மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவரை விஜய் தூக்கி சென்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.. பொங்கலுக்கு வாரிசு படம் வெளியாகவுள்ள நிலையில், நடிகர் விஜய் பனையூரில் உள்ள அலுவலகத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.. இந்த ஆலோசனையில் செங்கல்பட்டு, கடலூர், அரியலூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்கள் மன்ற நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை விஜய் வழங்கினார். மேலும் ஆலோசனைக்கு முன்னதாக 200க்கும் மேற்பட்ட ரசிகர்கள் பனையூர் […]
Tag: vijay
சமூக வலைத்தளங்களில் தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டுமென நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். வாரிசு, துணிவு படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளதால் சச்சரவுகளை தவிர்க்க அறிவுறுத்தி உள்ளார். விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இன்று காலை ஆலோசனைக் கூட்டம் பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. செங்கல்பட்டு, அரியலூர், பெரம்பலூர், கடலூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்ட ங்களிலிருந்து ரசிகர்கள் மன்ற நிர்வாகிகள் வந்திருந்தனர்.. மேலும் அந்தந்த மாவட்டங்களில் விஜய் மக்கள் இயக்கம் […]
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இவர் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்து தெலுங்கு மற்றும் தமிழில் உருவாக இருக்கும் படத்தில் தில் ராஜு இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படம் பற்றிய தகவல் சமீபத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி வரலாற்று கதையம்சம் கொண்ட படத்தில் தளபதி நடிக்க இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது. […]
நடிகர் விஜயை பற்றி சொல்வதற்கு ஒரு சொல் எல்லாம் பத்தாது என்று நடிகை பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய்.. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.. இவரது நடிப்பில் பீஸ்ட் படம் உருவாகி வருகிறது.. நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார்.. மேலும் இந்த படத்தில் யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் […]
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இம்மாதம் 3ம் தேதி 18 போட்டியாளர்களுடன் கோலாகலமாக தொடங்கியது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கும் என்பதால் தங்களின் டிஆர்பி ரேட்டிங்கை தக்கவைத்துக்கொள்ள சன் டிவி பிகில் படத்தை அதே நாளில் ஒளிபரப்பு செய்தது. இதனால் விஜய் ரசிகர்களும் பிக்பாஸ் ரசிகர்களும் எதை பார்ப்பது என்று தெரியாமல் திணறினார்கள் என்றே கூறலாம். அதேநேரம் நெட்டிசன்கள் பலர் எது டிஆர்பி ரேட்டிங்கில் வெற்றி பெற்றது என்பதை தெரிந்து […]
தமிழகம் முழுவதும் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று நேற்று காலை ஒட்டு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் திமுக முன்னிலை வகித்து அணைத்து மாவட்டங்களிலும் அதிக இடத்தை கைப்பற்றியுள்ளது. இதனால் எதிர்க்கட்சியான அதிமுக படுதோல்வியை சந்தித்தது. இதனிடையே பல வருடங்களாக இருக்கும் காட்சிகளே பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் தேர்தலில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் 51 பேர் வார்டு உறுப்பினர் பதவியை கைப்பற்றியுள்ளனர். இதனை விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.
