாரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பட்டுக்கோட்டை மாவட்டம் பெண்கள் அரசினர் பள்ளி அருகே முறையான […]

Categories
மாநில செய்திகள் வைரல்

“புகைபிடிக்கும் பள்ளி மாணவர்கள்”வைரலாகும் வீடியோ…!!

பள்ளி மாணவர்கள் 5 பேர் புகைபிடிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வீடியோ ஓன்று வைரலாகி வருகின்றது. கோடை விடுமுறைக்குப்பின் பள்ளி தொடங்கி 3_ஆவது வாரமாக நடைபெற்று வருகின்றது. பள்ளிகளில் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு பல்வேறு அமைப்புகளும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். மேலும் அரசாங்கமும் மாணவர்களுக்கு பல்வேறு நல திட்டங்களை வழங்கி வருகின்றது. பள்ளி தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகிய நிலையில் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் வீடியோ அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“ஆசிரியர் சாப்பிட்ட பாத்திரத்தை கழுவும் மாணவிகள்” வைரலாகும் வீடியோ …!!

கொத்தங்குடி தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்கள் சாப்பிட்ட பாத்திரத்தை மாணவிகள் கழுவ செய்த வீடியோ வைரலாகி அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கோடை விடுமுறைக்குப்பின் பள்ளி தொடங்கி 3_ஆவது வாரமாக நடைபெற்று வருகின்றது. பள்ளிகளில் குலாந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு பல்வேறு அமைப்புகளும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். மேலும் அரசாங்கமும் மாணவர்களுக்கு பல்வேறு நல திட்டங்களை வழங்கி வருகின்றது. இந்நிலையில் தற்போது சமூக வலைதளத்தில் மாணவிகள் பாத்திரம் கழுவது போன்ற வீடியோ வைரலாகி வருகின்றது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டத்தை சார்ந்த கொத்தங்குடி தொடக்கப்பள்ளியில் […]

Categories
மாநில செய்திகள் வைரல்

“மையிறவா புடுங்க போன” ஆபாசமாக பேசி அடிக்கும் SI …. வைரலாகும் வீடியோ….!!

புகார் கொடுக்க வந்தவரை SI ஒருவர் ஆபாசமாக பேசி அடிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. காவல்துறை பொதுமக்களின் நண்பன் என்பார்கள்.ஆனால் சில காவல்துறை அதிகாரிகளின் மோசமான அணுகுமுறையால் மக்கள் மத்தியில் போலீஸ் என்றாலே ஒரு வித பயம் ஏற்றப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறியுள்ளது நமக்கு தெரியும். சமீபத்தில் கூட ஹெல்மட் அணியாததால் லத்தியால் தாக்கி கொடூரமாக ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் தற்போது சமூக வலைதளத்தில்  புகார் கொடுக்க வந்த ஒருவரை காவல்நிலைய […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் மீது செருப்பு வீச்சு…… வைரலாகும் வீடியோ……!!

தஞ்சையில் பிரசாரம் செய்த முதல்வர் மீது செருப்பு வீசிய வீடியோ சமுக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகின்றது. தமிழகத்தில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் சூழலில் அதிமுக , திமுக என 5 முனை போட்டியாக தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சிங்கள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தஞ்சாவூரில் தேர்தல் […]

Categories
அரசியல்

பொள்ளாச்சி கொடூரர்கள் மீது கடுமையான நடவடிக்கை……. மாணவர்கள் போராட்டம்…!!

பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென்று மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் . பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் கடந்த மாதம்  ஒரு பெண்  கொடுத்த புகாரில் தான் வெளிவந்தது . பாதிக்கப்பட்ட பெண் அந்த கும்பலிடம் முழுமையாக சிக்குவதற்கு  முன்பாக தனது வீட்டிற்கு வந்து இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட  பாலியல் கும்பல் சிக்கியது. இவர்கள் வெளியிட்ட வீடியோ […]

Categories

Tech |