Categories
உலக செய்திகள்

பிரிட்டன் கண்டெய்னர் 39 பேர் பலி : 7 பேர் மீது வியட்நாம் போலீசார் குற்றச்சாட்டு..!!

 இங்கிலாந்து கண்டெய்னர் லாரியில் 39 பேர்  சடலமாக மீட்கப்பட்ட வழக்குத் தொடர்பாக 7 பேர் மீது வியட்நாம் போலீசார் குற்றஞ்சாட்டியுள்ளனர். இங்கிலாந்தில் எஸ்ஸெக்ஸ் கவுண்டி  பகுதியில் கண்டெய்னர் லாரியில் 39 பேர்  சடலமாக மீட்கப்பட்ட வழக்குத்தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 5 ஆண்களும், 2 பெண்களும் சட்டவிரோத ஆட்கடத்தலில் ஈடுபட்டவர்கள் என்றும், வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்கள் என்றும் ஹாரின் (Ha Tinh) மாகாண போலீசார் தெரிவித்தனர். கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி கண்டெய்னர் லாரி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டிராவில் முடிந்த தாய்லாந்து – வியட்நாம் போட்டி…..!!

பிலப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்றுவரும் தென்கிழக்கு ஆசிய கால்பந்துத் தொடரில் தாய்லாந்து – வியட்நாம் அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. தென்கிழக்கு ஆசிய கால்பந்து போட்டி பிலப்பைன்ஸ் நாட்டின் மனிலா நகரில் நடைபெற்றுவருகிறது. இதில், மகளிருக்கான கால்பந்து போட்டியில் பிலிப்பைன்ஸ், மலேசியா, மியான்மர் ஆகிய அணிகள் குரூப் ஏ பிரிவிலும், தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேஷியா குரூப் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன. இதில், இன்று நடைபெற்ற குரூப் பி பிரிவுக்கான போட்டியில் நடப்பு […]

Categories
உலக செய்திகள்

வினோத நிகழ்வு…. “சுவரில் இருந்து கீழே விழுந்த பல்லி”… பார்த்த உடனே காப்பாற்றிய மற்றொரு பல்லி.. வைரல் வீடியோ..!!

வியட்நாமில் சுவற்றில் ஒரு பல்லி பிடிதவறி கீழே விழும்போது மற்றொரு பல்லி அதனை தாங்கிப் பிடித்து காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது. இவ்வுலகில் தினமும் ஏதாவது ஒரு நாட்டில் எங்கேயாவது ஒரு வினோத நிகழ்வு நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதனை காணும் போது நமக்கு வியப்பை ஏற்படுத்தும். அந்த வகையில்  வியட்நாமில் டே நின்ஹ் (Tay Ninh) என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் ஜேக்கோ (Gecko) வகைப் பல்லிகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் ஒரு பல்லி திடீரென தன் […]

Categories
உலக செய்திகள்

“கையில் குழந்தையுடன் மனைவி”…. ஈவு இரக்கமின்றி அடித்து துன்புறுத்தும் கணவன்… வைரலாகும் காட்சிகள்..!!

வியட்நாமில்  கையில் குழந்தையுடன் இருக்கும் மனைவியை கணவன் அடித்து துன்புறுத்தும் காட்சிகள் வெளியாகியுள்ளது.   வியட்நாமில் வூ தி தூ லி (Vu Thi Thu Ly) எனும் 27 வயது பெண், பிரபல வானொலியில் செய்தி வாசிப்பாளராகப் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வூஷு ங்குயென் ஸ்வான் (Nguyen Xuan Vinh)  என்ற கணவரும் ஒரு மகளும் இருக்கின்றனர். தற்காப்புக் கலை பயிற்றுனராக இருக்கும் கணவர் மனைவி வூ தி தூ லியை தொடர்ந்து  அடித்து துன்புறுத்தி வந்ததால் அவர் விவகாரத்து பெற்றார். […]

Categories
உலக செய்திகள்

“வடகொரிய அதிபரை மீண்டும் சந்திக்க தயார்” அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரிய அதிபரான  கிம் ஜோங் உன்னை மீண்டும் சந்திக்க தயாராக இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அணு ஆயுதங்களை முற்றிலுமாக  வடகொரியாவை அழிக்கச் செய்வது தொடர்பாக அந்நாட்டு தலைவர் கிம் ஜோங் உன்னிடம் வியட்னாமின் தலைநகரான ஹனோயிலில்  சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அந்த பேச்சு வார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. அப்போது டொனால்ட் டிரம்ப் பாதியிலேயே எழுந்து சென்று விட்டார். இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் (John […]

Categories

Tech |