சிவகார்த்திகேயன் நடித்து நேற்றுமுன்தினம் திரைக்கு வந்த படம் டாக்டர். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த படத்தில் நகைச்சுவை காட்சிகள் அதிகம் இடம் பெற்றிருந்த நிலையில் யோகிபாபுவை விட ரெடின் கிங்ஸ்லி எனும் காமெடி நடிகர் அதிக பாராட்டை பெற்று வருகிறார். ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இவர் தளபதி விஜய்யின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். படத்தை பார்த்த தளபதி ரெடின் கிங்ஸ்லியை அழைத்து பாராட்டியதோடு பீஸ்ட் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கொடுத்துள்ளார். தளபதியின் பீஸ்ட் படத்தையும் […]
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான விஜய் மற்றும் அஜித் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர்கள். தற்போது எச்.வினோத் இயக்கத்தில் அஜித் வலிமை படத்திலும் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் பீஸ்ட் படத்திலும் நடித்து வருகின்றனர். இதனிடையே இவ்விருவரின் செயல் தமிழ் தயாரிப்பாளர்களுக்கு பெரிய வருத்தத்தை கொடுத்துள்ளது. அதாவது இத்தனை வருடமாக தமிழ் தயாரிப்பாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த விஜய் “தளபதி 66” படத்தை தெலுங்கு தயாரிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளார். அதேபோன்று அஜித் அடுத்தடுத்து படங்களை போனிகபூருடன் இணைந்து […]
மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பிரித்திவிராஜ் இவர் தமிழிலும் பல படங்களில் நடித்து மக்களுக்கு பரிச்சயமானவர். இவர் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்தபோது விஜய் பற்றி பேசுகையில் விஜயிடம் கேள்வி ஒன்று கேட்க இருப்பதாக கூறியுள்ளார். அதாவது “உங்கள் திரைப்படங்களின் தொடர் வெற்றிக்கான மந்திரம் என்ன என்று நான் அவரிடம் கேட்பேன். அவருக்கு எந்த படம் நல்ல வெற்றியை கொடுக்கும் என்பது அனைத்தும் மிகத் தெளிவாக தெரிந்துள்ளது” எனக் கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் தளபதி விஜய். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் 2022 பொங்கலுக்கு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே தெலுங்கு இயக்குனரான வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிக்கும் தளபதி 66 படத்தில் விஜய் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் புதிய தகவல் ஒன்றை கொடுத்துள்ளார். அதன்படி […]
தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் விஜய் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வரும் விஜயின் 66வது திரைப்படம் பற்றிய தகவல் சமீபத்தில் வெளியானது. அதன்படி தெலுங்கு இயக்குனரான வம்சி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிப்பில் விஜய் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் தளபதி 66 படத்தில் விஜய் இயற்கை வளங்கள் மற்றும் காடுகளை அழிப்பதை எதிர்த்து கேள்வி கேட்கும் பத்திரிகையாளராக நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. […]
விஜய் தொலைக்காட்சியில் அக்டோபர் 3 முதல் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகும் போட்டியாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது. இதனிடையே அவ்வப்போது இவர்கள் தான் பிக்பாஸில் பங்கேற்பார்கள் என சில செய்திகளும் வெளியாகி வந்தது. இந்நிலையில் தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வாத்தி கம்மிங் பாடலுக்கு விஜய் அருகில் நின்று நடனமாடிய சிபியும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்க […]
