Categories
பல்சுவை

தூங்கும் தந்தை…. பிஞ்சு குழந்தை செய்த செயல்…. வைரலாகும் காணொளி….!!

தனக்குத்தானே குழந்தை தட்டிக் கொடுத்து தூங்க முயற்சித்த காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. குழந்தைகள் இருக்கும் வீடு எப்போதும் மகிழ்ச்சியான இடமாக இருக்கும். பிஞ்சுக் குழந்தைகள் செய்யும் சேட்டைகளும் குறும்புத்தனமும் பெற்றோர்களை சிரிக்க வைத்துக் கொண்டே இருக்கும். அவ்வபோது அவர்கள் செய்யும் செயல்கள் காணொளியாக சமூகவலைதளத்தில் வெளியாவது உண்டு. அவ்வகையில் தற்போது பிஞ்சுக் குழந்தை ஒன்று செய்த செயலும் காணொளியாக வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் தூங்கும் தந்தையை தொல்லை செய்ய விரும்பாமல் குழந்தை தனக்குத் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

108 முறை சூரிய நமஸ்காரம் செய்து அசத்திய பிரணிதா; வைரலாகும் வீடியோ..!!

நடிகை பிரணிதா தான் 108 முறை சூரிய நமஸ்காரம் செய்துள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார். திரையுலகில் உள்ள நடிகைகள் பலரும் தங்களது உடலை கச்சிதமாக வைத்துக்கொள்வதில் ஆர்வமுடையவர்கள். இதற்காக படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் உடற்பயிற்சி செய்வது, யோகா செய்வது என்று எப்போதும் தங்களை பிஸியாக வைத்துள்ளனர். அந்த வகையில் நடிகை பிரணிதா, 108 முறை சூரிய நமஸ்காரம் செய்யும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‘108 சூரிய நமஸ்காரம் செய்துள்ளேன். ரத சப்தமி என்பது பருவத்தை […]

Categories
தேசிய செய்திகள்

யானையைத் தாக்கிய முரடன்…. மெர்சல் காட்டிய காணொலி வைரல்..!

வயல்வெளியில் நடந்து சென்றுகொண்டிருந்த யானையை பின்னே சென்று தாக்கிய நபரை அந்த யானை ஓட ஓட விரட்டியடித்த காணொலி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. வயல்வெளியில் நடந்துசென்ற யானை ஒன்றை அதன் பின்னே சென்று மரத்தடியால் இளைஞர் ஒருவர் தாக்குவது போன்ற காணொலியை இந்திய வனப் பணி (ஐ.எஃப்.எஸ்) அலுவலர் சுசாந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்தக் காணொலியில், யானை வயல்வெளியின் வரப்பில் நடந்து சென்றுகொண்டிருக்கிறது. அதன் பின்னே ஓடிச்செல்லும் ஒரு இளைஞர் தடி […]

Categories

Tech |