தமிழ் திரையுலகில் பிரபல நடிகரான தளபதி விஜய் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கும் பீஸ்ட் படத்தில் விஜய் நடித்து வரும் நிலையில் அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக தளபதி 66 படம் பற்றிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதன்படி தெலுங்கு இயக்குனரான வம்சி இயக்கி தில் ராஜு தயாரிக்கும் படமாக தளபதி 66 உருவாக உள்ளது. இந்நிலையில் தளபதி விஜயின் ரசிகர்கள் ட்விட்டரில் #MonarchOfRecordsVIJAY எனும் ஹாஸ்டகை ட்ரண்ட் […]
தமிழக சினிமா திரையுலகை பொருத்தவரையில் அசைக்க முடியாத மிகப் பெரிய நட்சத்திரமாக திகழ்பவர் தளபதி விஜய். இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு. அதற்கு காரணம் அவரது எளிமையும், ரசிகர்களுடன் அவர் வைத்திருக்கும் தொடர்பும் தான். ஒவ்வொரு முறையும் அவரது படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும்போது ரசிகர்களோடு ரசிகராக முதல் நாள் முதல் ஷோ வில் படம் பார்க்க விரும்புவார் விஜய். அதன்படி, யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வந்து படம் பார்த்து விட்டு திரும்பி சென்று விடுவார். […]
ஆயிரம் பேரிடம் நிலமோசடி செய்த புகார் தொடர்பாக நடிகர் விஜய் மீது புதிய குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பாக பிரபல நடிகர் விஜய் அவர்களின் தந்தை சந்திரசேகர் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் புதிய கட்சியைத் ரிஜிஸ்டர் செய்தார். இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் தனக்கும், அந்த கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அறிவிப்பு ஒன்றையும் உடனடியாக வெளியிட்டார். அந்த அறிவிப்பு வெளியானது முதலே, பல்வேறு சர்ச்சை சம்பவங்கள் தொடர்ந்து விஜய் தொடர்பாக அரங்கேறி […]
தீபாவளி அன்று மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் வெளியாகும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்டர். ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்பாகவே இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்தது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் பல அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் தீபாவளி அன்று வெளியிடப்படும் என அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளியை முன்னிட்டு மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் புது படங்களை திரையிட […]
திரையரங்கு திறப்பது குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக பரபரப்பு போஸ்டர் ஒன்றை மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ளனர். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழகத்திலும் பல தளர்வுகளுடன் செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பல விஷயங்களுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், திரையரங்குகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படவில்லை. இந்நிலையில் ‘தமிழக முதல்வர் […]
பிக் பாஸ் பிரபலம் மீரா மிதுன் நடிகர் விஜய் குறித்து சம்பந்தமில்லாத பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த இந்தியாவில் தொடர்ந்து ஊரடங்கு பல்வேறு கட்டமாக நீட்டிக்கப்பட்டு வந்ததால், ஐபிஎல் 2020 காண சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக வீரர்கள் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம் கொரோனாவுக்கான பரிசோதனைகளையும் வீரர்களும், அணி நிர்வாகிகளும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் […]
“விவேகானந்தரின் விஜயமே வருக” என விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளதால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. நடிகர் விஜயின் ரசிகர்கள் கடந்த வாரம் மக்கள் இயக்கத்தின் புரட்சித்தலைவி என விஜய் மனைவி சங்கீதாவை ஜெயலலிதா போலவும், மக்கள் இயக்கத்தின் புரட்சித்தலைவர் என விஜய்யை எம்ஜிஆர் போலவும் சித்தரித்து போஸ்டர் ஒட்டினர்.. இந்த போஸ்டர் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தற்போது விவேகானந்தரின் அவதாரமாக போஸ்டர் ஒட்டியுள்ளனர்.. இந்த போஸ்டரில் விவேகானந்தரின் விஜயமே வருக… நல்லாட்சி தருக! […]
விஜய் 65 திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஆகஸ்ட் 22ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருப்பதால், பல துறைகள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்நிலையில் ஊரடங்கில் ஒரு சில தளர்வுகள் தற்போது ஏற்பட்டதைத் தொடர்ந்து, பல துறைகள் மீண்டும் முன்னேற்றம் காணத் தொடங்கி உள்ளன. அதில், சினிமா துறையும் ஒன்று. ஊரடங்கு முடிந்தவுடன் பல கட்ட படப்பிடிப்பு பணிகளை விரைவாக […]
நடிகர் விஜயை மீண்டும் சீண்டும் விதமாக மீரா மிதுன் தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சை கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். பிக்பாஸ் பிரபலமான மீராமிதுன் சமீப நாட்களாக நடிகர் விஜய், சூர்யா உள்ளிட்ட பிரபலங்களை தாக்கிப் பேசி சர்ச்சையை கிளப்பி வருகிறார். இவர் ஏன் இப்படி செய்கிறார் என்பது குறித்த பல கேள்விகளை பல பிரபலங்கள் எழுப்பி வருகின்றனர். அதேபோல் நடிகர் சூர்யாவும் தன்னைப் பற்றி அவதூறு பரப்புவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது எதிர்வினையாற்ற வேண்டாம் என […]
இணையதளத்தில் ரசிகர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு விஜய் அளித்த பதில் ஏழு வருடங்களுக்குப் பிறகு தற்போது டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது. பிரபல நடிகரும் மக்களால் தளபதி என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகர் விஜய் அனைவருக்கும் மிகவும் பிடித்த நபர். அதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கிய காரணங்களில் ஒன்று, நடிகர் விஜய் எதிரியையும் நேசிக்கக் கூடிய ஒருவர். நம்மை யார் வெறுத்தாலும் ,அவர்களுக்கு நம்மை பிடிக்கவில்லை எனில் அவர்களை விட்டு சற்று விலகி இருப்போம் […]
நடிகர் விஜய், சூர்யா உட்பட பல பிரபலங்களுக்கு பாதுகாவலராக பணியாற்றி வந்தவர் திடீரென மரணமடைந்ததால் திரையுலகம் அதிர்ச்சியடைந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர்கள் தளபதி விஜய் மற்றும் சூர்யா.. இவர்களது பாதுகாவலராக பணிபுரிந்து வந்த தாஸ் என்பவர் தற்போது திடீர் மரணமடைந்துள்ளார். இவர் அனைவராலும் தாஸ் சேட்டன் என்று பாசத்துடன் அழைக்கப்படுவார்.. மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட தாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.. இவர் நடிகர்கள் விஜய், சூர்யா, பவன் […]
சண்டைக்கோழி படத்தை நடிகர் விஜய் மறுத்துவிட்டதாக அப்படத்தின் இயக்குனர் லிங்குசாமி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். நடிகர் விஷால், ராஜ்கிரன் உள்ளிட்டோரின் நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியாகி சரித்திர வெற்றியை கொடுத்த திரைப்படம் சண்டைக்கோழி. விஷாலின் சினிமா வெற்றிப் பயணத்திற்கு இந்த திரைப்படம் தான் மையப்புள்ளியாக இருந்துள்ளது. இந்தப் படத்தை நடிகர் சூர்யா அல்லது விஜய் இருவரில் ஒருவரை வைத்து இயக்கலாம் என நினைத்து இருவரிடமும் கதையை கொண்டு சேர்க்க நினைத்துள்ளார் இயக்குனர் லிங்குசாமி. ஆனால் சில காரணங்களால் […]
அரசியல் பேசுவது சரியான வழிமுறையல்ல என பிரபல தயாரிப்பாளர் கருத்து தெரிவித்துள்ளார்> தமிழ் சினிமாவில் அதிகம் மார்க்கெட் கொண்ட நடிகராக தற்போது தளபதி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் விஜய் திகழ்ந்து வருகிறார். இவருக்கு அரசியலிலும் ஆர்வம் உண்டு என சில வட்டாரங்கள் தெரிவித்து வந்த போதிலும், அதனை விஜய் நேரடியாக இதுவரை கூறியதில்லை. அவர் சமீபகாலமாக ஆடியோ விழாக்களில் அரசியல் பேசுவது என்பது வழக்கமாகிவிட்டது. இதற்கு சிலர் ஆதரவாகவும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வரும் சூழ்நிலையில், […]
வெற்றி படங்கள் கொடுத்து கொண்டிருக்கும் நடிகர் விஜயின், தோல்வி படங்கள் என்ன என்பதை குறித்து பார்ப்போம். தென்னிந்திய சினிமாவில் இன்றளவும் உச்சத்தில் இருக்கும் இளைய தளபதி விஜய், ரசிகர்களால் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று அழைக்கப்படுபவர். இவர் கடந்த சில வருடங்களாகவே பல வெற்றி படங்களை தமிழ் திரையுலகில் கொண்டு வந்து கொண்டிருக்கிறார். ஆனால் இவர் இப்பொழுது கொடுக்கும் பல வெற்றி படங்களுக்கு முன்னர் பல தோல்விகளையும் சந்தித்துள்ளார். இதனால் படத்தின் கதையை தேர்தெடுப்பதில் விஜய் சொதப்புகிறார் என்று […]
இளைய தளபதி விஜயின் கடைசியாக வெளியான படங்களில் லாபம், நஷ்டம் எவை என்பதை பார்ப்போம்.. தென்னிந்திய திரையுலகில் இன்றளவும் கொடிகட்டி பறக்கும் இளையதளபதி அனைவரும் விரும்பும் ஒரு நடிகர் ஆவார். மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிக்க மாஸான “மாஸ்டர்” படம் உருவாகி இருக்கிறது. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் அணைத்து திரையரங்குகளும் மூடப்பட்டிருக்கும் நிலையில், கொரோனாவின் தாக்கம் முழுவதும் முடிந்த பிறகே மாஸ்டர் படம் திரைக்கு வரும் என்று கூறப்பட்டிருக்கிறது. இவ்வாறு […]
நடிகர் விஜய் அவரது ரசிகருக்கு அனுப்பிய பணத்தை, அந்த ரசிகர் தல ரசிகருக்கு கொடுத்தார். அது அங்குள்ள மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவர்களும் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத உச்சத்தில் கொடிகட்டி பறக்கும் நட்சத்திரங்கள் ஆவார்கள். ஆனால் தற்போது கொரோனா வைரஸின் தாக்கத்தால் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. மேலும் திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இந்த காரணத்தால் இவர்களின் படங்கள் பாதித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு பாதிப்பால் அனைவரும் கஷ்ட்டப்பட்டு கொண்டிருக்கும் […]
நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் விஜயிடம் கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில், வீடியோவாக பாருங்கள்.. தமிழ் சினிமா உலகில் உச்சத்தில் கொடிகட்டி பறக்கும் இளையதளபதி விஜயின் மாஸான “மாஸ்டர்” படம் கொரோனா வைரஸின் தாக்கம் முடிந்த பின்னரே திரைக்கு வர தயாராக உள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு படத்தின் சம்மந்தமாக ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நபர் யார் தெரியுமா.? இப்பொழுது தமிழ் […]
விஜய் – அட்லீ இணைந்து வசூல் குவித்த ஹிட்டான தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் பிரபல நடிகர் நடிக்க இருக்கிறார். இயக்குனர் அட்லி நடிகர் விஜய்யை வைத்து “தெறி” படத்தை முதன் முதலாக இயக்கினார். அந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்தார். இப்படம் 2016ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி வெளியானது. வெளியான கொஞ்ச நாளிலே 175 கோடி ரூபாய் வரை வசூல் மழை குவித்தது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் என […]
நடிகர் விஜய்சேதுபதி இளைய தளபதி விஜய்க்கு வில்லனாக நடித்ததை தொடர்ந்து அவரது மகனுக்கும் வில்லனாக நடிக்க உள்ளார் என்ற தகவல் சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன. தெலுங்கு நடிகர் விஜய்சேதுபதி வில்லனாக நடித்து வெளியான உப்பென்னா திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய உள்ள தகவல்கள் ஏற்கனவே வெளியானது. தற்போது இதனுடைய புதிய அப்டேட்டாக இந்த படத்தில் கதாநாயகனாக இளையதளபதி விஜயின் மகன் சஞ்சய் நடிக்க உள்ளதாகவும், இதிலும் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே […]
நடிகர் விஜயின் மகன் வெளிநாட்டில் சிக்கித் தவிப்பதை அறிந்த அஜித் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு விபரங்களை கேட்டறிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் விஜய் மிகுந்த மனவேதனையில் இருப்பதாகவும் அவரது மகன் வெளிநாட்டில் சிக்கித் தவிப்பதால் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் பல்வேறு செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. அதன்படி பார்க்கையில், கனடாவில் தங்கியுள்ள நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் பற்றி நடிகர் அஜித் போனில் நலம் விசாரித்துள்ளார். படிப்பதற்காக கனடா சென்ற சஞ்சய் கொரோனா […]
மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் தவறான செய்தியை பரப்பியது விசிக சேனல்தான் என காயத்ரி ரகுராம் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். நேற்று மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய நடிகர் விஜய் குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து மக்களுக்கு தேவையானதை சட்டமாக்க வேண்டுமே தவிர, சட்டத்தை உருவாக்கிய பின் மக்களை அதற்குள் அடக்கக் கூடாது என்று தெரிவித்ததாக சில செய்திகள் வைரலாகி வந்தது. இதுகுறித்து காயத்ரி ரகுராம் ட்விட்டர் […]
நடிகர் விஜய் முறையாக வரி செலுத்தியுள்ளார் என்று வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தீபாவளிக்கு வெளியான பிகில் படம் வருமானம் தொடர்பான கணக்கை தவறாக கட்டியதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்கு சொந்தமான AGS பட தயாரிப்பு நிறுவனம் , பைனான்சியர் அன்புசெழியன் , நடிகர் விஜய் ஆகியோர் வீடு மற்றும் அலுவலகத்தில் கடந்த மாதம் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதற்காக மாஸ்டர் படப்பிப்பில் இருந்த நடிகர் விஜயை சென்னை அழைத்து வந்து விசாரித்தனர். தமிழக சினிமாவிலும் , […]
தஞ்சாவூரில் விஜய் ரசிகர்களால் தொடங்கப்பட்ட விலையில்லா விருந்தகம் 163 வது நாளை கடந்துள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தஞ்சாவூர், மேலூர் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் விஜய் ரசிகர்கள் ஏழைகளுக்காக விலையில்லா விருந்தகம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன்படி ஏழைகளுக்கு காலை உணவு முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். இந்த உணவு மிகவும் தரமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும். செப்டம்பர் மாதம் விஜய் ரசிகர்களால் தொடங்கப்பட்ட இந்த திட்டம் தற்பொழுது 163 வது நாளாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்று […]
விஜயின் ‘வெறித்தனம்’ பாடலை பார்த்து ரசித்து விட்டு தனது கருத்துக்களை நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் அமெரிக்க பெண். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவரது படங்கள் வெளியானால் ரசிகர்கள் மிகவும் கொண்டாட்டத்தின் உச்சிக்கே சென்று விடுவார்கள். கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு தளபதி விஜயின் நடிப்பில் ‘பிகில்’ படம் வெளியானது. இந்த படம் பெரும் வசூல் சாதனை படைத்தது. இப்படத்தின் கதை மற்றும் பாடல்கள் என அனைத்தும் […]
மாஸ்டர் படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகும் என அப்படக்குழுவினர் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் ரசிகர்களின் எதிர்ப்பத்தை அதிகரித்துள்ளது. விஜய் சேதுபதியும் இந்த படத்தில் நடத்து இருப்பது படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் இருந்து வரும் நிலையில் மாஸ்டர் பாடம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக வாய்ப்பில்லை என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் மாஸ்டர் […]
கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்து வரும் விஜய், மீண்டும் அவரது இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் தளபதி விஜய் நடித்து வருகின்றார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன், வில்லனாக விஜய் சேதுபதி, சாந்தனு, நாசர், கைதி பட வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. […]
பொருளாதார ரீதியில் கஷ்டத்தை எதிர்நோக்கியுள்ள குடும்பம் ஒன்றுக்கு நடிகர் விஜய் உதவி செய்துள்ளார். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி முருகன் சமீபத்தில் விபத்தில் மரணமடைந்தார். அவரது மறைவை அடுத்து அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் பொருளாதார ரீதியில் கஷ்டப்பட்டு வருவதை விஜய் இரசிகர் மன்ற நிர்வாகி மூலம் விஜய் அறிந்துள்ளார். இதனையடுத்து அந்த குடும்பத்திற்கு விஜய் 50, 000 ரூபாய் நிதி உதவி செய்துள்ளதாகவும் மேலும் உதவி தேவைப்பட்டால் தன்னை […]
தளபதி விஜய்யை கண்டு கொள்ளாததால் அட்லீ மீது ரசிகர்கள் கோவத்தில் உள்ளனர். தமிழ் சினிமா திரையுலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் அட்லி. இவரின் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில். இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூல் வேட்டையும் அள்ளித்தந்தது. இதுவரை 4 திரைப்படங்களை இயக்கியுள்ள அட்லியின் 3 திரைப்படங்கள் விஜயின் திரைப்படம் தான். மேலும், அட்லி எப்போதும் விஜய்யை தனது அண்ணன் என்று கூறிக்கொண்டு வருகிறார். ஆனால், சமீபத்தில் விஜய் […]
ரஜினிக்கு நிகாரானவர் விஜய் இல்லை அஜித் தான் என சொல்லி விஜய் ரசிகர்களை தற்போது வம்புக்கு இழுத்துள்ளார் தமிழக பால்வளத் துறை அமைச்சரும் ரஜினியின் தீவிர ரசிகருமான ராஜேந்திர பாலாஜி. துக்ளக் பத்திரிக்கை விவகாரம் முதல் குடியுரிமை சட்டம் பற்றிய ரஜினியின் கருத்து வரை அவரின் அனைத்து பேச்சிற்கும் முழு ஆதாரவை தெரிவித்து வருகிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இந்நிலையில், விருது நகரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தமிழக பட்ஜெட் குறித்து தனது கருத்துக்களை கூறியுள்ளார். […]
அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அடிக்கடி ஏதாவது கருத்துக்களை தெரிவிப்பார். சில சமயம் அவர் கூறும் கருத்துக்கள் அதிமுகவுக்குள் சல சலப்பை ஏற்படுத்தும். அதே நேரம் அவர் தல அஜித் ரசிகன் என்பது நமக்கெல்லாம் தெரியும். அஜித்தை பற்றி மிகவும் பெருமையாக உயர்த்தி அவர் பலமுறை பேசியிருக்கிறார். இந்த நிலையில் விருதுநகரில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, நடிகர் விஜய் ரஜினிக்கு நிகரானவர் இல்லை. நடிகர் ரஜினிக்கு நிகரானவர் அஜித் […]
கேட்டவுடனே புல்லரிப்பை ஏற்படுத்தும் விதத்தில் விஜய்யின் குட்டி ஸ்டோரி பாடல் அமைந்திருப்பதாகக் கருத்து தெரிவித்துள்ள ரசிகர்கள், இந்தப் பாடலை ட்விட்டரில் ட்ரெண்டாக்கியுள்ளனர். ‘மாஸ்டர்’ படத்தில் தளபதி விஜய் பாடிய ‘குட்டி ஸ்டோரி’ பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தமிழ் – ஆங்கிலம் கலந்து தங்கிலீஷ் விஜய் பாடியிருக்கும் இந்தப் பாடலை இசையமைப்பாளர் அனிருத், தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். ‘லைஃப் இஸ் வெறி ஷார்ட் நண்பா. பீ ஹேப்பி’ என்றப் பதிவுடன் இந்தப் பாடலை அனிருத் பகிர்ந்துள்ளார். இதையடுத்து இப்பாடலை […]
வருமான வரித்துறை அலுவலகத்தில் ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி ஆஜரானார். இவர் நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படத்தை தயாரித்தவர் ஆவார். பிகில் படம் ரூ. 300 கோடி வருமானம் ஈட்டியது என செய்திகள் பரவி உள்ளது.இந்த திரைப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்து வசூல் படைத்தது. ஏ.ஜி.எஸ். நிறுவனத்துக்கு சொந்தமான திரையரங்குகள், அலுவலகங்கள், வீடுகள், நடிகர் விஜய்யின் வீடுகள் மற்றும் சினிமா பைனான்ஸியர் அன்புச்செழியனின் வீடுகள் மற்றும் அலுவலகல் ஆகியவற்றில் வருமான வரித்துறை […]
மாஸ்டர் திரைப்படத்தின் பாடல் ஒன்று காதலர் தினத்தன்று வெளியாக உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர் தற்போது விஜய் கதாநாயகனாகவும் விஜய்சேதுபதி வில்லனாகவும் நடித்து வெளிவர இருக்கும் படம் மாஸ்டர். மாஸ்டர் திரைப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில் காதலர் தினத்தன்று மாஸ்டர் திரைப்படத்தின் டிராக் ஒன்று வெளியிடப்பட உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தனது படங்களின் இசை வெளியீட்டு விழாவில் ஒரு குட்டி கதை சொல்லும் பழக்கத்தை வழக்கமாகக் கொண்டுள்ளார் விஜய். இப்பொழுது ஒரு குட்டி […]
விஜய் தனது ரசிகர்களின் மூலம் கிறிஸ்துவ மதத்தை பரப்புகிறார் என அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார் தஞ்சை பெரிய கோவிலிற்க்கு பிரார்த்தனை செய்ய வந்திருந்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “விஜய்யும் ரஜினியையும் ஒப்பிட்டுப் பேசுவது மிகவும் தவறான விஷயம். வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்த சமயம் ரஜினியின் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது சில ஆவணங்கள் கிடைத்தது வருமானவரித்துறையினருக்கு. பின்னர் வருமான வரித்துறையினரே ரஜினி அவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி […]
நடிகர் ரஜினிக்கு வரிச்சலுகை அளித்த வருமானவரித்துறை விஜய்யை மட்டும் குறி வைப்பது ஏன் என்று திமுக எம்பி தயாநிதிமாறன் மக்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று நடைபெற்ற மக்களவை கூட்டத்தில் திமுக MP தயாநிதி மாறன் பேசியதாவது, நடிகர் ரஜினிகாந்துக்கு ஒரு கோடி ரூபாய் வரையில் வரிச்சலுகை மத்திய அரசு அளித்திருப்பது அற்புதமான ஒன்று. நீங்கள் பட்ஜெட்டில் அளித்த சலுகை நிறைவேற்றியுள்ளார்கள். ஆனால் அதே தமிழகத்தில் தான் நடிகர் விஜய் போன்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. நெய்வேலியில் நடந்த […]
கடந்த 15 ஆண்டுகளில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களை முழுமையாக விசாரிக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குரூப்-1 தேர்வு என்னும் ஒரு போட்டித்தேர்வு உண்டா இல்லையா என்பதே பலகாலம் மறைக்கப்பட்டிருந்தது. இப்படி இருக்க முறைகேடு குறித்து விசாரிக்க வேண்டுமெனில் குறைந்தது இருபது முப்பது வருடங்களுக்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல்களை எடுத்து அதனை ஆராய வேண்டும். இதன் மூலமாகத்தான் முழுமையான முறைகேடுகளை கண்டறிய முடியும் என்று […]
சோதனையின்போது ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நடிகர் விஜய் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வருமான வரித்துறை அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. பிகில் திரைப்படத்திற்காக வாங்கிய சம்பளம் மற்றும் சொத்து மதிப்புகள் குறித்து நடிகர் விஜய் வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். 24 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் விஜயின் வீட்டிலிருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்து இன்று நேரில் ஆஜராகி […]
நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி கொடுத்தது மிகவும் தவறான விஷயம் என எச் ராஜா தெரிவித்துள்ளார் இளையதளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படம் நெய்வேலியில் உள்ள என்எல்சி சுரங்கத்தில் கடந்த சில தினங்களாக நடந்து வருகிறது. அத்திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு பாரதிய ஜனதா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியுள்ளனர். போராட்டத்திற்கு மிகவும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது. இந்நிலையில் எச் ராஜா நிருபர்களிடம் தெரிவித்ததாவது, நெய்வேலியில் உள்ள என்எல்சி சுரங்கம் பாதுகாப்புக்கு உட்பட்ட பகுதி. அவ்விடத்தில் […]